Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் ரயில் பயணத்தில் மீண்டும் மூத்த குடிமக்களுக்கு சலுகை வழங்கப்படுமா….?? மத்திய அரசின் பதில் இதுதான்….!!!!!

இந்தியாவில் உள்ள ரயில் சேவைகளில் மூத்த குடிமக்களுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா வந்த பிறகு மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து விதமான சலுகைகளும் நிறுத்தப்ப்பட்டது. இதனால் மூத்த குடிமக்கள் ரயிலில் பயணம் செய்வது பெருமளவு குறைந்துள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்தது. அதன் பிறகு கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதும் மூத்த குடிமக்களுக்கான சலுகைகள் மீண்டும் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக கேட்டபோது மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் தொடங்கப்படும் மூத்த குடிமக்களுக்கான ரயில் சலுகை…? வெளியான மிக முக்கிய தகவல்…!!!!!

கொரோனா காலகட்டத்தில் நிறுத்தப்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் உட்பட பிறவகை பயணிகளுக்கு ரயில் டிக்கெட் கட்டணத்தில் வழங்கப்பட்ட சலுகையை மீண்டும் தொடங்குவதற்கு இந்திய ரயில்வே திட்டமிட்டு இருக்கிறது. இந்த நிலையில் இது தொடர்பாக தொடர்ந்து விமர்சனங்களும் கோரிக்கைகளும் எழுந்த பிறகு மூத்த குடிமக்களுக்கான சலுகைகளை மீண்டும் வழங்குவது பற்றி ரயில்வே பரிசீலனை செய்து வருகிறது. ஆனால் அது பொது மற்றும் ஸ்லீப்பர் பிரிவினருக்கு மட்டுமே இருக்க வாய்ப்பு இருக்கிறது மூத்த குடிமக்களுக்கு மீண்டும் ரயில் […]

Categories
தேசிய செய்திகள்

செம குஷியில் தாத்தா, பாட்டி….. இந்த பேருந்துகளில் இலவசம் இலவசம்….. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

நாட்டில் ஒவ்வொரு மாநில அரசுகளும் அந்தந்த மாநிலங்களில் உள்ள முதியோர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கி வருகிறது. இதனால் மூத்த குடிமக்கள் பயன் அடைந்து வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி முதல் 75 வயது அடைந்த மூத்த குடிமக்கள் இலவசமாக அரசு பேருந்துகளில் பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மாநில போக்குவரத்து துறை துணை மேலாளர் கூறுகையில், மூத்த குடிமக்கள் சிரமம் இல்லாமல் பயணம் செய்யும் விதமாக அரசு பேருந்துகளில் இலவச பயணத்திட்டம் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில்களில் இவர்களுக்கு மீண்டும் கட்டண சலுகை…. வெளியான மிக முக்கிய தகவல்….!!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக ரயிலில் பல சேவைகளை நிறுத்தியது. ஆனால் தற்போது நிலைமை சீரான நிலையில் மீண்டும் பல்வேறு சேவைகளை ரயில்வே தொடங்கியுள்ளது. அதாவது பெரும்பாலான ரயில்களில் போர்வை மற்றும் படுக்கை வசதிகள் மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளன. இதனை தவிர பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே ரயில்வேயில் மூத்த குடிமக்களுக்கான சலுகைக்காக பயணிகள் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். ரயில்களில் மூத்த குடிமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ள கட்டண சலுகைகள் மீண்டும் வழங்கப்படாது என […]

Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி” மூத்த குடிமக்களுக்கு பேருந்துகளில்…. தமிழக அரசு மிக முக்கிய அறிவிப்பு….!!!!

மூத்த குடிமக்கள் சென்னை மாநகர பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் இலவசமாக பயணம் செய்வதற்கான டோக்கன் வரும் 21ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்று போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 60 வயதுக்கு மேற்பட்ட சென்னையில் வாழும் மூத்த குடிமக்கள் மாநகர பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணம் செய்ய டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. அடுத்த அரையாண்டிற்கான டோக்கன் வரும் 21 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 30-ஆம் தேதி வரை 40 மையங்களில் பெற்றுக்கொள்ளலாம் […]

Categories
மாநில செய்திகள்

21-ம் தேதி முதல்….. “மூத்த குடிமக்களுக்கான இலவச பஸ் பயண டோக்கன்”….. தமிழக அரசு அதிரடி….!!!!

