Categories
பல்சுவை

OMG….! இப்படியும் “Guinness Record” பண்ணிருக்காங்களா…..? உயிருக்கு ஆபத்தான வேர்ல்ட் ரெகார்ட்….!!!!

சிறிது கவனக்குறைவாக இருந்தாலும் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய கின்னஸ் ரெக்கார்ட் செய்த நபர்களை பற்றி தான் நாம் இந்த தொகுப்பில் பார்க்கப்போகிறோம். இதில் மூன்றாவது இடத்தில் இருப்பது செயின் ஹல்க் கிரீன். இந்த ஒரு மனிதர் ஜக்லின் செய்வதை ஒரு கின்னஸ் ரெக்கார்டு செய்து காட்டியுள்ளார். இதில் இருக்கக்கூடிய ஆபத்து என்னவென்றால் ஓடிக்கொண்டு இருக்கக்கூடிய ட்ரில்லிங் மிஷின் உடன் மூன்று பொருட்களை வைத்து ஜக்லின் செய்துள்ளார். இதில் இரண்டாவது இடத்தில் உள்ளது 1974ஆம் ஆண்டு பிரான்சை சேர்ந்த […]

Categories

Tech |