Categories
உலக செய்திகள்

இரத்தம் வழிய வீட்டிலிருந்து ஓடி வந்த சிறுமி.. வீட்டில் கேட்ட பயங்கர சத்தம்.. வெளியான அதிர்ச்சி தகவல்..!!

அமெரிக்காவில் 12 வயதுடைய சிறுமி ஒருவர் இரத்தம் வழிய வீட்டிலிருந்து வெளியே ஓடி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்காவில் உள்ள அரிசோனா என்ற பகுதியில் வசிக்கும் Andrea Sanchez என்ற 12 வயதுடைய சிறுமி அவர் வீட்டிலிருந்து ரத்தம் வழிய ஓடி வந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஓடிச் சென்று அச்சிறுமியை தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். இதனைத்தொடர்ந்து Andreaவிடம் என்ன நடந்தது? என்று விசாரித்துக் கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று அந்த வீட்டில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மகள்… கல்லூரியில் சேர்க்க காரில் சென்ற குடும்பத்தினருக்கு… நேர்ந்த துயரம்…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் நின்ற மரம் மீது மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் சவுந்தர்ராஜன்(45)- பிரியா(43). இத்தம்பதியருக்கு அபிஷேக்(16) என்ற மகனும் எஸ்வந்தினி(18) என்ற மகளும் உள்ளனர்.எஸ்வந்தினி தற்போது நடைபெற்ற நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இந்நிலையில் அவரை  நாமக்கல்லில் உள்ள பல் மருத்துவக் கல்லூரியில் சேர்ப்பதற்காக குடுபத்தினர் அனைவரும் நாமக்கல் நோக்கி காரில் சென்றுள்ளனர். அப்போது   […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த வேன்… 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்து… ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழப்பு…!!

வேன் கவிழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள கணக்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம்(72). சுப்பிரமணியம் தனது மனைவி அமராவதி(64)  மகள் கோகிலா(45) மற்றும்  உறவினர்களான  சந்திரன், சுகுணா, சாந்தாமணி, சுபிக்ஷா, மோகன், செண்பகம், ஜெயபாரதி, யசோதா, ஜெயலட்சுமி, துளசி, சந்தோஷ், செந்தில்குமார் ஆகியோருடன்  கர்நாடக மாநிலத்தில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலுக்கு நேற்று இரவு வேனில் புறப்பட்டு சென்றுள்ளார். இன்று அதிகாலை 4 மணியளவில் ஈரோடு மாவட்டம் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திருச்சி-தஞ்சை சாலையில்… “நேருக்கு நேர்” மோதிய மோட்டார் சைக்கிள்… மூவர் உயிரிழந்த பரிதாபம்…!!

இரண்டு  மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள துவாக்குடி பகுதியை சேர்ந்தவர் திரவியராஜ்(54). இவர் நேற்று இரவு திருச்சி- தஞ்சை சாலையில் தனது  மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது தஞ்சையிலிருந்து திருச்சி நோக்கி எபின்(21) மற்றும் புஷ்பராஜ்(21) என்ற  இரண்டு வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில்  வந்து கொண்டிருந்தனர். துவாக்குடியில் உள்ள அசூர் பிரிவு ரோடு அருகே வந்த போது திரவியராஜ்  தனது மோட்டார் […]

Categories

Tech |