வெளிமாநில தொழிலாளர்கள் அடுத்தடுத்து படுகொலை, தீவிரவாதிகள் மீதான பாதுகாப்பு படையின் தொடர் என்கவுண்டர் போன்ற பரபரப்புக்கு மத்தியில் மூன்று நாள் பயணமாக உள்துறை அமைச்சர் அமித் ஷா காஷ்மீர் சென்றுள்ளார். காஷ்மீரில் கடந்த சில வாரங்களாக பொதுமக்கள் மற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் தீவிரவாதிகளால் கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது. இதனையடுத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளை தேடி பிடித்து சுட்டுக் கொன்று வருகின்றனர். தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் இடையேயான மோதலில் இதுவரை 9 ராணுவ […]
Tag: மெகபூபா முப்தி
காஷ்மீரின் அமைதியைக் கெடுக்க நினைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதியளித்துள்ளார். காஷ்மீரில் கடந்த சில வாரங்களாக பொதுமக்கள் மற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் தீவிரவாதிகளால் கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது. இதையடுத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளை தேடி பிடித்து சுட்டு கொன்று வருகின்றனர். தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் இடையேயான மோதலில் இதுவரை 9 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்து உள்ளனர். இந்த பரபரப்பான சூழலில் மூன்று நாள் […]
பண மோசடி புகாரில் ஸ்ரீநகரில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி ஆஜரானார். மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி கடந்த வியாழக்கிழமையன்று அமலாக்க இயக்குனரகம் முன்பு ஆஜரானார். இவர் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வராக இருந்துள்ளார். அப்போது அவர் பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் இருந்தது. இதை அமலாக்கத் துறை அலுவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர். இந்நிலையில் டெல்லி அமலாக்கத் துறை இயக்குனரகத்தில் ஆஜராக அவருக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அவர் […]
பொது பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வீட்டு காவலில் வைக்கப்பட்டிருந்த ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சர் திருமதி. மெகபூபா முப்தி 14 மாதங்களுக்குப் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ஜம்மு காஷ்மீர் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பிற்கு முதல் நாள் இரவில் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் திருமதி. மெகபூபா முப்தி […]
பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தற்போது வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி இன்று ஃபேர்வியூ குப்கர் சாலையில் உள்ள தனது இல்லத்திற்கு மாற்றப்பட உள்ளார். மேலும் அவர் தொடர்ந்து வீட்டுக் காவலில் இருப்பார் எனவும், அவரது உத்தியோகபூர்வ இல்லத்தை ‘துணை சிறை’ என்று உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் காஷ்மீர் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை கடந்த வருடம் ஆகஸ்ட் 5-ம் தேதி மத்திய அரசு ரத்து […]