Categories
தேசிய செய்திகள்

மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டண சலுகை வழங்கப்படுமா….? மத்திய அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்…!!!

நாடு முழுவதும் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்கள். நீண்ட தூர பயணத்திற்கு ரயில் பயணத்தை தேர்ந்தெடுக்கின்றனர். இந்நிலையில் ரயில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த இருப்பதாக ரயில்வே துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் துறைவாரியாக விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ரயில்வே துறை அமைச்சர் கூறியதாவது, தற்போது ரயில்வேயில் ஒரு கிலோ மீட்டர் செலவானது சுமார் 1.16 ரூபாயாக உள்ளது. ஆனால் பயணிகளிடம் ஒரு கிலோ மீட்டருக்கு […]

Categories

Tech |