1985 -ஆம் வருடம் பனாமாவிலிருந்து நியூயார்க்கை நோக்கி தங்ககப்பல் என அழைக்கப்பட்ட எஸ்.எஸ் மத்திய அமெரிக்க கப்பல் 425 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தபோது புயலில் சிக்கி வடக்கு கரோலினா பகுதியில் நீரில் மூழ்கியுள்ளது. இந்த கப்பலில் மெக்சிகோ அமெரிக்க போரில் ஓரிகானை சேர்ந்த ஜான் டிமெண்ட் என்பவருக்கு சொந்தமான டிரங்கு ஒன்றிலிருந்து சமீபத்தில் உலகின் மிகப் பழமையான ஜீன்ஸ் ஜோடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஜீன்ஸ் ஜோடி ஆரம்ப காலத்தில் ஜோடி பேண்ட் லெவிஸ் ஸ்ட்ராஸ் என்ற நிறுவனத்தால் […]
Tag: மெக்சிகோ
மெக்சிகோ நாட்டில் கர்ப்பிணி பெண்ணை கடத்தி சென்று கொலை செய்து அவரின் வயிற்றிலிருந்த குழந்தையை ஒரு தம்பதி திருடி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மெக்சிகோவில் உள்ள வெராகுரூஸ் என்ற நகரத்தில் ஒரு பெண்ணின் உடல் கண்டறியப்பட்டது. இது குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் 20 வயதுடைய ரோசா ஐசலா கேஸ்டிரோ வஸ்கிஸ் என்ற அந்த கர்ப்பிணி பெண்ணை ஒரு தம்பதியர் திட்டமிட்டு கொலை செய்தது தெரிய வந்தது. அதாவது, ஒரு தம்பதி இணையதளத்தின் வழியே ரோசா […]
மெக்சிகோ நாட்டில் ஒரு பெண் குழந்தை வாலுடன் பிறந்த அதிசயம் நடந்துள்ளது. இந்த வால் 5.7 செ.மீ நீளம் இருக்கிறது. இந்த வால் தோல் மற்றும் முடியால் உருவான நிலையில் மிகவும் மிருதுவாக இருந்தது என்றும் கூறப்பட்டுள்ளது. இப்படி வாலுடன் குழந்தை பிறப்பது இது 200-வது முறையாகும். ஆனால் ஆண் குழந்தைகள் மட்டுமே பெரும்பாலும் வாலுடன் பிறந்த நிலையில், தற்போது தான் முதல் முறையாக பெண் குழந்தை ஒன்று வாலுடன் பிறந்துள்ளது. இந்நிலையில் குழந்தைக்கு வால் இருந்ததே […]
மெக்சிகோவில் ஒரு குழந்தை இரண்டு அங்குலம் நீள வாலுடன் பிறந்தது அதிசயமாக பார்க்கப்படுகிறது. மெக்சிகோவின் வடகிழக்கு பகுதியில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் பிரசவத்திற்காக ஒரு கர்ப்பிணி பெண் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அறுவை சிகிச்சை செய்து அவருக்கு குழந்தை பிறந்தது. அந்த பெண் குழந்தையின் பின்புறம் இரண்டு அங்குலம் கொண்ட வால் இருந்திருக்கிறது. Doctors are flabbergasted over the case of a baby girl who was born with an extremely rare 5cm-long “true […]
மெக்சிகோவில் ஒரு பெண் ஐந்தாயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணித்து தன் இணையதள காதலனை சந்திக்க சென்று பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவில் 51 வயதுடைய பிளாங்கா ஒலிவியா ஆரில்லேனோ கட்டிரெஸ் என்ற பெண் இணையதளத்தில் ஜூவான் பேப்லோ ஜீசஸ் வில்லாபுர்தே என்ற நபருடன் பழகி வந்துள்ளார். இருவரும் காதலிக்க தொடங்கிய பிறகு நேரில் சந்திக்க முடிவு செய்துள்ளனர். எனவே அந்த பெண் காதலரை சந்திப்பதற்காக உற்சாகத்துடன் 5000 கிலோமீட்டர் பயணித்து சென்றிருக்கிறார். […]
மதுபான விடுதியில் நடந்த திடீர் துப்பாக்கி சூடு சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவில் அபசியோ எல் ஆல்டோ என்னும் நகரில் மதுபான விடுதி ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த விடுதிக்குள் கடந்த புதன் கிழமை இரவு 9 மணி அளவில் ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று திடீரென புகுந்து துப்பாக்கிச் சூடு சம்பவம் நடத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் மதுபான விடுதியில் இருந்த 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இரண்டு பெண்கள் காயமடைந்துள்ளனர். […]
