Categories
சினிமா

Breaking: நடிகர் ரஜினிக்கு மூளையில் அடைப்பு… மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கை…!!!

நடிகர் ரஜினி உடல் நிலை குறித்து காவேரி மருத்துவமனை ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் ரஜினிக்கு மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் இருந்த அடைப்பு சரி செய்யப்பட்டது என்றும்,  மருத்துவ நிபுணர்களின் சிகிச்சைக்குப் பின்பு உடல் நலம் தேறி வருவதாகவும் கூறியுள்ளனர். மேலும் அவர் சிகிச்சை முடிந்து விரைவில் வீடு திரும்புவார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Categories

Tech |