Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

இதனால ரொம்ப நஷ்டம்… செய்வதறியாது தவிக்கும் விவசாயிகள்… அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை…!!

தண்ணீரில் மூழ்கி நெற்பயிர்கள் அழுகியதால் இழப்பீடு வழங்க வேண்டி விவசாயிகள் அதிகாரிகளுக்கு  கோரிக்கை விடுத்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள செங்கோட்டை பகுதியில் ஏராளமான விவசாயிகள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகள் அங்கு  80 ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டுள்ள நெற்பயிர்களானது  தற்போது அறுவடைக்கு தயாரான நிலையில்   இருந்துள்ளது . ஆனால் அப்பகுதியில் கடந்த 3 நாட்களாக சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்து உள்ளது . இதனால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள குண்டாறு, குற்றாலம் ஐந்தருவி, பழைய குற்றால […]

Categories
தேசிய செய்திகள்

மீனவர்கள் சிறை பிடிக்கப் படுவதில்லை… மூழ்கடிக்கப் படுகிறார்கள்… வைகோ அறிவிப்பு…!

இலங்கையில் சிறை பிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை நாம் விடுதலை செய்வதற்கு அவசியம் இல்லை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோட்டைப்பட்டினம் விசைப்படகு துறைமுகத்தில் இருந்து கடந்த 18ம் தேதி 214 விசை படகுகளுடன் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அதில் தங்கச்சிமடம் ஆரோக்கிய சேசு என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 4 பேர் சென்றுள்ளனர். இவர்கள் சென்ற படகு எல்லை தாண்டி வந்தது என்று கூறி இலங்கைப் படையினர் இரண்டு படகுகளில் வேகமாக வந்து […]

Categories

Tech |