Categories
உலக செய்திகள்

இதை தகுதியுடைய வேறு நபருக்கு குடுங்க..! தேடிவந்த பட்டத்தை உதறித்தள்ளிய மகாராணி… வெளியான பரபரப்பு பின்னணி..!!

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் இந்த வருடத்திற்கான சிறந்த வயதான பெண் என்ற பட்டத்தினை ஏற்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானிய அரச குடும்பத்தில் நீண்ட காலமாக மகாராணி இரண்டாம் எலிசபெத் (வயது 95) அரசியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் இந்த வருடத்திற்கான சிறந்த மூத்த பெண்மணி என்ற பட்டத்தினை மகாராணி இரண்டாம் எலிசபெத்-க்கு வழங்க பிரிட்டன் பத்திரிகை ஒன்று முடிவு எடுத்துள்ளது. ஆனால் மகாராணி எலிசபெத், முதுமை என்பது எண்ணத்தை பொருத்தது. நான் இந்த படத்திற்கு […]

Categories

Tech |