Categories
மாநில செய்திகள்

மூன்றாம் பாலினத்தவருக்காக கட்டணமில்லா விடுதி…. தமிழக அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் குடும்பத்தினரால் கைவிடப்படும் திருநங்கைகளுக்கும் திருநம்பிகளுக்கும் மறுவாழ்வு அளிக்கும் விதமாக முதன்முறையாக இலவச தங்கும் விடுதி அமைக்கப்பட்டிருப்பது பல தரப்பினரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. சென்னையின் கொளத்தூர் பகுதியில் மூன்றாம் பாலினத்தவருக்கு என இலவசமாக தங்குமிடம் அமைக்கப்பட்டுள்ளது. கைவிடப்படும் மூன்றாம் பாலினத்தவருக்கு இடமளித்து இலவசமாகவுன் உணவளிக்கிறது. இந்த உணவு மற்றும் தங்குமிடம் வழங்குகிறது. இதுகுறித்து மூன்றாம் பாலினத்தவரின் உரிமைகள் சங்கத்தின் நிறுவனர் மற்றும் இயக்குனர் ஜீவா கூறுகையில், இத்தகைய தங்குமிடம் 2019ஆம் ஆண்டு திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் […]

Categories
மாநில செய்திகள்

மூன்றாம் பாலினத்தவர்கள் அனைவருக்கும் ரூ.4,000… தமிழக அரசு புதிய தகவல்….!!!!

தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால், மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அதனால் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக 2 ஆயிரம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்ததை அடுத்து, தமிழகம் முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2000 ரூபாய் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருநங்கை கிரேஸ் பானு தொடர்ந்த வழக்கில், […]

Categories

Tech |