Categories
விளையாட்டு

இவங்கள எடுக்க முடியல…. இது மிகப்பெரிய ஏமாற்றம்.… அணித் தேர்வு…. சிஎஸ்கே தலைமை நிர்வாகி பேட்டி….!!!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் அணித் தேர்வு குறித்து பேட்டி அளித்துள்ளார். பெங்களுருவில் கடந்த சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் நடைபெற்ற ஐபிஎல் 15-ஆவது சீசன் மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 21 பேரை கொத்தி சென்றது. இந்நிலையில் ஏற்கனவே ஜடேஜா, ருதுராஜ் , மொயின் அலி, தோனி உள்ளிட்டவர்களை அந்த அணி தக்க வைத்தது. சிஎஸ்கே இந்த மெகா ஏலத்தில் 21 வீரர்களை வாங்கியதில், வெளிநாட்டு […]

Categories

Tech |