Categories
உலக செய்திகள்

காவல்நிலையத்தில் நேர்ந்த பயங்கரம்…. மூவர் உடல் சிதறி பலியான பரிதாபம்…என்ன நேர்ந்தது?…

இந்தோனேசிய நாட்டில் காவல் நிலையத்தில் தற்கொலைப்படை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் மூவர் உடல் சிதறிய நிலையில் பரிதாபமாக உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசிய நாட்டின் பாண்டுங் நகரில் அமைந்துள்ள காவல் நிலையத்தில் வழக்கம் போல் நேற்று காவல்துறையினர் அணிவகுப்பு பயிற்சியை மேற்கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு மர்ம நபர், கையில் கத்தியுடன் காவல் நிலையத்திற்குள் புகுந்தார். இதனால் காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். அவரை சுற்றி வளைத்த போது, திடீரென்று அந்த நபர் தன் உடலில் […]

Categories
உலக செய்திகள்

இஸ்ரேல் படையினரின் அதிரடி சோதனை…. அல்-அக்சா பிரிகேடிஸ் இயக்கத்தில் மூவர் பலி…!!!

இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்பு படையினர் அதிரடி சோதனை மேற்கொண்டதில் அல்-அக்சா பிரிகேடிஸ் அமைப்பினுடைய தளபதி உட்பட 3 நபர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளுக்கிடையே பல வருடங்களாக கடும் மோதல் நீடித்துக் கொண்டிருக்கிறது. இரு தரப்பினரும் அவ்வபோது தாக்குதல் மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில், பாலஸ்தீனத்தில் மேற்கு கரையில் அல்-அக்சா பிரிகேடிஸ் என்னும் அமைப்பு இயங்கிக் கொண்டிருக்கிறது. கனடா, அமெரிக்கா, நியூசிலாந்து, ஐரோப்பிய யூனியன், ஜப்பான் மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகள் இந்த அமைப்பை தீவிரவாத இயக்கமாக […]

Categories
உலக செய்திகள்

நீடிக்கும் ரஷ்யப்போர்…. கார்கீவ் நகரில் இன்று தாக்குதல்… சிறுவன் உட்பட மூவர் பலி…!!!

உக்ரைன் நாட்டின் கார்கீவ் நகரத்தில் ரஷ்ய படையினர் இன்று தாக்குதல் நடத்தியதில் மூவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொள்ளும் போர் தற்போது வரை நீடிக்கிறது. ரஷ்யப்படையினர் உக்ரைன் நாட்டில் உள்ள பல அடுக்குமாடி குடியிருப்புகள், அலுவலகங்களை நோக்கி தாக்குதல் நடத்தி ஆயிரக்கணக்கில் மக்களை கொன்று குவித்து வருகிறார்கள். இந்நிலையில் இன்று ரஷ்ய படையினர் சால்டிவ்ஸ்கி மாவட்டத்தில் தாக்குதல் மேற்கொண்டனர். இதில் 13  வயதுடைய சிறுவன் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 72 வயதுடைய ஒரு […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவின் பெல்கொரோட் மீது தாக்குதல்… 50 வீடுகள் சேதம்… மூவர் உயிரிழப்பு…!!!

ரஷ்ய நாட்டின் பெல்கொரோட் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மூவர் உயிரிழந்ததாகவும், 50 குடியிருப்புகள் பாதிப்படைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது 5 மாதங்களாக தீவிரமாக போர் தொடுத்து கொண்டிருக்கிறது. உக்ரைன் படையினரும் இதற்கு பதில் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், ரஷ்யாவில் உள்ள பெல்கொரோட் மீது உக்ரைன் தாக்குதல் மேற்கொண்டுள்ளது. இதில் மூவர் உயிரிழந்ததாகவும், 50 வீடுகள் பாதிப்படைந்ததாகவும் அந்த மாகாணத்தின்  கவர்னரான வியாசஸ்லாவ் கிளாட்கோவ் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவித்ததாவது, பெல்கொரோட் நகரத்தில் 11 […]

Categories
உலக செய்திகள்

இஸ்ரேல் சுதந்திரதின விழாவில்…. கத்திக்குத்து தாக்குதல்…. மூவர் உயிரிழப்பு…!!!

இஸ்ரேல் நாட்டின் 74 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இஸ்ரேல் நாட்டில் நேற்று 74-ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. எனவே, அந்நாட்டு மக்கள் அனைவரும் நாடு முழுக்க பல பகுதிகளில் சுதந்திர தினத்தை உற்சாகமாக கொண்டாடினார்கள். இந்நிலையில் எலட் நகரத்தில் இருக்கும் பூங்காவில் நேற்று இரவு நேரத்தில் சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது திடீரென்று பயங்கரவாதிகள் இருவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் மக்கள் மீது தாக்குதல் நடத்தினர். […]

Categories
உலக செய்திகள்

“ஈரானில் பயங்கரம்!”…. பள்ளிக்கூடத்தில் விழுந்த விமானம்…. கொடூர விபத்தில் மூவர் பலி…!!!