மாநகர் போக்குவரத்து கழக பேருந்துகளில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யும் திட்டமானது கடந்த 2016-ம் ஆண்டில் தொடங்கி வைக்கப்பட்டது. அதனடிப்படையில் சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மூத்த குடிமக்களுக்கு மாதம் ஒன்றுக்கு 10 டோக்கன்கள் வீதம் மூன்று மாதங்களுக்கு பயன் படுத்துகின்ற வகையில் கட்டணமில்லா பயனர் டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தன. இதற்கிடையே கொரோனா பரவல் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக நிறுத்திவைக்கப்பட்டிருந்து. இந்த நிலையில், சென்னைவாழ் […]

Categories
தேசிய செய்திகள்

குஷியோ குஷி….! “மூத்த குடிமக்களுக்கு அட்டகாசமான சலுகை”….. எப்.டி., வட்டி விகிதத்தில் மாற்றம்….!!!!

மூத்த குடிமக்கள் பொதுவாக லாபகரமான வட்டி விகிதங்களை வழங்கும் ஆபத்து இல்லாத நிதி பரிவர்த்தனைகளில் தங்களது சேமிப்புகளை உயர்த்தவும், பணத்தை முதலீடு செய்யவும் விரும்புகிறார்கள். ஆராய்வதற்கு பல வழிகள் இருந்தாலும், நிலையான வைப்புத்தொகைகள் (FDகள்) மூத்த குடிமக்களின் விருப்பமான தேர்வுகளில் ஒன்றாகவே இருக்கின்றன. ஏனெனில் எப்.டி.,கள் எந்தவிதமான நிதி அபாயமும் இல்லாமல் உத்தரவாதமான வருமானத்தை வழங்குகின்றன. மூத்த குடிமக்கள் அடிக்கடி கொண்டிருக்கும் கவலைகளில் ஒன்று வரி திட்டமிடல் ஆகும். வரி திட்டமிடல் இல்லாமல் செய்யும் எந்த முதலீட்டும் […]

Categories
தேசிய செய்திகள்

மூத்த குடிமக்கள் சலுகை….. ரூ.1,500 கோடி வருமானம்….. ரயில்வே வெளியிட்ட அறிக்கை….!!!

மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட சலுகை நிறுத்தி வைக்கப்பட்டதால் ரயில்வே நிர்வாகத்திற்கு 1500 கோடி கூடுதல் வருமானம் கிடைத்ததாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2020 மார்ச் மாதம் முதல் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரயில்வே கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டது. மறு அறிவிப்பு வரும் வரை இந்த திட்டம் அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.  இந்நிலையில் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை ரத்து செய்ததன் மூலமாக இந்திய ரயில்வேக்கு கடந்த இரண்டு […]

Categories
அரசியல்

பென்சன் பணம் வாங்கும் முதியோருக்கு….. பெரிய நிம்மதி தரும் செய்தி….!!!

ஆயுள் சான்று சமர்ப்பிப்பதற்கு மூத்த குடிமக்களுக்கு சிறப்பான சலுகை கிடைத்துள்ளது. பென்ஷன் வாங்கும் அனைத்து குடிமக்களும் ஒவ்வொரு ஆண்டின் நவம்பர் 30-ஆம் தேதிக்குள் தங்கள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம். இதை செய்யாவிட்டால் பென்ஷன் கிடைக்காது. ஆயுள் சான்றிதழ் என்பது பென்ஷன் வாங்கும் நபர் உயிருடன் இருக்கிறார் என்பதற்கான ஆதாரமாகும். தற்போது கொரோனா பிரச்சனை காரணமாக அடிக்கடி கடைசி தேதி மாற்றி அமைக்கப்பட்டது. அதன்படி அனைத்து ஓய்வூதியதாரர்கள் 28ஆம் தேதிக்குள் தங்களது ஆய்வு சான்றிதழை சமர்ப்பிக்க […]

Categories
மாநில செய்திகள்

மூத்த குடிமக்களுக்கான கொள்கை வரைவு…!! மார்ச் 5ஆம் தேதிக்குள்…. தமிழக அரசு அறிவிப்பு…!!

