Categories
தேசிய செய்திகள்

நாங்கள் ஏற்கனவே எச்சரித்தோம்… நாடு முழுவதும் வரும் ஆபத்து… அடுத்த பரபரப்பு…!!!

உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் குறித்து ஏற்கனவே எச்சரித்ததாக மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது மட்டுமில்லாமல் பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, தடுப்பூசி, படுக்கை வசதி போதுமான அளவு இல்லாத காரணமாக பல நோயாளிகள் உயிரிழந்து வருகின்றன. இதை தொடர்ந்து பல நிறுவனங்களும் இந்தியாவிற்கு உதவி செய்ய […]

Categories

Tech |