Categories
உலக செய்திகள்

வேகமெடுக்கும் தொற்று…. பாரம்பரிய முறையை கையில் எடுத்த பொதுமக்கள்…. பிரபல நாட்டு அரசின் வலியுறுத்தல்….!!

வடகொரியாவில் வேகமெடுக்கும் கொரோனா தொற்றால் பொதுமக்கள் பாரம்பரிய வைத்திய முறைகளை கையில் எடுத்துள்ளனர்.  வட கொரியா நாட்டில் யாரும் கொரோனா தடுப்பூசி செலுத்தாத நிலையில் இந்த தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்தத் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்கள் உப்புத் தண்ணீரால் வாய் கொப்பிளிக்கின்றனர். இவர்கள் வீட்டிலேயே மூலிகை தேநீர் தயாரித்து அருந்துவது போன்ற பாரம்பரிய வைத்திய முறைகளை பின்பற்ற தொடங்கியுள்ளனர். இதனையடுத்து வட கொரியாவில் 8 லட்சத்து 20 ஆயிரம் பேர் காய்ச்சல் அறிகுறியுடன் பாதிக்கப்பட்டுள்ளனர். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மூலிகை தேநீர் வழங்கிய காவல்துறையினர்…. கொரோனா பரவலை தடுக்க வழிவகை…. தேனியில் நடந்த நிகழ்ச்சி….!!

தேனியில் காவல்துறையினர் வியாபாரிகளுக்கு மூலிகை தேநீரை வழங்கினர். தேனி மாவட்டத்தினுடைய காவல்துறை சூப்பிரண்டான சாய்சரண் தேஜஸ்வி கொரோனாவிற்கான பரவலை தடுக்கும் பொருட்டு சாலையோர வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும், ஆதரவற்றவர்களுக்கும் கபசுர குடிநீரையும், மூலிகை தேநீரையும் வழங்குவதற்கு உத்தரவிட்டார். அதன்படி கம்பத்தில் அமைந்திருக்கும் உழவர் சந்தையிலிருக்கும் வியாபாரிகளுக்கு உத்தமபாளையத்தினுடைய காவல்துறை துணை சூப்பிரண்டான சின்னகண்ணு மூலிகை தேநீரை வழங்கினார். அதன்பின் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பொதுமக்களுக்கு அறிவுரையும் கூறினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Categories
லைப் ஸ்டைல்

எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மூலிகை தேநீர்…. இனிமே தினமும் காலையில் இத குடிங்க…..!!!

தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது. அதன்படி தற்போது கொரொனா சூழலில் தவித்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மிக அவசியம். அவ்வாறு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினமும் காலையில் இந்த தேநீர் மட்டும் குடித்து […]

Categories
லைப் ஸ்டைல்

வியக்க வைக்கும் மருத்துவ குணம்கொண்ட மூலிகை தேநீர்…. இனிமே காலைல இத குடிங்க…!!!

தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது. அதன்படி மூலிகை தேநீரில் நிறைந்துள்ள பயன்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். துளசி இலை தேநீர்; சில துளசி இலைகளை நீரில் கொதிக்க வைத்து வெல்லம் மற்றும் ஏலக்காய் சேர்த்தால் […]

Categories
லைப் ஸ்டைல்

இனிமே தினமும் காலையில் மூலிகை டீ குடிங்க… ஓராயிரம் நன்மைகள்… படிச்சா அசந்து போயிருவீங்க…!!!

தினமும் காலையில் பிரஸ் மூலிகை தேநீர் அருந்தினால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது. அதன்படி பல நோய்களை விரட்டியடிக்கும் பிரஸ் மூலிகை தேனீர் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். […]

Categories

Tech |