Categories
உலக செய்திகள்

அழிந்து வரும் ஓநாய் இனத்தில் புதிய வருகை.. உயிரியல் பூங்காவில் பிறந்த 5 ஓநாய்குட்டிகள்..!!

மெக்சிகோ நாட்டில் இருக்கும் உயிரியல் பூங்காவில் மெக்சிகன் ஒநாய்க்குட்டிகள் 5 பிறந்துள்ளது. மெக்சிகோ நாட்டில் இருக்கும் ச்சபுல்டெபெக் என்ற உயிரியல் பூங்காவில் புதிதாக மெக்சிகன் இன ஓநாய்குட்டிகள் பிறந்துள்ளதால், அங்குள்ள பணியாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளார்கள். செஜி மற்றும் ரி என்ற ஓநாய் தம்பதி அந்த பூங்காவில் வாழ்ந்து வருகிறது. இத்தம்பதிக்கு தான் குட்டிகள் பிறந்துள்ளது. மேலும் குட்டிகள் அனைத்தும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக அங்கு பணியாற்றும் ஊழியர்கள் கூறியுள்ளார்கள். வேட்டையாடுதல் போன்ற காரணங்களினால் பல உயிரினங்களின் இனம் […]

Categories

Tech |