Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மூளைச்சாவு அடைந்த ரயில்வே ஊழியர்…. குடும்பத்தினர் எடுத்த முடிவு…. நெகிழ்ச்சி சம்பவம்…..!!!!!

திருப்பத்தூர் ஜோலார்பேட்டையிலுள்ள ராமரெட்டியூரை சேர்ந்த பிரபாகரன்(31) ரயில்வே பாயின்ட்ஸ் மேன் ஆவார். இவருக்கு பவிதாரணி என்ற மனைவியும், 2 மகள், ஒரு மகன் இருக்கின்றனர். சென்ற 20ஆம் தேதி ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இரவு 7.15 மணியளவில் பணியில் இருந்தபோது பிரபாகரன் திடீரென்று மயங்கி விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை ரயில்வே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அங்கு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மூளைச்சாவு அடைந்த வாலிபர்!…. பெற்றோர் செய்த நெகிழ்ச்சியான செயல்…. அப்படி என்ன பண்ணாங்க?…!!!!!

அரியலூர் தா.பழூர் அருகேயுள்ள சோழமா தேவி கிராமத்தில் வசித்து வருபவர் விவசாய கூலிதொழிலாளி ராஜேந்திரன். இவருக்கு ராஜாமணி என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினரின் மகன் கார்த்தி (24). இவர் திருவள்ளூரிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். சென்ற 20ஆம் தேதி இரவு திருவள்ளூரிலிருந்து வந்தவாசி நோக்கி தன் நண்பர் செந்தில் என்பவருடன் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத வகையில் சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின் பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதியதில் 2 […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை: “மறைந்தாலும் நீ வாழணும்” மூளைச்சாவு அடைந்த மகன்…. பெற்றோர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்….!!!!

கோவை மாவட்டம் அன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ். இவர் தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இந்நிலையில் தினேஷ் சாலை விபத்தில் சிக்கினர் இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.ஆனால் அவர் மூளைச்சாவு அடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தினேஷின் பெற்றோர்கள் தன்னுடைய மகன் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்துள்ளனர். மறைந்தாலும் தன் மகன் வாழ வேண்டும் என்று நினைப்பதாக தினேஷின் பெற்றோர்கள் கண்ணீர் மல்க கூறியுள்ளனர். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மகன் இறந்த துக்கத்திலும்… உடல் உறுப்புகளை தானம் செய்ய சம்மதித்த தாயார்…. 5 பேருக்கு மறுவாழ்வு…. நெகிழ்ச்சி சம்பவம்.!!!

மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் 5 பேருக்கு தானம் செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், வால்பாறை முடீஸ் நகரில் வசித்து வருபவர் மலையப்பன். இவருடைய மனைவி பழனியம்மாள். இவர்களின் மகன் ஹரிஹரன்(23). இவர் கடந்த 16ம் தேதி பைக்கில் செல்லும்போது சாலை விபத்தில் படுகாயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து டீன் நிர்மலா ஆலோசனையின்படி ஹரிஹரனுக்கு தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் மூளை சாவு அடைந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை […]

Categories
தேசிய செய்திகள்

கொடூர விபத்தில் சிக்கி மூளைச்சாவு…. 4 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த சிறுமி…. மருத்துவர் நெகிழ்ச்சி…!!!!

இமாச்சல பிரதேச மாநிலம் மாண்டியாவை சேர்ந்த நய்னா தாக்கூர் என்ற 11 வயது சிறுமி மார்ச் 3ஆம் தேதியன்று கொடூரமான சாலை விபத்தில் சிக்கியதால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து மார்ச் 7ஆம் தேதி அந்த சிறுமி மூளைச்சாவு அடைந்து உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த அந்த சிறுமியின் குடும்பத்தினர் அவருடைய உறுப்புகளை தானம் செய்து நான்கு பேருக்கு கொடுத்து மறுவாழ்வு அளித்துள்ளார்கள். இதுதொடர்பாக பிஜிஐஎம்இஆர் மருத்துவமனை தலைவர் கூறுகையில், சிறுமியின் […]

Categories
தேசிய செய்திகள்

மணவறையில் மணப்பெண் மூளைச்சாவு…. பெற்றோர்கள் செய்த செயல்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!!!

திருமணத்தின் போது மணப்பெண் திடீரென மூளைச்சாவு அடைந்த சம்பவம் பரபரப்பை எற்படுத்தயுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் மாவட்டத்தில் ஸ்ரீனிவாஸ்பூர் பகுதியில் வசித்து வந்தவர் சைத்ரா. இவரது திருமணத்தில் மணமகனுடன் சேர்ந்து விருந்தினர்களை மன மகிழ்ச்சியுடன் வரவேற்று புகைப்படத்திற்கு சிரித்தபடி போஸ் கொடுத்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மயக்கமடைந்து மணவறையில் விழுந்தார். அவரை மருத்துவமனைக்கு சிகிச்சை அளிக்க கொண்டு சென்றுள்ளனர். மேலும் அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் மூளைச்சாவு அடைந்து விட்டதாக கூறினார். இதனால் திருமண வீடு […]

Categories
தேசிய செய்திகள்

இறந்தும் 7 பேரை வாழவைக்கும் அற்புதமான மனிதர்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!