மெக்சிகோ நாட்டில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோ நாட்டின் குவானா ஜூவாட்டோ மாகாணத்தில் ஈராப்புவாட்டோ நகரில் பார் ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அங்கு வந்த மர்ம நபர்கள் திடீரென உள்ளே புகுந்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்திருக்கின்றனர் அவர்களில் ஆறு பேர் ஆண்கள் மற்றும் ஆறு பேர் பெண்கள் மேலும் மூன்று பேர் காயமடைந்து இருக்கின்றனர். […]
மெக்சிகோ நாட்டில் பள்ளி மாணவர்கள் 60 பேருக்கு விஷம் கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மெக்சிகோ நாட்டின் சியாபாஸ் என்ற மாகாணத்தில் அமைந்துள்ள மேல்நிலைப் பள்ளியில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வகுப்புகள் நடந்து கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று மாணவர்கள் மயங்கி விழ தொடங்கினார்கள். எனவே, மயங்கி விழுந்த மாணவர்கள் 60 பேரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது, மாணவர்களுக்கு விஷம் கொடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டனர். கடந்த இரு வாரங்களில் அதே மாகாணத்தில் இருக்கும் […]
மெக்சிகோவின் தெற்கு மாகாணமான சியா பாஸில் உள்ள மேல்நிலைப்பள்ளி ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை வழக்கம் போல வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது மாணவர்கள் பலர் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக மயக்கமடைந்த 57 மாணவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்களின் முதற்கட்ட பரிசோதனையில் அவர்கள் அனைவருக்கும் விஷம் கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் அந்த மாகாணத்தில் உள்ள மேலும் இரண்டு பள்ளிகளில் […]
மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 18 பேர் பலியானதாக தகவல் கிடைத்துள்ளது. மெக்சிகோ நாட்டில் மிகவும் முரண்பட்ட பகுதிகளில் ஒன்றாக டோராகலின்ட்டி என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியை பல போதை பொருள் கடத்தல் கும்பல்கள் சென்றவர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இந்நிலையில் குரேரோ மாகாணத்தில் டோடோலாபான் நகரத்தில் நேற்று மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இந்த துப்பாக்கி சூட்டில் நகரத்தின் மேயர் உட்பட 18 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர் […]
மெக்சிகோ நாட்டில் ராணுவத்திற்குரிய ஹெலிகாப்டர் ஒன்று திடீரென்று தரையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் வீரர்கள் மூவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மெக்சிகோவின் கடற்படைக்குரிய ஒரு ஹெலிகாப்டர், தபாஸ்கோ என்னும் மாகாணத்தில் கௌதமாலா நாட்டின் எல்லையின் அருகில் வழக்கம் போல் சோதனை பணியை மேற்கொண்டு இருந்தது. அதில் விமானிகள் உட்பட ஐந்து கடற்படை வீரர்கள் இருந்தார்கள். ஹெலிகாப்டர் சென்ட்லா நகருக்கு அருகில் சென்று சமயத்தில் திடீரென்று விமானிகள் கட்டுப்பாட்டை இழந்தது. அதனைத்தொடர்ந்து கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. உடனடியாக மீட்பு […]
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா மேற்கொண்டு வரும் போரை நிறுத்துவதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உள்ளிட்ட சமாதான பேச்சுவார்த்தை குழுவை நியமிப்பதற்கு மெக்சிகோ பரிந்துரைத்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் சுமார் ஏழு மாதங்களை தாண்டி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதில், உக்ரைன் படையினரும், ரஷ்யாவை எதிர்த்து வருகின்றன. இந்த போரில் இரு தரப்பிலும் உயிர் பலிகள் ஏற்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில் மெக்சிகோ நாட்டின் வெளியுறவு துறை அமைச்சராக இருக்கும், மார்செலோ லூயிஸ் ரஷ்யா […]
