Categories
உலக செய்திகள்

ஆண்களை பார்த்தால் உடனே மயங்கி விழும் பெண்… விசித்திரமான நோய்… புரட்டிப் போட்ட வாழ்க்கை…!!!!

இங்கிலாந்தில் உள்ள கிறிஸ்டி  பிரவுன் என்ற பெண்ணுக்கு சமீபத்தில் விபரீத மூளை பிரச்சனை ஏற்பட்டு அனைவர்க்கும்  அதிர்ச்சியை அளித்துள்ளது . இங்கிலாந்தில் கிறிஸ்டி பிரவுன் என்ற  32 வயதுடைய பெண் வசித்து வருகிறார். அந்தப் பெண்க்கு  சமீபத்தில் விசித்திரமான மூளை கோளாறு ஏற்பட்டுள்ளது. இந்த கோளாறு சற்று வித்தியாசமானதாக காணப்படுகிறது. அதாவது அந்தப் பெண்ணிற்கு ஏற்பட்ட பிரச்னை  என்னவென்றால் மனித உணர்வுகளான  கோபம் சிரிப்பு பயம் அல்லது கவர்ச்சி இதில் ஏதாவது ஒன்று ஏற்பட்டாலும் கூட அவர் […]

Categories

Tech |