பலுசிஸ்தான் நாட்டில் கால்பந்து போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் எறிகுண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் மூவருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. பலுசிஸ்தான் நாட்டின் தலைநகரான குவெட்டாவின் விமான நிலைய சாலையில் இருக்கும் துர்பத் ஸ்டேடியம் பல வருடங்களாக பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்நிலையில், அங்கு கால்பந்து போட்டி நேற்று நடைபெற்றது. அதனை காண ரசிகர்கள் பலர் கூடியிருந்தார்கள். அப்போது, திடீரென்று அந்த மைதானத்திற்கு அருகில் வெடிகுண்டு சத்தம் கேட்டிருக்கிறது. உடனடியாக பாதுகாப்பு வீரர்கள் அங்கு சென்று பார்த்தனர். அங்கு எறிகுண்டு […]
Tag: மூவர் காயம்
ஆப்கானிஸ்தான் நாட்டின் வடபகுதியில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டதில் மூவர் காயமடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் பால்க் மாகணத்திலுள்ள என்னும் பகுதியில் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் மூவர் காயமடைந்ததாக கூறப்பட்டிருக்கிறது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறிய பேருந்தை குறிவைத்து, வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது என்று அந்த மாகாணத்தினுடைய காவல்துறையின் செய்தித் தொடர்பாளரான முகமது ஆசிப் வஜிரி தெரிவித்துள்ளார். இது குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு தற்போது வரை எந்த அமைப்பினரும் பொறுப்பு ஏற்கவில்லை.
லண்டனில் இரவு நேரத்தில் மர்மநபர் ஒருவர் வீட்டின் கதவைத் தட்டி மூவர் மீது ஆசிட் வீசிய கொடூரச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் உள்ள Colindale என்ற பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி வீட்டில் நேற்று இரவு கதவு தட்டும் சத்தம் கேட்டுள்ளது. எனவே வீட்டின் உரிமையாளர் கதவை திறந்திருக்கிறார். அப்போது ஒரு மர்மநபர் திடீரென்று வீட்டிலிருந்தவர்கள் மீது ஆசிட் வீசிவிட்டு தப்பியுள்ளார். இதில் 10 வயது குழந்தை, 43 வயது நபர் மற்றும் அவரின் 36 வயது மனைவி […]