மெக்சிகோ நாட்டில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மெக்சிகோ நாட்டின் மேற்கு மைகோகன் மாகாணத்தில் கடந்த திங்கட்கிழமை அன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டரில் 7.7 என்ற அளவில் பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. எனவே, மக்கள் தங்கள் குடியிருப்புகளிலிருந்து பதறியடித்துக் கொண்டு வெளியில் ஓடினார்கள். பழமையான கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. அந்த சம்பவத்திலிருந்து தற்போது வரை மக்கள் மீளவில்லை. அதற்குள் இன்று மீண்டும் பயங்கர […]
உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட 3 வயது சிறுமி இறுதிச் சடங்கில் உயிருடன் எழுந்த நிலையில், சில மணிநேரங்களுக்குப் பிறகு மீண்டும் இறந்தார். கடந்த 17 ஆம் தேதி மெக்சிகோவில் இச்சம்பவம் நடந்தது. Camila Roxana Martinez Mendoza எனும் அச்சிறுமியின் தாயார் உள்ளூர் மருத்துவமனையின் அலட்சியத்தால் தான் குழந்தை இறந்து விட்டதாகக் கூறியதாக குற்றம் சாட்டினார். மெக்ஸிகோவின் வில்லா டி ராமோஸ் நகரத்தில் வயிற்றுவலி, வாந்தி மற்றும் காய்ச்சலை அனுபவித்த சிறுமி காமிலாவை அவரது குடும்பத்தினர் உள்ளூர் மருத்துவமனைக்கு […]
உலக நாடுகளில் இன்று நடந்த அதிசய நிகழ்வுகள் மற்றும் சாதனைகள் குறித்து பார்ப்போம். உலகின் எங்கோ ஒரு மூலையில் ஒவ்வொரு நாளும் அதிசயமான நிகழ்வுகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் கர்நாடகாவில் மரணமடைந்தவர்களை எப்போதும் நினைவில் வைத்திருக்கக் கூடிய வகையில் அவர்களுக்கு திருமணம் நடத்தி வைத்து வித்தியாசமான சடங்குகளை பின்பற்றுகிறார்கள். அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் தன் இரு கை விரல்களிலும் 42 அடியில் மிகவும் நீளமான நகங்களை வளர்த்து சாதனை படைத்திருக்கிறார். […]
அகதிகளாக தஞ்சம் அடைய வந்து மெக்சிகோ எல்லையில் பிடிப்பட்ட 50 சீக்கியர்களிடம் தலைப்பாகையை அகற்றி, பறிமுதல் செய்த விவகாரத்தில் அமெரிக்க அரசு விசாரணைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அமெரிக்காவில் தஞ்சம்தேடி சென்ற ஜூன் மாதம் அகதிகளாகவந்த சீக்கியர்கள் 50 பேரை மெக்சிகோ எல்லையிலுள்ள யூமா பகுதியில் சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்புபடையினர் பிடித்தனர். அப்போது அவர்களின் தலைப்பாகைகளை பாதுகாப்பு படையினர் அகற்ற கூறியதாகவும், அதை பறிமுதல் செய்ததாகவும் செய்தி வெளியாகியது. இந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்க மனித உரிமைகள் […]
மெக்சிகோவில் உலகில் மிக நீளமான சாண்ட்விச் தயாரிக்கப்பட்ட புதிய உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. மெக்சிகோ நாட்டின் வென்னிஸ்டியானோ கரன்சியா நகரில் 17 ஆவது டோர்டா கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் டோர்டா சாண்ட்விச் என்ற உணவு வகை 242.7 அடி நீளத்திற்கு தயாரிக்கப்பட்டது. மேலும் அந்த சாண்ட்விச் இரண்டு நிமிடங்கள் ஒன்பது வினாடிகளில் அடுக்கி நேரத்திலும் சாதனை படைத்துள்ளார்கள் அந்நாட்டின் சமையல் கலைஞர்கள். சுமார் 800 கிலோ எடை உள்ள இந்த நீளமான சாண்ட்விச்சை உருவாக்குவதற்கு பல்வேறு […]