ஈரான் நாட்டில் ஒரு பள்ளி வளாகத்தின் மீது போர் விமானம் விழுந்து தீப்பற்றி எரிந்ததில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் நாட்டில் இருக்கும் அஜர்பைஜான் மாகாணத்தில் உள்ள தப்ரிஸ் நகரத்திலிருந்து எப்-5 வகை போர் விமானம் பயிற்சியில் ஈடுபட்டது. அந்த விமானத்தில் விமானிகள் இருவர் இருந்திருக்கிறார்கள். அந்த சமயத்தில், விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து குடியிருப்பு பகுதியில் விழும் நிலை ஏற்பட்டது. எனவே, அதை தவிர்ப்பதற்காக விமானிகள் […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் பயங்கரம்… மார்க்கெட் பகுதியில் வெடித்து சிதறிய வெடிகுண்டு…. மூவர் பலி….!!

பாகிஸ்தான் நாட்டில் உள்ள லாகூர் பகுதியில் திடீரென்று குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டு மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் லாகூர் நகரில் இருக்கும் அனார்கலி மார்க்கெட் பகுதியில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் மூவர் உயிரிழந்ததோடு, 20 நபர்களுக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. மோட்டார் வாகனத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கிறது. இத்தாக்குதல்  தொடர்பில் பஞ்சாப் முதல்வர் உஸ்மான் புஸ்தார் தெரிவித்திருப்பதாவது, இத்தாக்குதல் சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் நோக்கத்தோடு நடந்திருக்கிறது. இத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து […]

Categories
உலக செய்திகள்

தண்டவாளத்தில் படுத்திருந்த புலம்பெயர்ந்த மக்கள்.. ரயிலில் அடிபட்டு மூவர் பலி.. பிரான்சில் துயர சம்பவம்..!!

பிரான்சில் புலம் பெயர்ந்த மக்கள் தண்டவாளத்தில் படுத்திருந்தபோது ரயிலில் அடிபட்டு 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பிரான்ஸில் உள்ள Saint-Jean-de-Luz என்ற பகுதிக்கு அருகில் இருக்கும் தண்டவாளத்தில் புலம்பெயர்ந்தோர் நான்கு பேர் படுத்திருந்துள்ளனர். அப்போது, அதிகாலை சுமார் 5 மணியளவில் Bordeaux-க்கு சென்று கொண்டிருந்த ரயில், அவர்கள் மேல் ஏறிச்சென்றது. இதில் மூவர், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மீதமுள்ள ஒருவர், படுகாயங்களுடன் உயிர் பிழைத்துள்ளார். இதனை காவல்துறையினரின் செய்தி தொடர்பாளர் […]

Categories
உலக செய்திகள்

பிரான்சில் விபத்துக்குள்ளான விமானம்.. பயணித்த மூவரும் உயிரிழந்த சோகம்..!!

பிரான்ஸ் நாட்டில், ஒரு சிறிய வகை விமானம் விபத்தானதில், விமானத்தில் பயணித்த 3 பேரும் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சில் உள்ள Nancy என்ற நகரத்திலிருந்து, நேற்று ஒரு சிறிய வகை விமானம், Essonne நகருக்கு புறப்பட்டிருக்கிறது. அப்போது, Dijon பகுதிக்கு சென்ற விமானம், எதிர்பாராத விதமாக  விபத்துக்குள்ளானது. எனவே, விமான கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்துவிட்டது. விசாரணையில், விமானம் கீழே விழுந்து நொறுங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், விமானத்தில் பயணித்த மூவரும் பலியாகியுள்ளனர். காலநிலை மோசமடைந்ததால், விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் […]

Categories
உலக செய்திகள்

தலீபான் கொடியை நீக்கிய மக்கள்.. நாட்டின் தேசியக்கொடியை ஏற்றியதால் துப்பாக்கிசூடு.. மூவர் உயிரிழப்பு..!!

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் கொடியை நீக்கிவிட்டு, நாட்டின் தேசிய கொடியை ஏற்றிய நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் மூவர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான், தலீபான்கள் கட்டுப்பாட்டிற்கு சென்று விட்டது. எனவே, ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளில் நாட்டின் தேசிய கொடியை நீக்கி விட்டு, தலிபான்களின் கொடியை ஏற்றியுள்ளார்கள். இதனிடையே தலிபான்களின் ஆட்சியை எதிர்த்து நாட்டின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் நகங்ஹர் மாகாணத்தில் உள்ள ஜலாலாபாத் நகரத்தில் தலீபான்களை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் […]

Categories
உலக செய்திகள்

உணவகத்தின் அருகில் வெடித்து சிதறிய விமானம்.. உறவினரை காணச்சென்றவர்களுக்கு நேர்ந்த விபரீதம்..!!

பிரான்சில் உணவகத்தின் அருகே விமானம் விழுந்து விபத்து ஏற்பட்டதில் மூவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பிரான்சில் Bondues aerodrome-என்ற பகுதியிலிருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது. அப்போது அந்நகரத்திற்கு அருகில் உள்ள லில்லி என்ற நகரின் Wambrechies  பகுதியிலுள்ள உணவகத்தின் அருகில் விழுந்து வெடித்து சிதறியது. விமானம் முழுவதும் தீ பற்றி எரிந்துள்ளது. இந்த விமானத்தில் மூவர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மூவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். தங்கள் உறவினர் ஒருவரை பார்க்க சென்றபோது விபத்து […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய கப்பல்- ஜப்பான் கப்பல் நடுக்கடலில் மோதி பயங்கர விபத்து.. மூவர் பலியான சோகம்..!!

ரஷ்ய கப்பல், ஜப்பான் கப்பல் மீது மோதி நடுக்கடலில் பயங்கர விபத்து ஏற்பட்டு, மூவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   ஜப்பான் Hokkaido-வின் Monbetsu என்ற நகரத்தின் துரைமுகத்திலிருந்து, சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில், ரஷ்யாவின் Amur வணிக கப்பல், ஜப்பானின் Daihachi Hokkoumaru என்ற மீன்பிடி கப்பல் மீது மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. ஜப்பான் மீன்பிடி கப்பலில் 5 நபர்களும், ரஷ்ய  கப்பலில் 23 நபர்களும் இருந்துள்ளனர். இந்த விபத்தில் ஜப்பான் கப்பல் நடுக்கடலில் […]

Categories
உலக செய்திகள்

அருவிக்கு ஆசையாக மகளுடன் குளிக்க சென்ற பெண்.. சடலமாக மீட்கப்பட்ட பரிதாபம்.. உறவினர்கள் கதறல்..!!

பிரேசிலின் பிரபலமான அருவியில் குளிக்க சென்ற மூவர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  பிரேசிலில் உள்ள ரிபா என்ற பிரபலமான அருவிக்கு ஆண்ட்ரியா மைக்கேல்ஸ்கி என்ற 46 வயது பெண் தன் மகள் அனா சோபியா மைக்கேல்ஸ்கி(9) மற்றும் உறவினர்களுடன் கடந்த 21 ஆம் தேதி அன்று குளிக்க சென்றுள்ளார். அப்போது திடீரென்று வெள்ளபெருக்கு ஏற்பட்டு அனைவரும் அடித்து செல்லப்பட்டுள்ளனர். இதில் ஆண்ட்ரியா, சோபியா மற்றும் உறவினர் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மீதமுள்ள […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“குழந்தைகளை தாக்கும் மர்ம காய்ச்சல்”… மூவர் பலி… அதிர்ச்சியில் மக்கள்..!!

கொரோனா பரவலை தொடர்ந்து தற்போது மர்ம காய்ச்சல் பரவி வருவதாகவும், இதனால் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவலை தொடர்ந்து தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. மதுரை  மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இந்த காய்ச்சல் அதிகமாக பரவி வருவதால், இதுவரை 45 க்கும் மேற்பட்டோர், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது குழந்தைகளுக்கு மர்ம காய்ச்சல் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு 13 வயதுடைய சிறுவன் டெங்கு […]

Categories
கோயம்புத்தூர் திருப்பூர் மாவட்ட செய்திகள்

பழுதாகி நின்ற லாரி மீது மோதிய கார்… ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழப்பு… திருப்பூர் அருகே பரபரப்பு….!!

லாரி  மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் உள்ள வெள்ளலூர் பகுதியை சேர்ந்தவர் மயில்சாமி. இவர் தனது குடும்பத்தினருடன் தஞ்சாவூருக்கு  காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது காங்கேயம் சாலையில் லாரி ஒன்று பழுதாகி நின்றது. லேசான மழை பெய்து கொண்டிருந்ததால் அதிகாலை நேரத்தில் அவ்வழியே  காரை ஓட்டி வந்த மயில்சாமி லாரியின் பின் பகுதியில் எதிர்பாராதவிதமாக மோதியுள்ளார். இதில் காரின் முன்பகுதி முழுவதும் சேதமடைந்தது. இந்த […]

Categories

Tech |