Categories
மாநில செய்திகள்

மெகா தடுப்பூசி முகாம்… இலக்கை விஞ்சி…. 18.14 லட்சம் பேருக்கு செலுத்தி சாதனை..!!

தமிழகத்தில் இன்று நடைபெற்று வரும் மெகா முகாமில் இலக்கை விஞ்சி 18.14 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட மாபெரும் தடுப்பூசி முகாமில் 20 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு கூடுதலாகவே 28,91,21 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.. இரண்டாவதாக செப்டம்பர் 19ஆம் தேதி நடத்தப்பட்ட முகாமில் 15 லட்சம் பேருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.. ஆனால் இலக்கை விடவும் கூடுதலாக […]

Categories
மாநில செய்திகள்

3ஆவது மெகா தடுப்பூசி முகாம்… 2 : 15 மணிக்கே இலக்கை எட்டி சாதனை…

தமிழகத்தில் இன்று நடைபெறும் 3ஆவது மெகா முகாமில் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு இலக்கு எட்டப்பட்டுள்ளது.. தமிழகம் முழுவதும் 3-வது தடுப்பூசி முகாம் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் இன்று நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் இன்று நடைபெறும் 3ஆவது மெகா முகாமில் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.. ஆனால், அந்த இலக்கு தற்போது  எட்டப்பட்டுள்ளது.. ஆம், மதியம் 2 : 15 மணிக்கே  15.4 லட்சம் பேருக்கு தடுப்பூசி  செலுத்தப்பட்டு இலக்கு  […]

Categories

Tech |