Categories
இந்திய சினிமா சினிமா

“பஞ்சதந்திரம்” பட நடிகர் காலமானார்…. சோகத்தில் தெலுங்கு திரையுலகினர்…!!!!

தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகர் கைகாலா சத்தியநாராயணா (87) காலமானார். இவர் சில காலமாக உடல்நலக்கோளாறால் அவதிப்பட்டு வந்த நிலையில், பிலிம் நகரில் உள்ள அவரது இல்லத்தில்  அவரது உயிர் பிரிந்தது. . கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள கவுதாவரத்தில் ஜூலை 25, 1935 இல் பிறந்தார். 1960 ஏப்ரல் 10 அன்று நாகேஸ்வரம்மாவை மணந்தார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். கைகாலா சத்தியநாராயணா 777 படங்களில் நடித்துள்ளார். மேலும், தமிழில் கமல்ஹாசனின் பஞ்சதந்திரம் […]

Categories
இந்திய சினிமா சினிமா

மூத்த நடிகர் காலமானார்…..  பெரும் சோகம்…. இரங்கல்….!!!!

பிரபல மூத்த தெலுங்கு நடிகர் கே.ஜே சாரதி காலமானார். அவருக்கு வயது 83. 1978ம் ஆண்டு விட்டலாச்சாரியா இயக்கத்தில் வெளியான ஜெகன் மோகினி திரைப்படத்தில் வரும் “குட்டிப்பிசாசு” காட்சியில் நகைச்சுவையாக நடித்து அனைவர் மத்தியிலும் பிரபலமானவர். இவர் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |