Categories
உலக செய்திகள்

காமன்வெல்த் போட்டிகளில் மாயமான 3 இலங்கை வீரர்கள்…. 2 பேர் இன்று கண்டுபிடிப்பு…!!!

காமன்வெல்த் போட்டிகளில் இருந்து மாயமான இலங்கை தடகள வீரர்களில் இருவர் கண்டறியப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் நாட்டின் பர்மிங்காம் நகரில் நடந்து கொண்டிருக்கும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இலங்கை அணியும் பங்கேற்கிறது. 161 நபர்கள் இருக்கும் இந்த அணியில் மூவர் திடீரென்று காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது. மூன்று வீரர்களும் தங்களின் கடவுசீட்டுகளை முன்பே ஒப்படைத்து விட்டனர். எனவே, அவர்களால் நாட்டை விட்டு வெளியேற முடியவில்லை. அவர்கள் மாயமான பிறகு இலங்கை அணியில் மீதமிருக்கும் உறுப்பினர்களின் பாஸ்போர்ட்கள் அதிகாரிகளால் […]

Categories
உலக செய்திகள்

“மெக்சிகோவில் கிரேஸ் சூறாவளி!”.. கடும் பாதிப்பால் 8 பேர் பலி.. மூவர் மாயம்..!!

மெக்ஸிகோவில் கிரேஸ் சூறாவளி ஏற்பட்டு 8 பேர் பலியானதோடு மூவர் மாயமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மெக்ஸிகோவின் கிழக்கு பகுதியில் கிரேஸ் சூறாவளியால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று காலையில் இந்த சூறாவளி கரையை கடந்துள்ளது. இதனால் மணிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று பலமாக வீசியுள்ளது.மேலும் வெராகுரூஸ் என்ற பகுதியில் 20-க்கும் அதிகமான நகராட்சி பகுதிகள் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூறாவளியால் 8 நபர்கள் பலியானதோடு, மூவர், மாயமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வீடுகளும், சாலைகளும் சேதமடைந்திருக்கிறது. […]

Categories

Tech |