Categories
உலக செய்திகள்

இணையத்தளத்தில் பண மோசடி…. துபாயில் 3 நபர்களுக்கு சிறை தண்டனை…!!!

துபாயில் இணையதளத்தில் பண மோசடி செய்த மூன்று நபர்களுக்கு மூன்று மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆசியாவை சேர்ந்த மூன்று நபர்கள் இணைந்து துபாயில் ஆன்லைனில் வளர்ப்பு நாய் ஒன்று விற்பனைக்கு இருப்பதாக விளம்பரம் செய்திருக்கிறார்கள். அதனை வாங்க ஒரு நபர் முன் வந்திருக்கிறார். அந்த நபரிடம் அவர்கள் தங்களின் வங்கி கணக்கிற்கு குறிப்பிட்ட பணத்தை செலுத்துமாறு தெரிவித்துள்ளனர். அந்த நபரும் பணத்தை செலுத்தியிருக்கிறார். ஆனால், அவர்கள் கூறியபடி நாயை தரவில்லை. எனவே, அவர் காவல் நிலையத்தில் […]

Categories
உலக செய்திகள்

ஆற்றில் கிடந்த சிறுவன் உடல்.. 13 வயது சிறுவன் கைது.. தொடரும் விசாரணை..!!

சிறுவன் உடல் ஆற்றிலிருந்து மீட்கப்பட்ட சம்பவத்தில் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்ன், பிரிட்ஜென்ட் என்ற பகுதியில் நேற்று முன்தினம் 5 வயதுடைய சிறுவன் காணாமல் போனதாக காவல்துறையினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்பின்பு நதியிலிருந்து ஒரு சிறுவனின் சடலம் கண்டறியப்பட்டது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் 13 வயது சிறுவன் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிறுவன் கண்டெடுக்கப்பட்ட வழக்கை கொலை வழக்காக விசாரிக்க […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இவங்க மேல தான் சந்தேகமா இருக்கு… வசமாக சிக்கிய மூவர்… கைது செய்த காவல்துறையினர்…!!

காரில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கடத்தி வந்த 3 நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நெகமம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் கொண்டேகவுண்டன்பாளையம் பி.ஏ.பி. வாய்க்கால் மேடு அருகில் காருடன் மூன்று பேர் நின்று கொண்டிருந்தனர். இந்நிலையில் காவல்துறையினர் அவர்கள்  3 பேரிடமும் விசாரணை நடத்தினர். இதனையடுத்து காரை சோதனை செய்த போது அதில் மதுபாட்டில்கள் கடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் […]

Categories
உலக செய்திகள்

“இவ்வளவு பணமா..!” இந்த பணத்தை எப்படி மாற்றுவது..? மாட்டிக்கொண்ட கொள்ளையர்கள்..!!

லண்டனில் தற்போது வரை இல்லாத அளவிற்கு 5 மில்லியன் பவுண்ட் பணம் பதுக்கிவைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  லண்டனில் உள்ள Fulham ல் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் காவல்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது மில்லியன் கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பில் Sergejs Auzins, Serwan Ahmadi மற்றும் Shamsutdinov’s ஆகிய மூவரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து மொத்தமாக, ஐந்து மில்லியன் பவுண்ட் பணம் கைப்பற்றபட்டுள்ளது.  அதாவது லண்டனில் தற்போது வரை இவ்வளவு […]

Categories
உலக செய்திகள்

14 பேரின் உயிரை பறித்த கேபிள் கார் விபத்து.. திட்டமிட்டு பிரேக்கிங் அமைப்பை துண்டித்த மூவர் கைது..!!