மெக்சிகோ நாட்டில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 14 கடற்படை வீரர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோ நட்டு கடற்படையின் தி பிளாக் ஹாக்ஹெலிகாப்டர், குவாடலஜாரா என்னும்போதே பொருள் கடத்தல் கும்பலின் தலைவரான ரபேல் கரோ குயின்டெரோவை கைது செய்து அழைத்து சென்ற மற்றொரு விமானத்திற்கு பாதுகாப்பிற்காக உடன் சென்றுள்ளது. அவர் சினலோவா என்னும் வடக்கு மாநிலத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் கடற்கரை ஹெலிகாப்டர் திடீரென விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் அதில் […]
மெக்சிகோவில் காவல்துறையினர் மற்றும் ஆயுத கும்பலுக்கு இடையே நடந்த சண்டையில் 12 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மெக்சிகோவில் போதைப் பொருட்களை கடத்தும் கும்பல்களுக்கு இடையே அவ்வப்போது சண்டைகள் ஏற்படும். இதில் துப்பாக்கி சூடு தாக்குதல்கள் நடப்பதும் உயிர்ப்பலிகள் ஏற்படுவதும் வழக்கமான ஒன்றாக இருக்கிறது. இந்நிலையில், மெக்சிகோவின் ஜாலிஸ்கோ என்ற மாகாணத்தில் தொடர்ந்து கொலை சம்பவங்கள் நடந்ததால் ராணுவ வீரர்களின் குழு சோதனை பணியை மேற்கொண்டிருந்தது. அந்த குழுவினர் குற்றச்செயல்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், அந்த மாகாணத்தில் […]
மெக்சிகோவில் உள்ள உணவகத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மெக்ஸிகோவின் வடக்கு எல்லை நகரான cuidad Juarez பகுதியில் ஏராளமான உணவகங்களும், பொழுதுபோக்கு நகரங்களும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இங்கு உள்ள உணவகம் ஒன்றில் வாடிக்கையாளர்கள் நேற்று மாலை உணவருந்திக் கொண்டிருந்தனர். அங்கு பிறந்தநாள் கொண்டாட்டம் களை கட்டி இருந்தது. அப்போது கைத்துப்பாக்கிகளுடன் உணவகத்திற்குள் நுழைந்த இரண்டு பேர் கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல் காட்சியானது அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு […]
மெக்சிகோ நாட்டில் அரசியல் ஆலோசகராக வசித்து வருபவர் டேனியல் பிகாசோ(31) ஆவார். இவர் அந்நாட்டின் நாடாளுமன்ற சட்டகுழுவில் ஆலோசகராகவும் பணிபுரிந்து இருக்கிறார். இந்நிலையில் மெக்சிகோவின் மத்திய மாகாணமான பாபட்லசோல்கோ நகரில் ஒரு குழந்தை மர்ம நபர்களால் கடத்தப்பட்டது. இக்குழந்தை கடத்தலில் டேனியல் பிகாசோவுக்கு முக்கிய தொடர்பு உள்ளதாக உள்ளூர் வாட்ஸ்அப் குழுவில் வதந்தி பரவியது. இந்த சூழ்நிலையில் டேனியல் பிகாசோ, பாபட்லசோல்கோ நகரிலுள்ள தன் தாத்தா வீட்டுக்கு சென்றார். அப்போது உள்ளூரை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் டேனியல் […]
மெக்சிகோவில் 5 -11 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் வரும் நாட்களில் துவங்கப்படும் என தடுப்பு மற்றும் சுகாதார மேம்பாட்டுத்துறை துணைச் செயலாளர் ஹியூகோ லோபஸ் கேடெல் நேற்று கூறினார். மெக்சிகோ சிட்டியிலுள்ள தேசிய அரண்மனையில் செய்தியாளர்களைச் சந்தித்த லோபஸ் கேடெல், 5 – 11 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி முன் பதிவு நாளை முதல் தொடங்கும் எனவும் நகராட்சிகள் இந்த செயல்முறையை மேற்கொள்ளும் எனவும் அவர் கூறினார். அத்துடன் […]
மெக்சிகோவில் மாயமான தங்கள் குடும்பத்தினரை தேடி அகதிகள் அதிகமானோர் சியாபாஸ், ஹிடால்கோ ஆகிய நகரங்களில் ஊர்வலமாக சென்றிருக்கிறார்கள். மெக்சிகோ நகரை நோக்கி ஏராளமான அகதிகள் மாயமான தங்கள் குடும்பத்தினரின் புகைப்படங்கள் மற்றும் பேனர்களை வைத்துக்கொண்டு ஊர்வலமாக சென்றிருக்கிறார்கள். இதில் அனிதா ஜெலயா என்ற பெண் அமெரிக்க நாட்டிற்குச் சென்ற சமயத்தில் காணாமல் போன தன் மகனை கண்டுபிடிக்க எந்த சிரமத்தை வேண்டுமானாலும் சந்திப்பேன் என்று கூறியிருக்கிறார். மெக்சிகோவில் பொருளாதார சீர்கேடு இருப்பதால் ஒவ்வொரு வருடமும் அங்கிருந்து அமெரிக்க […]
