Categories
மாநில செய்திகள்

மூத்த பத்திரிக்கையாளர் மறைவு…. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்….!!!!

யு.என்.ஐ. செய்தி நிறுவனத்தின் சென்னை அலுவலக தலைமை நிர்வாகியும், மூத்த புகைப்பட கலைஞருமான டி.குமார் தற்கொலை செய்து கொண்டார். இவருடைய மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பத்திரிகை துறையில் நீண்ட அனுபவம் பெற்ற யு.என்.ஐ. செய்தி நிறுவனத்தின் சென்னை அலுவலகத் தலைமை நிர்வாகி டி.குமார் உயிரிழந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன். அவர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துகொண்டு பத்திரிகை துறை நண்பர்களுக்கும், டி.குமார் குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன்” என […]

Categories
தேசிய செய்திகள்

தமிழின் மிக முக்கிய பிரபலம் காலமானார்…. பெரும் சோகம்…!!!

தமிழின்  மூத்த பத்திரிக்கையாளர் ஜி.என் ஸ்ரீனிவாசன் காலமானார். தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் ஸ்டெனோகிராஃபர் ஆக தன் பணியைத் தொடங்கிய இவர், 1953 ஆம் ஆண்டு அப்போதைய இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு சென்னை வந்த போது இவர் சேகரித்த செய்தியின் மூலம் பிரபலமடைந்து தி இந்து பத்திரிகையில் சேர்ந்த 30 வருடங்கள் பணியாற்றினார். ஓய்வுக்குப் பிறகு பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியாவின் சட்ட நிபுணராக இருந்தார். இவர் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். இவரது மறைவிற்கு முக்கிய […]

Categories

Tech |