இத்தாலியில் சமீபத்தில் நடந்த கேபிள் கார் விபத்திற்கு காரணமாக இருந்த அதிகாரிகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இத்தாலியில் சமீபத்தில் நடந்த கேபிள் கார் விபத்தில் குழந்தைகள் உட்பட 14 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் இந்த விபத்திற்கான காரணம் நான் தான் என்று தொழில்நுட்பவியலாளர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். விபத்துக்குள்ளான கேபிள் கார் போக்குவரத்தை நடத்திக்கொண்டிருக்கும் நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மூவரும் காவல்துறையினரால் கடந்த புதன்கிழமையன்று கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது வரை அவர்களிடம், மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், விபத்திற்கான முக்கிய […]

Categories
உலக செய்திகள்

சிறுவர்களின் ஆபாச வலைதளம் முடக்கபட்டது.. நிர்வகித்த மூவர் கைது.. ஜெர்மன் காவல்துறையினர் அதிரடி..!!

ஜேர்மனியில் சிறுவர்களின் மிகப்பெரிய ஆபாச வலைதளத்தை நிர்வகித்த மூவர் காவல்துறையினரால் செய்யப்பட்டு, வலைதளம் முடக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் உள்ள பிராங்க்பர்ட் என்ற நகரின் காவல்துறையினருக்கு, சிறுவர்களுக்கான ஆபாச வலைதளம் தொடர்பில் ரகசியமாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக  தனிக்குழு அமைக்கப்பட்டு, காவல்துறையினர் தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர். இதன்படி Paderborn, Munich மற்றும் வடக்கு ஜெர்மனி போன்ற 3 பகுதிகளை சேர்ந்த நபர்கள் அந்த வலைதளத்தை உருவாக்கி இயக்கிவந்தது தெரியவந்தது. அந்த மூவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து கணினிகள் […]

Categories
உலக செய்திகள்

17 வயது சிறுமி கடத்தல்.. கட்டாயப்படுத்தி பாலியல் தொழில் ஈடுபடுத்திய தம்பதி.. அதிகாரிகள் அதிரடியால் மூவர் கைது..!!

வங்கதேசத்திலிருந்து சிறுமியை கடத்தி வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய தம்பதி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமையன்று கடத்தல் மற்றும் சிறுவர்களை, தவறாக பயன்படுத்துதல் போன்ற குற்றங்களின் கீழ் Special Operation Team அதிகாரிகள், ஹரி ஃபுல் செய்க் (36) அவரின் மனைவி அஜ்மிரா கதுன்(32) மற்றும் ஏஜெண்ட் முதுர்ஷா ஷேக்(31) ஆகிய மூவரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், ஹரி ஃபுல் மற்றும் அவரின் […]

Categories
உலக செய்திகள்

48 திருட்டு சம்பவங்கள்.. கையும் களவுமாக மாட்டிய கொள்ளையர்கள்..!!

சுவிற்சர்லாந்தில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மூவர் காவல்துறையினரிடம் கையும் களவுமாக மாட்டியுள்ளனர்.  ஸ்விட்சர்லாந்தில் உள்ள பெர்ன் மண்டலத்தில் இருக்கும் Meinisberg பகுதியில் மூன்று நபர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டபோது, அவசர உதவி அதிகாரிகள் அந்த கும்பலை கையும் களவுமாக பிடித்துள்ளனர். அவர்களிடம்  மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் தற்போது வரை சுமார் 48 திருட்டு சம்பவங்களை செய்துள்ளனர். இதில் சுமார் 25 முறை பெர்ன் மண்டலத்தில் திருடியதாக கூறியுள்ளனர். மேலும் இதன்மூலம் சுமார் 1,40,000 பிராங்குகள் ஈட்டியிருக்கிறார்கள். அதன்பிறகு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ரோந்து பணியில் போலீசார்…. சிக்கிய தடைசெய்யப்பட்ட பொருள்…. 2 பேர் கைது….!!

