Categories
மாநில செய்திகள்

“மூன்றாம் பாலினா் விருது”…. விண்ணப்பிக்க இதுதான் கடைசி தேதி…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!!!

சமூக நலத் துறை சாா்பாக வழங்கப்படும் மூன்றாம் பாலினா் விருதுக்கு வருகிற 28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு வருடமும் திருநங்கைகள் தினம் ஏப்ரல் 15-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு சிறந்த மூன்றாம் பாலினா் விருது ஒவ்வொரு வருடமும் வழங்கப்படுகிறது. அதாவது சான்றிதழுடன் ரூபாய் 1 லட்சத்துக்கான காசோலை அடங்கியது இந்த விருதாகும். இந்த விருதுக்கு ஆன்லைன் வழியே விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது..

Categories

Tech |