Categories
அரசியல்

ரொம்ப கம்மியான விலையில் வீடு, நிலம் வாங்க…. இதோ சூப்பரான சான்ஸ்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

பேங்க் ஆப் பரோடா வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அட்டகாசமான வாய்ப்பை வழங்கியுள்ளது. சொந்தமாக வீடு சொத்து வாங்க நினைப்பவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும். பேங்க் ஆஃப் பரோடா வங்கி ஏப்ரல் 19ஆம் தேதி மெகா ஏலம் ஒன்றை நடத்துகிறது. இந்த ஏலத்தில் வீடுகள், நிலம் உள்ளிட்ட பல்வேறு சொத்துக்கள் விற்பனைக்கு வருகின்றன. சந்தை விலையை காட்டிலும் குறைந்த விலைக்கு இதில் சொத்துக்களை வாங்க முடியும். வாங்க நினைப்பவர்கள் தங்களது பட்ஜெட்டுக்கு ஏற்ப சொத்துக்களை தேர்வு செய்து […]

Categories
விளையாட்டு கிரிக்கெட்

“CSK ரெய்னாவ எதுக்கு வாங்கல தெரியுமா”?…. நிர்வாகம் அளித்த விளக்கம்.… இருந்தாலும் அவர எடுத்துருக்கலாம்….!!!!

சிஎஸ்கே நிர்வாகி, சுரேஷ் ரெய்னாவை மெகா ஏலத்தில் வாங்க மறுத்த காரணம் பற்றி விளக்கம் அளித்துள்ளார். சமீபத்தில் ஐபிஎல் 15-வது சீசனுக்கான மெகா ஏலம்  நடைபெற்ற நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 21 பேரை தட்டி தூக்கியது. இதில் ஏற்கனவே தோனி, ருதுராஜ், ஜடேஜா,மொயின் அலி ஆகியோரை அந்த அணி தக்க வைத்துள்ளது. இந்த மெகா ஏலத்தில் சிஎஸ்கே 21 வீரர்களை வாங்கியுள்ளது. ஆனால் இவர்களை வாங்கிய பிறகும் ரூ.2.85 கோடி மீத தொகை இருந்தது. […]

Categories
விளையாட்டு

‘மெகா ஏலம்’…. CSK வாங்கிய 21 பேர் இவங்கதான்…. 2.95 கோடி மிச்சம் இருந்தும் ரெய்னாவுக்கு ‘நோ’ சொன்னது ஏன்?….!!!

சிஎஸ்கே 21 வீரர்களை ஏலம் எடுத்தது தொடர்பான  முழுவிபரம் கொடுக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் 15 சீசனுக்கான மெகா ஏலமானது கடந்த சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில்  நடைபெற்றது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் பழைய வீரர்களை வாங்க கடுமையாக போராடியதால், முன்னணி வீரர்களை கூட கண்டுகொள்ளவில்லை. இந்த மெகா ஏலத்தில் மொத்தம் 21 பேரை சிஎஸ்கே வாங்கியுள்ளது. அவர்கள் குறித்த விவரம், ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயுடு, டிவோன் கான்வே, சுப்ரன்ஷு சேனாபதி, ஹரி நிஷாந்த், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரூ.12 கோடி…. “ஷ்ரேயஸ் ஐயரை தட்டி தூக்கிய அணி”…. “ஒருவேளை இவர்தா புது கேப்டனோ”…. அப்ப வேற லெவல்ல இருக்கும்…!!

ஐபிஎல் 15-வது  சீசனுக்கான மெகா ஏலத்தில் ஷ்ரேயஸ் ஐயரை கொல்கத்தா அணி தட்டித்  தூக்கியது. பெங்களூரில் ஐபிஎல் 15-வது சீசனுக்கான  மெகா ஏலம் இன்று பகல் 12 மணிக்கு தொடங்கி நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த ஏலத்தின் போது முதல் வீரராக இருந்த ஷிகர் தவன், இந்த ஆண்டும் முதல் வீரராக மெகா ஏலத்திலும் இருந்தார். பஞ்சாப் கிங்ஸ் அணி இவரை 8.25 கோடிக்கு வாங்கியது. அடுத்ததாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அஸ்வினை 5 கோடிக்கு தட்டி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“IPL மெகா ஏலம்”… ரூ. 7.25 கோடிக்கு ஏலம் போன “பேட் கம்மின்ஸ்”…. எந்த அணி அவர ஏலத்துல எடுத்தாங்க?….!!!

பெங்களூரில் நடைபெறுகின்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரரான பேட் கம்மின்ஸை கொல்கத்தா அணி 7.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. பெங்களூரில் வைத்து தற்போது நடைபெறுகின்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் மொத்தமாக 10 அணிகள் பங்கேற்றுள்ளது. இவ்வாறு இருக்க மொத்தமாகவுள்ள 590 வீரர்களில் 217 பேர் ஏலத்தில் எடுக்கவுள்ளார்கள். இந்த ஏலத்தில் 147 இந்திய வீரர்களும், 47 பேர் ஆஸ்திரேலியா வீரர்களும் இடம் பெற்றுள்ளார்கள். இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரரான பேட் கம்மின்ஸை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் 2022…. அடிச்சு சொல்லுவேன்…. அவரு 15-17 கோடிக்கு ஏலம் போவாரு!…. அஸ்வின் கணிப்பு….!!!!

சமீபத்தில் பிசிசிஐ, ஐபிஎல் 15-வது சீசனுக்கு முன் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள மெகா ஏலத்தில் கலந்துகொள்ளும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. மேலும் மொத்தம் 1,214 வீரர்கள் மெகா ஏலத்திற்கு பதிவு செய்திருந்த நிலையில் அதில் 590 பேர் மட்டுமே தகுதியானவர்கள் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. அந்த 590 வீரர்களில் 355 பேர் உள்ளூர் போட்டிகளில் மட்டும் பங்கேற்றவர்கள், 228 பேர் சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்ற வீரர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2022 சீசன் மெகா ஏலம் எப்போது ….? வெளியான முக்கிய தகவல் ….!!!

15-வது சீசன் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வருகின்ற ஜனவரி மாதம்  2-வது வாரம் நடக்க  இருப்பதாக பிசிசிஐ நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறும் 15-வது சீசன் ஐபிஎல் தொடரில் புதியதாக லக்னோ ,அகமதாபாத் ஆகிய 2 அணிகள் இடம்பெற்றுள்ளன .இதனிடையே  ஏற்கனவே இருந்த ஐபிஎல் அணிகள் தங்கள் அணியில் தக்க வைக்கப்படும் வீரர்களின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது .இந்நிலையில் அடுத்த சீசனுக்கான ஐபிஎல் மெகா ஏலம் வருகின்ற ஜனவரி மாதம்  2-வது வாரம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் 2022 : புதிதாக 2 அணிகள் …. மெகா ஏலம் எப்போது ….? வெளியான முக்கிய தகவல் ….!!!

ஐபிஎல் 2022-ம் ஆம் ஆண்டுக்கான மெகா ஏலம் அக்டோபர் 17-ஆம் தேதி நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 14வது ஐபிஎல் சீசன் தொடரில் மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற 19-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் .இதனால் ரசிகர்களிடையே போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதற்கிடையே அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் கூடுதலாக இரண்டு அணிகள் இணைக்கப்பட்டு மெகா ஏலம்  நடைபெற […]

Categories

Tech |