Categories
மாநில செய்திகள்

அரசு பணி நியமனங்களில் இவர்களுக்கும் இட ஒதுக்கீடு…. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு….!!!!

சென்னை உயர்நீதிமன்றம் அரசு பணி நியமனங்களில் மூன்றாம் பாலினத்தவருக்கும் குறிப்பிட்ட சதவீதம் அளவில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இதுவரை மூன்றாம் பாலினத்தவருக்கு அரசு பணியிடங்களில் எந்த ஒரு இட ஒதுக்கீடும் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவருக்கு வயது வரம்பு சலுகையுடன் மேலும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிபதி, பெண்கள் […]

Categories
உலக செய்திகள்

பெண்களுக்கான போட்டியில் கலக்கிய மூன்றாம் பாலினத்தவர்கள்… விவாத பொருளான நீச்சல் போட்டி…!!!

அமெரிக்காவில் பெண்களுக்குரிய நீச்சல் போட்டியில் மூன்றாம் பாலினத்தவர்கள் கலந்து கொள்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் உள்ள ஹார்டுவேர் பல்கலைக்கழகத்தில் இந்த வருடத்திற்கான இவி லீக்  பெண்கள் சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டிகள் நடந்து கொண்டிருக்கிறது. இதில் நூற்றுக்கணக்கான வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இதில் கலந்து கொள்வதற்கு மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர்களுக்கும் அனுமதி உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, லியா தாமஸ் மற்றும் ஐசக் ஹிங்க் ஆகிய இரண்டு திருநங்கைகளும் இந்த போட்டியில் கலந்துகொண்டனர். இவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

JUST IN: 3-ம் பாலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு கோரிய வழக்கு… சென்னை உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!!

சென்னை அமைந்தகரையை சேர்ந்த கிரேஸ் பானு கணேசன் என்ற திருநங்கை, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அதில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்றும், சென்னை உயர்நீதிமன்ற அலுவலக, நூலக உதவியாளர்கள் தேர்வில் 3-ம் பாலினத்தவர்களுக்கு 1% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது.  இந்த வழக்கை இன்று விசாரணை செய்த நீதிபதிகள் மூன்றாம் பாலினத்தவருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக தமிழக […]

Categories
தேசிய செய்திகள்

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ஓபிசி சர்டிபிகேட்…. மத்திய அரசு முடிவு… மக்கள் பெரும் வரவேற்பு…!!!!

திருநங்கைகளை ஓபிசி பட்டியலில் சேர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. புதுடெல்லியில் சமூக நீதித்துறை ,திருநங்கைகளை ஓபிசி பட்டியலில் சேர்ப்பதற்கான வரைவு அறிக்கை ஒன்றை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது. அதன்படி,கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு பெற ஏதுவாக மூன்றாம் பாலினதவர்களான திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளை ஓபிசி பட்டியலில் சேர்க்க மத்திய சமூக நீதித்துறை முடிவு செய்துள்ளது. இதன்படி ஓபிசி பிரிவினருக்கு கிடைக்கும் 27% […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : ”மூன்றாம் பாலினத்தவருக்கு உதவி” தமிழக அரசு அதிரடி அறிவிப்பு …!!

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு 12 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் வழங்க தமிழக முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். கொரோனா நோய்களைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வரும் நிலையில், பொது மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படக்கூடாது என்ற வகையில் பல்வேறு அறிவிப்பு, சலுகைகளை வழங்கி வருகின்றது. குறிப்பாக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், கட்டுமான தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் என பலருக்கும் நிவாரண உதவியும் அத்தியாவசிய பொருட்களும் தமிழக […]

Categories

Tech |