Categories
கிரிக்கெட் விளையாட்டு

தொடர்ந்து மூன்று டி 20போட்டிகளில் … வங்காளதேசத்தை தோற்கடித்து …நியூசிலாந்து அபார வெற்றி …!!!

வங்காளதேசத்திற்கு எதிராக நியூசிலாந்து விளையாடிய ,3 ஒருநாள் போட்டித் தொடரிலும்  நியூசிலாந்து அணி  வெற்றி பெற்றது. ஆக்லாந்தில் நடைபெற்ற  வங்காளதேசம் -நியூசிலாந்து அணிகளுக்கிடையே, கடைசி மற்றும் 3-வது 20 ஓவர்க்கான போட்டி நேற்று  நடந்தது. ஆட்டத்தில் திடீரென்று மழையின் காரணமாக ,20 ஓவரில்  பாதியாக 10 ஓவர்கள் குறைக்கப்பட்டது. இதில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கில்  களமிறங்கியது. இதில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்களை எடுத்தது. நியூசிலாந்து அணியில் தொடக்க வீரரான மார்ட்டின் […]

Categories

Tech |