Categories
தேசிய செய்திகள்

தொடங்கிருச்சு மூன்றாவது அலை…. ஆனாலும், ஒரு ஆறுதலான செய்தி…!!!

கொரோனா தொற்றின் மூன்றாம் அலை குழந்தைகளுக்கு அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்தாது என்று ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ளது. பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர். இருப்பினும் கொரோனா மூன்றாம் அலை குறித்த அச்சம் ஒரு பக்கம் இருந்து கொண்டுதான் உள்ளது. இந்தியாவில் அக்டோபரில் மூன்றாவது அலை உச்சம் தொடலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் தேசிய பேரிடர் மேலாண்மை மையம் பிரதமர்க்கு அறிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களே உஷார்… கொரோனா 3-ம் அலை குழந்தைகளை தாக்குமாம்… விஞ்ஞானிகள் தகவல்…!!

கொரோனாவின் 3ஆம் வலையை கட்டுப்படுத்துவதற்கான பணிகளை இப்போது இருந்தே தொடங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் ஏற்கனவே கொரோனா 2ம் அலை தீவிரமாக மக்களை தாக்கி கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் கொரோனா 2ம் அலை காரணமாக பல நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். மேலும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. தற்போது கொரோனா 3-ம் அலை பரவுவதற்கான […]

Categories
உலக செய்திகள்

பரபரப்பு செய்தி…! மூன்றாம் “அழிவுக்கு” தயாராகும் ஜெர்மன்… “அச்சத்தில்” மக்கள்…!

ஜெர்மன் நகர் ஒன்றில் திடீர் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் மூன்றாம் அலை உருவாகிவிடுமோ என்று மருத்துவர்கள் அச்சம் கொள்கின்றனர். ஜெர்மன் ஃப்ளென்ஸ்பர்க் என்ற நகரில் நடுத்தர வயதினர் மற்றும் உடல்நலக்குறைவு இல்லாது  ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கு புதிய தொற்றினால் உயிருக்குப் போராடும் நிலை ஏற்படுகிறது. இதுகுறித்து புனித பிரான்சிஸ் மருத்துவமனையின் தலைவர் கிளாஸ் டீமரிங்  தெரிவித்ததாவது, ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கு புதிய திடீர் மாற்றம் பெற்ற B.1.1.7 என்ற பிரிட்டன் வகை கொரோனவைரஸ் தோன்றியுள்ளது. இதனால் […]

Categories

Tech |