Categories
தேசிய செய்திகள்

சீனியர் சிட்டிசன்களுக்காக தபால் நிலையங்களில் புதிய திட்டம்…. இதோ முழு விபரம்….!!!

தபால் நிலையங்களில் மூத்த குடிமக்கள் தொடங்கும் திட்டங்களுக்கான பலன்கள் குறித்த விவரங்களை பார்க்கலாம். இந்தியாவில் பெரும்பாலானோர் பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும் என்றால் வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களையும் பெரும்பாலும் விரும்புகின்றனர். இதன் காரணமாக தபால் நிலையங்களில் பல்வேறு விதமான சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில் சீனியர் சிட்டிசன்களுக்காக மூத்த குடிமக்கள் திட்டம், தேசிய ஓய்வூதிய திட்டம் போன்றவைகள் நடைமுறையில் இருக்கிறது. இந்த திட்டங்களில் இணைவோருக்கு வரி சலுகைகளும் வழங்கப் படுவதால் பெரும்பாலான மக்கள் தபால் […]

Categories

Tech |