உலக சுகாதார மையம் ஓமிக்ரோன் அச்சுறுத்தலால் தடுப்பூசியை பதுக்கி வைக்கும் அபாயம் இருக்கிறது இருப்பதாக எச்சரிக்கை விடுத்திருக்கிறது. உலக சுகாதார மையத்தை சேர்ந்த நிபுணர்களின் குழு நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றது. அதன்பின்பு, அம்மையத்தின் தடுப்பூசி துறைக்கான தலைவர் டாக்டர் கேத் ஓ பிரையன் பத்திரிகையாளர்களுக்கு அளித்த நேர்காணலில், தடுப்பூசி விநியோகத்தில், பல மாதங்களாக தடை ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களாகத்தான் பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு தடுப்பூசி சரியாக கிடைத்துக் கொண்டிருக்கிறது. அனைவரும் தடுப்பூசி பெற்றால் […]
Tag: மூன்றாம் தவணை தடுப்பூசி
ஜப்பான் அரசு ஓமிக்ரோன் வைரஸ் பரவலை தடுக்க பூஸ்டர் தடுப்பூசியளிக்கும் பணியை தொடங்கியிருக்கிறது. ஜப்பான் நாட்டில் கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் அங்கு குறைவான நபர்கள் தான் தடுப்பூசி எடுத்துக் கொண்டனர். ஆனால் மே மாதத்திற்குப் பின் தடுப்பூசி எடுத்துக்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. தற்போது, மொத்த மக்கள் தொகையில் 77% நபர்கள் இரண்டு தவணை தடுப்பூசிகளை எடுத்துக் கொண்டனர். தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமிக்ரோன் வைரஸ் ஜப்பானிலும் இரண்டு […]
சுவிட்சர்லாந்து நாட்டின் மாநில அதிகாரிகள் 65 வயதுக்கு குறைவான நபர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்த தயார் நிலையில் இல்லை என்று கூறப்பட்டிருக்கிறது. சுவிஸர்லாந்தில், 65 வயதுக்கு அதிகமான நபர்களுக்கும், தொற்று ஏற்படக்கூடிய ஆபத்து இருப்பவர்களுக்கும், பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர். இதற்கிடையில் நாட்டில் 65 வயதுக்கு உட்பட்ட நபர்களுக்கு எப்போது பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும்? என்பது குறித்த விவாதம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பல மாநிலங்கள் அடுத்த வருடம் வரை 65 வயதுக்கு குறைவான நபர்களுக்கு மூன்றாம் […]
பிரான்ஸ் அரசு 40 வயது நபர்களும் மூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று பரிந்துரைத்திருக்கிறது. உலகின் பல நாடுகள் கொரோனாவிற்கு எதிரான இரண்டாவது தவணை தடுப்பூசியை செலுத்தி விட்டு, கொரோனாவிலிருந்து தப்பிக்க மூன்றாம் தவணை தடுப்பூசியையும் செலுத்தி வருகிறது. எனவே, பிரான்ஸ் நாட்டிலும் 60 வயதுக்கு அதிகமான நபர்களுக்கு மூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்நாட்டின் மருத்துவத்துறை 40 வயது நபர்களும் மூன்றாம் தவணை தடுப்பூசி எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தியுள்ளது. அடுத்த […]
பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மூன்றாவது தவணை தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் முக்கிய தகவலை வெளியிட்டிருக்கிறார். உலக நாடுகள் முழுவதிலும் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே சில நாடுகள் மூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்த தீர்மானித்துள்ளது. அதன்படி பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன், மூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளார். இது தொடர்பில், அவர் கூறியுள்ளதாவது, வருகின்ற கல்வியாண்டின் தொடக்கத்திலிருந்து மூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படும். எனினும் அனைத்து […]
பிரிட்டன் போன்ற பல்வேறு நாடுகள் கொரோனா தொற்றை முழுவதுமாக கட்டுப்படுத்த பூஸ்டர் தடுப்பூசி செலுத்த ஆர்வமாக இருக்கின்றன. கொரோனாவை ஒழிக்க, உலக நாடுகள் தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. பொது மக்கள் முதலில் தயங்கினாலும், அதன் பின்பு தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டத்தொடங்கினர். ஒரு சில நாடுகளில் 3 வயது குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. எனவே அங்கு, பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. மேலும், நிபுணர்கள், 2 தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு, 1 […]
உலக நாடுகளில் டெல்டா வகை பரவி வருவதால் 60 வயதுக்கு அதிகமான மக்களுக்கு மூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்த இஸ்ரேல் தீர்மானித்திருக்கிறது. இஸ்ரேல் நாட்டின் பிரதமரான நப்தலி பென்னெட், ஐந்து மாதத்திற்கு முன்பு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட 60 வயதுக்கு மேற்பட்ட மக்கள் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தேதியன்று மூன்றாம் தவணை தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம் என்று தெரிவித்திருக்கிறார். மேலும் ஜனாதிபதி, Isaac Herzog-க்கு வரும் செப்டம்பர் மாதம் 61 வயதாகிறது. எனவே, அவர் இன்று […]