உலக நாடுகளிலிலேயே அதிக வலிமை கொண்ட விமானப்படை பட்டியலில் இந்தியா, சீன நாட்டை பின்னுக்கு தள்ளி மூன்றாம் இடத்தைப் பிடித்திருக்கிறது. உலக நாடுகளில் அதிக வலிமை கொண்ட விமானப்படை இருக்கும் நாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட ஒரு நிறுவனம் அது குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் முதல் இடத்தில், அமெரிக்காவும், இரண்டாமிடத்தில் ரஷ்யாவும் இருக்கிறது. தொடர்ந்து மூன்றாம் இடத்தை இந்தியா பிடித்திருக்கிறது. இதில் சீனா, இஸ்ரேல், பிரான்ஸ் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளன. […]
Tag: மூன்றாம் இடம்
நீர் மேலாண்மையில் தமிழகத்திற்கு 3வது இடம் கிடைத்ததை தொடர்ந்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் சந்தித்து மு க ஸ்டாலின் வாழ்த்தினார். ஒன்றிய ஜல்சக்தி துறை அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் தேசிய நீர் விருது வழங்கப்பட்டு வருகிறது. நீர் மேலாண்மையில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களை இத்துறையின் சிறப்புக் குழு மாநிலம் வாரியாக நேரில் ஆய்வு செய்து, சிறப்பாக செயல்பட்ட மாநிலத்திற்கு 3 விருதுகளும், சிறந்த மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி, பள்ளிகள், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தொண்டு […]
Icelandair வெளியிட்ட இரக்கமுள்ள நாடுகள் பட்டியலில் கனடா மூன்றாம் இடத்தை பெற்றிருக்கிறது. உலக நாடுகளிலேயே இரக்கம் அதிகம் உள்ள நாடுகள் என்ற அடிப்படையில் ஒரு தரவரிசைப் பட்டியல் Icelandair என்ற விமான நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. அதில் முதலிடத்தில் நியூசிலாந்தும், இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியாவும், மூன்றாவது இடத்தில் கனடாவும் இருக்கிறது. அதாவது ஒரு நாட்டில் இருக்கும் மருத்துவ சேவை, குறைவான சம்பளம், அந்நாட்டில் வாழும் பிற நாட்டவர்கள் எதிர்கொள்ளக்கூடிய அனுபவங்கள் மற்றும் உலக சமாதான தரவரிசைப் பட்டியலில் பெற்றுள்ள […]
தடைக்கு பின் களமிறங்கிய ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் புதிய சாதனை படைத்துள்ளார். சூதாட்டக்காரர்கள் அனுகியதை தெரிவிக்காதது உள்ளிட்ட மூன்று ஐசிசி ஊழல் தடுப்புச் சட்டத்தை மீறிய ஷாகிப் அல் ஹசன் சர்வதேச போட்டிகளில் விளையாட கிரிக்கெட் கவுன்சில் அவருக்கு ஒரு ஆண்டு தடை விதித்திருந்தது. அந்த தடையானது கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபரில் முடிவடைந்தது. தடைக்காலம் முடிந்து மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான களமிறங்கிய ஷாகிப் 133 ரன்களை எடுத்து ம் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். […]