மூத்த குடிமக்கள் நலனுக்காக உருவாக்கப்பட்டுள்ள கொள்கை வரைவு குறித்து மார்ச் 5ஆம் தேதிக்குள் கருத்து தெரிவிக்கலாம் என தமிழக அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாட்டில் வசித்து வரும் மூத்த குடிமக்களின் நலன் கருதி கொள்கை வரைவு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கொள்கை வரைவானது 10 பேர் கொண்ட குழுவால் உருவாக்கப்பட்டுள்ளது. சமூக நலத்துறை இயக்குனர் த.ரத்னா ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி எம்.பி நிர்மலா சென்னை மருத்துவ கல்லூரி […]

Categories
தேசிய செய்திகள்

இவர்களுக்கு கொரோனா மருந்து கொடுக்கலாம்…. ஆனால் இதை மட்டும் செய்யாதீங்க….. மருத்துவர்கள் எச்சரிக்கை….!!!

பருவ வயதினருக்கும் மோல்னுபிரவிர் மாத்திரைகளை கொடுக்கக் கூடாது எனக் கொரோனா பணிக்குழு தலைவர் கூறியுள்ளார்.   கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, அமெரிக்காவின் மெர்க் நிறுவனம் கேப்சூல் வடிவிலான மோல்னுபிரவிர் என்ற மாத்திரையை உருவாக்கி உள்ளது. இந்தியாவில் இந்த மாத்திரையை டாக்டர் ரெஸ்டில் நிறுவனம் உற்பத்தி செய்கிறது. இதேபோன்று, இந்தியாவில் மொத்தம் 13 நிறுவனங்கள் இந்த மாத்திரையை உற்பத்தி செய்யும். இந்த மாத்திரை ஒன்றின் விலை ரூ.35 ஆகும். கொரோனா நோயாளிக்கு 5 நாட்கள் சிகிச்சைக்காக 40 […]

Categories
மாநில செய்திகள்

ஹேப்பி நியூஸ்…! இன்று முதல் பத்திரப்பதிவில்…. வயதானவர்களுக்கு சலுகை அமல்….!!!!

தமிழகத்தில் பத்திர பதிவிற்கு வரும் மூத்த குடிமக்களுக்கு ஜனவரி 1ஆம் தேதி இன்று முதல் முன்னுரிமை அளிக்கும் புதிய நடைமுறை அமலுக்கு வரும் என்று பத்திரப்பதிவு துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஆன்லைன் முறையில் பத்திரப்பதிவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக டோக்கன் வழங்கப்பட்டு வரிசைப்படி பத்திரப்பதிவு நடக்கிறது. இதில் முந்தைய நபர்களின் பதிவு முடியும் வரை வயதானவர்கள் காத்திருக்க வேண்டிய உள்ளது. எனவே அவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனை கவனத்தில் கொண்டு வயதானவர்களின் சிரமத்தை குறைக்கும் விதமாக தமிழக […]

Categories
மாநில செய்திகள்

ஜனவரி.,1 முதல் தமிழகம் முழுவதும் அமல்…. அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!

மூத்த குடிமக்களுக்கு பத்திரபதிவுவில் முன்னுரிமை அளிக்கும் உரிமை ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக பத்திர பதிவு துறை அறிவித்துள்ளது . தமிழகத்தில் தற்போது” ஸ்டார் 2.0″ என்ற சாப்ட்வேரை பயன்படுத்தி பத்திரப்பதிவு ஆன்லைன் முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டோக்கன் வரிசையில் பத்திரப்பதிவு நடக்கின்றது. இதில் சில நேரங்களில் முந்தைய நபர்களின் பதிவு முடியும் வரை வயதானவர்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மூத்த குடிமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். அவர்களின் சிரமத்தை குறைக்க […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : பத்திரப்பதிவில் மூத்த குடிமக்களுக்கு சலுகை…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

