Categories
மாநில செய்திகள்

ரூ. 100 கோடி மதிப்பில்…. சென்னையில் வரப்போகும் அசத்தல் திட்டங்கள்…. மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு….!!!

சென்னையில் வரப்போகும் திட்டங்கள் குறித்து மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் தலைநகர் சென்னை 2.0 என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்ட துவக்கமாக 5 இடங்களில் மெகா ஸ்ட்ரீட் என்ற கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.  இந்த பணிகளை தொடங்குவதற்கு வேளச்சேரி எம்ஆர்டிஎஸ் நிலையத்திற்கு அருகே உள்ள பகுதி, கிண்டி ஸ்டேஷன் அருகே உள்ள ரேஸ் […]

Categories

Tech |