இஸ்லாமியர்களின் புனித தளமான மெக்கா சவூதி அரேபியாவில் உள்ளது. இந்த நிலையில் மெக்காவின் கடிகார கோபுரம் மீது மின்னல் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தால் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. இருப்பினும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மழை பெய்து கொண்டிருந்த சமயத்தில் திடீரென மின்னல் தாக்கியது. அதன்பின் அந்த பகுதியில் உள்ள வானம் வெளிச்சமாக மாறியது. இது குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. […]
Tag: மெக்கா
கொரோனா பரவல் காரணமாக இரண்டு வருடங்களாக கூட்டம் இல்லாமல் இருந்த மெக்கா, நேற்று 10 லட்சம் மக்களுடன் களைக்கட்டியுள்ளது. சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவிற்கு வருடந்தோறும் இஸ்லாமியர்கள் புனித பயணமாக செல்வார்கள். இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக கடும் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்தது. எனவே, அங்கு செல்ல மக்களுக்கு அனுமதி இல்லை. இந்நிலையில், நேற்று தொடங்கப்பட்ட புனித பயண சடங்குகளில் கலந்து கொள்ள 10 லட்சம் மக்கள் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். கொரோனா தடுப்பூசியின் இரண்டு […]
உலக நாடுகளில் இருக்கும் முஸ்லிம்கள் புனித தலமான மெக்காவில் அரபாத் உரை, இனி தமிழ் மொழியிலும் மொழிபெயர்க்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. முஸ்லிம்களின் புனித யாத்திரை தலமான மெக்காவின் தலைவராக இருக்கும் அப்துல் ரகுமான் அல் சுதைஸ், அரபாத் உரை மொழி பெயர்க்கக்கூடிய முயற்சியானது, தற்போது ஐந்தாம் வருடமாக தொடர்கிறது. இதற்கு முன்பு, மலாய், உருது, சீன மொழி, ஸ்பானிஷ் துருக்கிய மொழி ஆங்கிலம் பெர்சியன் மற்றும் பிரெஞ்சு போன்ற மொழிகளில் மொழிபெயர்த்து ஒளிபரப்பப்பட்டது. இனிமேல், வங்காளம் […]