Categories
அரசியல் மாநில செய்திகள்

“பாலத்தில் ஊழல், கல்லூரிகளில் ஊழல்”….. மெகா ஊழலால் கூடிய விரைவில் ஜெயில்…. EPS பற்றி பெங்களூரு புகழேந்தி ஒரே போடு….!!!!!

தேனி மாவட்டத்தில் உள்ள பெரிய குளம் அருகே ஓபிஎஸ்-ன் பண்ணை வீட்டில் வைத்து அதிமுக கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரான பெங்களூரு புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து பெரும்பாலானோர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள். உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு கூட எங்களுக்கு சாதகமாக தான் வரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் ஆட்சியில் இருந்தபோது அவர் வசம் இருந்த பொதுப்பணி துறையில் […]

Categories

Tech |