Categories
சினிமா தமிழ் சினிமா

உச்சகட்ட மகிழ்ச்சியில் சிம்புவின் ரசிகர்கள்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு காதல் அழிவதில்லை எனும் படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து வந்த சிம்பு இடையில் சில வருடங்களாக பல சிக்கல்களை சந்தித்துள்ளார். அவர் நடித்த படம் வெளியாகாமலும் வெளி ஆனாலும் வெற்றி பெறாமல் இருந்தன. மேலும் சில வழக்குகளும் சிம்பு  மீது போடப்பட்டது. இதனை தொடர்ந்து உடல் எடை கூடி  பல கடுமையான விமர்சனங்களை சிம்பு சந்தித்துள்ளார். சிம்பு என்ன தான் […]

Categories

Tech |