மதுரையில் கஞ்சா விற்ற இரண்டு பேரை ரோந்து சென்ற காவல்துறையினர்கள் கைது செய்தனர். தமிழகத்தில் 2021 காண சட்டசபை தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடக்கவிருக்கிறது . இதனால் பணம்பட்டுவாடா போன்ற செயல்கள் நடைபெறாமலிருக்க காவல்துறையினரும் பறக்கும் படையினரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில் மதுரை மாவட்டம் அண்ணாநகரில் சப் இன்ஸ்பெக்டர் தயாநிதி தலைமையிலான காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ராஜா , அரவிந்த் குமார், பவித்ரன் ஆகிய மூவரும் […]

Categories
உலக செய்திகள்

இளம்பெண் சடலம் மீட்பு… வருடக்கணக்கில் மறைத்து வந்த மூவர்… வெளியான திடுக்கிடும் தகவல்கள்..!!

சுவிட்சர்லாந்தில் இளம்பெண் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் மூவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.  சுவிட்சர்லாந்தில் உள்ள துர்காவ் மண்டலத்தில் Zezikon என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் கடந்த 2018ஆம் வருடம் ஜனவரி மாதம் இளம்பெண்ணின் உடல் மீட்கப்பட்டுள்ளது. மேலும் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் இசபெல்லா என்ற 20 வயதுடைய பெண் தான் சடலமாக மீட்கப்பட்டது தெரியவந்துள்ளது. ஆனால் பிரேத பரிசோதனையில் அப்பெண் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து தகவல் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வெப்ப மரத்தை கடத்த முயற்சி…. தனியார் கல்லூரியில் சிக்கிய மூவர்…. போலீஸ் விசாரணை…!!

தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மரங்களை வெட்டி கடத்த முயற்சி செய்த நபர்களை போலீசார் கைது செய்தனர். தென்காசி மாவட்டத்திலுள்ள ஆயக்குடி ரோடு என்னும் பகுதியில் ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. அந்த கல்லூரி வளாகத்தில் இருந்த ஏழு வேப்ப மரங்களை மூன்று நபர்கள் சேர்ந்து வெட்டி அதனை டிராக்டரில் வைத்து கடத்த முயற்சி செய்தனர். இதனை கண்ட கல்லூரி ஊழியர்கள் அந்த மூன்று பேரையும் கையும் களவுமாக பிடித்தனர். பின் அவர்களை தென்காசி காவல் நிலையத்தில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தவறி விழுந்து உயிரிழந்ததாக தகனம் செய்யப்பட்ட கடை வியாபாரியின் உடல்… விசாரணையில் வெளி வந்த திடுக்கிடும் உண்மை….!!

கடை வியாபாரியை கொலை செய்த மூவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். சேலத்தில் உள்ள செவ்வாய்பேட்டை பகுதியை  சேர்ந்த தம்பதியினர்  சீனிவாசன்-நளினா. சீனிவாசன் அப்பகுதியில் பழைய பேப்பர் கடை ஒன்றை நடத்தி வந்தார். இத்தம்பதியருக்கு ஐஸ்வர்யா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் கடந்த ஜனவரி 8ஆம் தேதி கடையிலிருந்து வீட்டிற்கு சென்ற சீனிவாசன் தலையில் அடிபட்ட நிலையில் மயங்கிக் கிடந்துள்ளார். இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் சீனிவாசனை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் . அங்கு […]

Categories
தேசிய செய்திகள்

தடை செய்யப்பட்ட மருந்து… போலீஸ் வலையில் சிக்கிய மூவர் கைது…!!

காவல் துறையினர் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு பணியில் சோதனை செய்தபோது தடைசெய்யப்பட்ட டானிக் பாட்டிலகளை கொண்டு சென்ற மூவரை கைது செய்தனர். திரிபுராவில் உள்ள சந்திராபுர் பகுதியில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, அந்த வழியாக வரும் வாகனங்களை சோதனை செய்துகொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு லாரியை சோதனை செய்து பார்த்தனர். அதில் ஏற்கனவே தடைசெய்யப்பட்ட ஆயிரத்திற்கும் அதிகமான எஸ்கேஃப் என்ற டானிக் பாட்டில்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அதன்பின் அந்த பாட்டில்களை பறிமுதல்செய்த காவல் […]

Categories

Tech |