Categories
தேசிய செய்திகள்

மூத்த குடிமக்களும் வருமானவரி செலுத்த வேண்டுமா…..? ரூல்ஸ் என்னனு தெரிஞ்சிக்கோங்க….!!!!

2021 -22ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியானது ஜூலை 31 ஆகும். எனவே அனைத்து சீனியர் சிட்டிசன்களுமே வருமானவரி தாக்கல் செய்ய வேண்டுமா என்று குழப்பம் நீடித்து வருகிறது. இந்நிலையில் சீனியர் சிட்டிசன்களில் யார் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என்பது குறித்து இப்போது பார்க்கலாம். அதாவது 75 வயதை தாண்டி சீனியர் சிட்டிசன்களில் குறிப்பிட்ட சிலர் மட்டும் வருமான வரி தாக்கல் செய்ய தேவை கிடையாது என்று 2021 பட்ஜெட் […]

Categories

Tech |