Categories
தேசிய செய்திகள்

அசாம் மாநிலத்தில்….. ஜப்பானிய மூளை காய்ச்சல்….. 23 பேர் பலி….. பெரும் அதிர்ச்சி….!!!!

அசாமில் ஜப்பானிய மூளை காய்ச்சலால் ஏப்ரலில் இருந்து இதுவரை 23 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் 190-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தர். வெள்ள பாதிப்புகளுடன் ஜப்பானிய மூளை காய்ச்சல் எனப்படும் கொசுக்களால் பரவும் வைரசின் பாதிப்புகளும் அதிகரித்து வருகின்றன. இதன்படி, நடப்பு ஆண்டு ஏப்ரலில் இருந்து இதுவரை 23 பேர் உயிரிழந்து உள்ளனர் என அசாமின் தேசிய சுகாதார […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

மூளை காய்ச்சல்… “அறிகுறி தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகுங்கள்”..!!

மூளைக்காய்ச்சல் வருவது போன்ற அறிகுறி தென்பட்டால் அலட்சியம் காட்டாதீர்கள். உடனே மருத்துவரை அணுகுங்கள். மூளைகாய்ச்சல் மூளை, முதுகு எலும்பை பாதிக்கக்கூடிய நோய் ஆகும். முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டால் உயிரிழப்பும் நேரிடலாம். அல்லது நிரந்தர பக்கவாதத்துக்கு இந்த நோய் வழிவகுக்கும். இந்த நோயானது அதிகமாகும் போது உடலில் பல்வேறு மாற்றங்களை காணலாம். உடல் தடித்துப் போவது, சிறு புள்ளிகள் போன்றவை உருவாகும். இது தீவிரமடையும் போது புள்ளிகளும் பெரிதாகும். பாக்டீரியா மூளைகாய்ச்சல் பொறுத்தவகரை அது மிகவும் கடுமையானது. […]

Categories

Tech |