75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை முதல் மூன்று நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் தனியார் பேருந்து கட்டணங்களின் விலை தாறுமாறாக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில் சுதந்திர அமுதப் பெருவிழாவை கொண்டாடுவதற்கு சென்னை முழுவதும் ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றது. மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள், முக்கிய சந்திப்புகளில் தேசியக் கொடியை பிரதிபலிக்கும் வகையில் வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல் சுதந்திர அமுத பெருவிழாவை கொண்டாட நாளை […]
Tag: மூன்று நாள்
நீலகிரி மாவட்டத்தில் மூன்று நாட்களுக்கு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த ஊட்டி சர்வதேச சுற்றுலா தலமாகத் திகழ்கின்றது. இங்கு ஆங்கிலப்புத்தாண்டு நாட்களில் ஏராளமானோர் சுற்றிப் பார்ப்பதற்கு வருவார்கள். ஆனால் இந்த ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மூன்று நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் அம்ரித் தெரிவித்துள்ளதாவது: “நீலகிரி மாவட்டத்தில் பொது இடங்கள், ஓட்டல், தங்கும் விடுதிகள், சுற்றுலாத்தலங்களில் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் என மூன்று நாட்களுக்கு புத்தாண்டு […]
ஐ.டி நிறுவன ஊழியர்கள் வாரத்தில் நான்கு நாட்கள் வேலை பார்த்தால் போதும் என்றும், மூன்று நாட்கள் விடுமுறை என்ற புதிய திட்டம் நடைமுறைப்படுத்த உள்ளது. பெரும்பாலான ஐ.டி நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை வழங்குகிறது. சில நிறுவனங்கள் வாரம் இரண்டு நாட்கள் விடுமுறை வழங்குகிறது. ஆனால் யூனிலீவர் என்னும் பன்னாட்டு நிறுவனம், நியூசிலாந்தில் ஐ.டி நிறுவனத்தில் தங்களது பணியாளர்களுக்கு வாரம் நான்கு நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறையின்படி […]