Categories
உலக செய்திகள்

இந்த தடுப்பூசி போட்டவர்களுக்கு.. மூளையில் இரத்த கட்டி.. வெளியான அதிர்ச்சி தகவல்..!!

ஜெர்மனியில் ஆஸ்ட்ராஜனகா தடுப்பூசி செலுத்தபட்டதால் மூளையில் இரத்தக்கட்டி ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.  ஜெர்மனியில் கொரோனாவிற்கு எதிராக தயாரிக்கப்பட்ட ஆஸ்ட்ராசெனகா நிறுவனத்தின் தடுப்பூசி செலுத்தப்பட்ட சில நபர்களுக்கு மூளையில் ரத்த கட்டி ஏற்படுவது அதிகரித்து வருகிறது. மேலும் நேற்று மூளையில் இரத்தக்கட்டி ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்திருக்கிறது. மேலும் 3 பேர் இதனால் உயிரிழந்ததாக ஜெர்மனி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதாவது பெண்கள் 12 பேர் மற்றும் ஒரு ஆண் இதனால் பாதிக்கப்பட்டதாகவும், இவர்கள் 20 […]

Categories

Tech |