Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

BREAKING:  3 பேர் மரணம்…. இது மக்களுக்கு எச்சரிக்கை மணி….. உஷாரா இருங்க….!!!

தருமபுரி மாவட்டம் சந்தைப்பேட்டையில் மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம்  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 2வது மாடியில் இருந்து வீட்டை காலி செய்யும்போது பீரோவில் மின்கம்பி உரசியதால் மின்சாரம் பாய்ந்ததில் பச்சையப்பன், இலியாஸ், கோபி ஆகிய மூவர் உயிரிழந்துள்ளனர். வீட்டை காலி செய்யும்போது ஏ.சி, பேன் போன்றவற்றை கழட்டிவிட்டு, மின் வயர்களை அப்படியே விட்டுவிட்டக் கூடாது என்பதற்கு இச்சம்பவம் பொதுமக்களுக்கு விடும் எச்சரிக்கை மணி.

Categories
தேசிய செய்திகள்

தீவிரமடையும் குரங்கு அம்மை….. மேலும் ஒருவருக்கு பாதிப்பு…. அச்சத்தில் மக்கள்….!!!

குரங்கு அம்மை பல நாடுகளில் பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் முதல் குரங்கு அம்மை பாதிப்பு கேரளாவில் கண்டறியப்பட்டது. கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மொத்த பாதிப்பு 3 ஆக அதிகரித்துள்ளது.  மலப்புரத்தைச் சேர்ந்த 35 வயதான நபர் ஒருவர் துபாயிலிருந்து ஜூலை 6ம் தேதி கேரளாவிற்கு வந்ததாகவும்,  பின்னர் கடும் காய்ச்சலால் கடந்த 13ம் தேதி அங்குள்ள மஞ்சேரி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கேரள சுகாதாரத் துறை அமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

ஆண்களே உஷார்…..! பியூட்டி வேஷம்போட்ட பாட்டி…. 2ஆம் திருமணத்திற்கு காத்திருக்கும் ஆண்களே குறி….!!!!

ஐடி ஊழியரை மூணாவதாக திருமணம் செய்து மோசடி செய்த ஆந்திரா பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை ஆவடி அடுத்த முத்தா புதுப்பேட்டை குமார நகர் தெருவை சேர்ந்த இந்திராணி என்பவரின் மகன் ஹரி. எம்சிஏ பட்டதாரியான இவர் தரமணியில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில் கருத்து வேறுபாடு […]

Categories
தேசிய செய்திகள்

மேற்கு வங்காளத்தில் வெடிபொருட்களுடன் 3 பேர் கைது… நாசவேலையில் ஈடுபட திட்டமா…? போலீஸ் விசாரணை…!!!

மேற்கு வங்க மாநிலத்தில் வெடிபொருட்களுடன் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேற்கு வங்காளத்தின் பர்னகாஸ் மாவட்டத்தில் உள்ள ஷாசன் பகுதியில் போலீஸ் சிறப்பு படையினர் நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை பிடித்து சோதனை செய்ததில், 10 கிலோ எடை உள்ள வெடிபொருட்கள், 20 தோட்டாக்கள், 40 ஆயிரம் ரொக்கப் பணம் சிக்கியது. இதையடுத்து மூன்று பேரையும் காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை செய்ததில் அவர் நாசவேலைகளில் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பட்டாசு கடையில் திடீர் வெடிவிபத்து…. தாத்தாவுடன் உயிரிழந்த 2 பேரன்கள்..!!

வேலூர் மாவட்டத்தில் பட்டாசு கடையில் திடீரென நிகழ்ந்த வெடி விபத்தில் 2 குழந்தைகள் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், லத்தேரி பேருந்து நிலையம் அருகே உள்ள பட்டாசு கடையில் திடீரென நிகழ்ந்த வெடி விபத்தில் 2 குழந்தைகள் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர். இந்த வெடி விபத்தில் கடை உரிமையாளர் மோகன் மற்றும் அவரது இரண்டு பேரக்குழந்தைகள் உயிரிழந்தனர். கடை முழுமையாக எரிந்து சேதமடைந்தது. மேலும் தீயை அணைக்கும் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கொரோனா தடுப்பூசி போட்ட 3 பேர் மயக்கம்…. தஞ்சையில் பரபரப்பு..!!

கொரோனா  தடுப்பூசி போட்ட மூவருக்கு மயக்கம் ஏற்பட்டதற்கு தடுப்பூசி காரணமில்லை என்று கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 10 ஆயிரத்து 122 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் மட்டும் இதுவரை 2908 பேருக்கு செலுத்தப்பட்டது. இந்நிலையில் இன்று மருத்துவமனையில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் என 220 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. கோவாக்சின் தடுப்பூசி செலுத்தி கொண்ட 220 பேரில் விமலா மேரி, மனோகர், சாந்தி ஆகிய மூன்று பணியாளர்களும் […]

Categories

Tech |