கேரள மாநிலமான கிளிகொல்லூரில் வினோத்(54) என்பவர் வசித்து வந்தார். இவர் கொரோனா தொற்று காரணமாக சமையல்காரர் வேலையை இழந்தார். இதையடுத்து சொந்த ஊர் வந்த வினோத் தனது மனைவி சுஜாதா, மகள்கள் கீது மற்றும் நீது ஆகியோருடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். கடந்த மாதம் டிச 2-ஆம் தேதி  வினோத் தன் மகள் கீதுவுடன் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது தனியார் பேருந்தின் பின்புறம் மோட்டார்சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது. இதனால் தந்தை-மகள் இருவரும பலத்த காயம் […]

Categories
மாநில செய்திகள்

ஒன், டூ, த்ரீ, சுவாசி…. சினிமா பாணியில் உயிர்த்தெழுந்த நபர்…. திடீரென நடந்த அற்புதம்….!!

பிரிட்டனில் மூளைச்சாவு அடைந்த ஒருவர் உயிர் பெற்றுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனை சேர்ந்தவர் லூயிஸ் ரோபர்ட்ஸ் (18 வயது). இவர் கடந்த மார்ச் 13 ம் தேதி அன்று கார் மோதிய விபத்தில் சிக்கியுள்ளார். இந்த விபத்தில் லூயிஸ்க்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மூளைச்சாவு அடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.. இதனையடுத்து லூயிஸ்க்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் லூயிஸின் பெற்றோர் அவரை கருணை கொலை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“பேருந்தில் இருந்து தவறி விழுந்ததால்”…. மூளைச்சாவு ஏற்பட்டு… 7 பேரின் உடலில் வாழும் உறுப்புகள்..!!

கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர் பேருந்தில் இருந்து கீழே விழுந்து மூளைச்சாவு அடைந்த நிலையில் அவரின் உறுப்புகள் ஏழு பேருக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது. பழனியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சேகர் என்பவரின் மனைவி பிரமிளா. பிப்ரவரி 19ஆம் தேதி இரவு பாலசமுத்திரத்தில் பொருட்களை வாங்கிவிட்டு மினி பேருந்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது பேருந்தில் இருந்து இறங்கிய போது கீழே விழுந்து காயம் அடைந்தார். பின்னர் அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு அழைத்துச் […]

Categories
தேசிய செய்திகள்

நெகிழ்ச்சி! ஒரு உயிரை காப்பாற்ற…. வெறும் 30 நிமிடத்தில்…. இதயத்தோடு விரைந்த மெட்ரோ ரயில்…!!

23 கிலோ மீட்டர் தொலைவுள்ள மருத்துவமனைக்கு வெறும் 30 நிமிடத்தில் மெட்ரோ ரயில் மூலம் இதயம் கொண்டு சொல்லப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் வசிப்பவர் விவசாயியான நரசிம்ம ரெட்டி. இவர் சாலை விபத்து ஒன்றில் மூளைச்சாவு அடைந்துள்ளார். இதையடுத்து இவருடைய உடல் உறுப்புகளை அவருடைய குடும்பத்தினர் தானமாக கொடுக்க முன் வந்துள்ளனர். இந்நிலையில் ஹைதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மூளைச்சாவு அடைந்த விவசாயியின் இதயம் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை […]

Categories
தேசிய செய்திகள்

மூளைச்சாவு அடைந்த 2 பேர்… உறுப்புகள் தானம் செய்த குடும்பத்தினர்… 7 பேருக்கு மறுவாழ்வு!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மூளை செயலற்ற 2 பேரின் குடும்பத்தினர் உடல் உறுப்பு தானம் செய்தனர். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சச்சின் என்ற 26 வயது தொழிலாளி மற்றும் 61 வயதான மிட்டல் ஆகியோர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து இருவரது  குடும்பத்தினரும் உறுப்பு தானம் செய்ய தானாக முன்வந்தனர். அதன்படி 2 இருதயங்கள், 4 சிறுநீரகங்கள், 4 கருவிழி வட்டங்கள் மற்றும் எலும்புகள் கடந்த 48 மணி நேரத்தில் வேறு நோயாளிகளுக்குப் பொருத்தப்படுள்ளன. இதன் காரணமாக […]

Categories

Tech |