லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் போக்குவரத்து என்பது பொதுமக்களின் அத்தியாவசிய தேவையாகவே மாறிவிட்டது. தினசரி மக்கள் ஏதாவது ஒரு தேவைக்காக வெளியே சென்று வருகிறார்கள். போக்குவரத்து என்பது அத்தியாவசிய தேவையாக இருந்தாலும் கூட தினசரி ஏதாவது ஒரு இடத்தில் சாலை விபத்துக்கள் நடந்து கொண்டே தான் இருக்கிறது. இந்த சாலை விபத்துகளினால் பல்வேறு விதமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. அந்த வகையில் ஈரோடு மாவட்டத்திலுள்ள […]
Tag: மெக்கானிக் பலி
கார் இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதிய நிலையில் மெக்கானிக் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள மாலையம்மாள்புரத்தில் ஜெயபால் என்பவர் வசித்து வந்துள்ளார். கூடலூர் மின்மோட்டார் பழுதுபார்க்கும் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்த இவர் சம்பவத்தன்று வேலையை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் கூடலூர்-கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் திடீரென இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் […]
செட்டி குளக்கரையில் கீழே விழுந்த மெக்கானிக் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணம் அருகில் ஆசூர் கிராமத்தில் வசித்து வந்தவர் 40 வயதுடைய ராகவன். இவர் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் எதிரே டிராக்டர் மெக்கானிக் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இவர் ஆலங்குடி சந்தப்பேட்டை அருகே உள்ள சித்தி விநாயகர் கோவில் குளக்கரையில் குளிக்க போனார். அப்போது குளக்கரை படியில் கால் வழுக்கி கீழே விழுந்ததில் தலையில் பலமாக […]
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே கார் மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் மெக்கானிக் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒதியம் கிராமத்தில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜ்குமார் (25) என்ற மகன் இருந்தார். இவர் மெக்கானிக் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் வேலைகளை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் சொந்த ஊரான ஒதியத்திற்கு சென்று கொண்டிருந்தார். இதையடுத்து குன்னம் காவல் நிலையம் அருகே மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தபோது அங்கு […]