70 வயதை கடந்தவர்கள் வரிசையில் காத்திருக்காமல் பத்திரப்பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் மூர்த்தி அதிரடியாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளதாவது: “ஒவ்வொரு பத்திரப்பதிவு அலுவலகத்திலும் தினந்தோறும் பலரும் பத்திர பதிவு செய்து வருகின்றனர். இதனால் 70 வயதை கடந்தவர்கள் வரிசையில் காத்திருக்காமல் ,பத்திரப்பதிவு செய்வதில் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் .  மேலும், இந்த நடைமுறை ஜனவரி 1-ஆம் தேதிக்குள் மீண்டும் அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் மூர்த்தி […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

ரயில் பயணங்களில் மூத்த குடிமக்களுக்கு கட்டணச் சலுகையாக, ஆண்களுக்கு 40 சதவிகிதமும், பெண்களுக்கு 50 சதவிகிதமும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் நாடு முழுவதும் குரானா பரவ காரணமாக ரயில் சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. இந்தலையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளன. மேலும் ரயில் சேவைகளும் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகின்றன. எனினும் தங்களுக்கான பயணக் கட்டணச் சலுகைகள் மட்டும் மீண்டும் வழங்கப்படவில்லை என்று மூத்த குடிமக்கள் புகார்கள் தெரிவித்து வருகின்றனர். இந்தப் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தாத்தா, பாட்டி இல்லை எனும் கவலை இனி இல்லை…. வந்தாச்சு சூப்பர் வாய்ப்பு….!!!

கோயம்புத்தூரில் மூத்த குடிமக்கள் இணைந்து ஆன்லைன் ரேடியோ நடத்தி வருகின்றனர். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  கோவை மாவட்டம், மாதம்பட்டி பகுதியில் தபோவனம் என்ற இடத்தில் மூத்த குடிமக்களுக்கான குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. இதில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் 250க்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் தங்கியுள்ளனர். இந்த குடியிருப்புகளில் தங்கி இருக்கும் முதியவர்கள் அனைவரும் இணைந்து ஆன்லைன் ரேடியோவை நடத்திவருகின்றனர். ஒவ்வொரு மூத்த குடிமக்களும் தங்களால் முடிந்த செயல்களை செய்து வருகின்றனர். அதன்படி கதை சொல்வது, […]

Categories
தேசிய செய்திகள்

இந்த வயதுக்கு மேற்பட்டவர்கள்…. வருமானவரி தாக்கல் செய்ய வேண்டாம் – மத்திய அரசு அதிரடி…!!

இந்திய வரலாற்றில் முதல் முறையாக டிஜிட்டல் வடிவில் மத்திய நிதிநிலை அறிக்கையை மூன்றாவது முறையாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதன் பிறகு அவர் ஆற்றிய உரையில், “கொரோனாவால் பொருளாதாரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் மக்கள் சிரமப்படாமல் இருக்க ஏழைகள் நலவாழ்வு நிதி உதவியை பிரதமர் மோடி தொடங்கினார். மேலும் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் மூலம் மத்திய அரசுக்கு 140 கோடி மிச்சமாகும். பொது முடக்கத்தை அமல்படுத்தாமல் இருந்திருந்தால் கொரோனாவால் மிகப் […]

Categories
தேசிய செய்திகள்

50% கட்டண சலுகை… ஏர் இந்தியா அதிரடி அறிவிப்பு…!!!

ஏர் இந்தியா நிறுவனம் மூத்த மக்களுக்கு முன்னுரிமை கட்டணத்தில் 50% சலுகைகள் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களை கேள்விகளை விமான கட்டணத்தில் 50% சலுகைகளை வழங்கும் சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் விமான கட்டணத்தில் base fare எனப்படும் அடிப்படை கட்டணத்தில் 50% சலுகையை பெற முடியும். மூத்த பயணிகள் குறைந்த பட்சம் மூன்று நாட்களுக்கு முன்னதாகவே டிக்கெட் முன்பதிவு செய்வது அவசியம். முன்பதிவு […]

Categories

Tech |