நேற்று (மே.1) உலகின் பல்வேறு நாடுகளிலும் உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் மெக்சிகோவில் உள்ள மலை கிராமத்தில் உழைப்பாளர் தினமான நேற்று கடுமையாக உழைக்கும் காரணத்தினால் அங்குள்ள மக்கள் கழுதைகளுக்கு மரியாதை செலுத்தியுள்ளனர். அதாவது “ஒடும்பா” என்ற அந்த கிராமத்தில் மக்கள் வறுமையால் தவித்து வருகின்றனர். எனவே அவர்கள் கழுதை வண்டிகளை தான் வாகனங்களுக்கு மாற்றாக பயன்படுத்தி வருகின்றனர். தங்களுக்காக ஆண்டு முழுவதும் உழைக்கும் கழுதைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக உழைப்பாளர் […]
மெக்சிகோ நாட்டில் சிமெண்ட் தொழிற்சாலையின் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு இரண்டு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டதில் 8 பேர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மெக்சிகோ நாட்டில் இருக்கும் துலா நகரத்தில் கிரஸ் அசூல் என்ற சிமெண்ட் தொழிற்சாலை அமைந்திருக்கிறது. இந்த தொழிற்சாலையின் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு 2 தரப்பினருக்கு இடையில் நெடுங்காலமாக போட்டி ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இரு தரப்பினருக்குமிடையே துப்பாக்கி சூடு மோதல் நடந்தது. இதில் 8 பேர் கொல்லப்பட்டதாகவும் 11 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இச்சம்பவம் […]
மெக்சிகோ நாட்டு கடல் பகுதியில் சினிமாவில் வருவதைப் போல் நடுக்கடலில் படகை துரத்திச் சென்று 1.2 டன் எடையுள்ள கோக்கைன் போதைப் பொருளை மெக்சிகோ ராணுவம் கைப்பற்றியுள்ளது. பசிபிக் கடலில் அமைந்துள்ள puerto vallarta என்ற பகுதியில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. நடுக்கடலில் போதைப் பொருளை கடத்தி செல்வதை அறிந்த மெக்சிகோ ராணுவத்துறையினர் மற்றொரு படகில் மின்னல் வேகத்தில் துரத்திச் சென்றுள்ளனர். இதையடுத்து அந்த படகை மடக்கி மடக்கி பிடித்து அதில் இருந்த போதைப் பொருட்களை ராணுவத்தினர் கைப்பற்றிள்ளனர். […]
மெக்ஸிகோவில் அந்நாட்டு அதிபர் பதவியில் நீடிப்பதா (அல்லது) வேண்டாமா என்பதற்கான பொது வாக்கெடுப்பு நடந்து முடிந்தது. அங்கு தற்போது பதவியில் உள்ள இடதுசாரி அதிபர் ஆண்ட்ரெஸ் மானுவேல் லோபஸ் ஒப்ராடோர், பதவியில் இருப்பவர்களை திரும்ப அழைக்கும் சட்டத்தை கொண்டு வந்தார். இதையடுத்து தனது பதவிக்காலம் நீடிக்கப்படுவதை விரும்பாத அவரும் நேற்று நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மெக்சிகோவில் உள்ள அணை வறண்டு போய் காணப்படுவதால் அங்குள்ள மக்கள் தங்களின் உறவினர்கள் யாரேனும் கடத்தி கொலை செய்யப்பட்டு அணையில் வீசப்பட்டு இருக்கிறார்களா என தேடி வருகின்றனர். மெக்சிகோவில் உள்ள சாண்டியாகோ நகரில் அணை ஒன்று உள்ளது. இந்த அணை தற்போது வரண்டு போய் காணப்படுகிறது. மேலும் சாண்டியாகோ நகர் கடத்தல் மற்றும் குற்ற சம்பவங்களுக்கு பெயர் போனது. இந்நிலையில் அங்குள்ள மக்கள் தங்களின் உறவினர்கள் யாரேனும் கடத்தி கொலை செய்யப்பட்டு அணையில் வீசப்பட்டு இருக்கலாம் என […]
மெக்சிகோவில் வானில் சுற்றி கொண்டிருந்த பறவைகள் திடீரென செத்து மடிந்தன. குளிர்காலத்திற்காக வடக்கு கனடாவில் இருந்து மஞ்சள் தலை கொண்ட இந்த பறவைகள் இடம்பெயர வருவது வழக்கம். அந்த வகையில் மெக்சிகோவின் வடக்கு பகுதியில் உள்ள சிவவ்வா நகரில் அல்வரோ ஆப்ரேகான் என்ற இடத்தில் வானில் கூட்டமாக பறவைகள் வட்டமிட்டு பறந்து கொண்டிருந்தன. இந்நிலையில் திடீரென இந்த பறவைகள் சாலைகளில் விழுந்து செத்து மடிந்தன. இதற்கான காரணம் பற்றி உள்ளூர் கால்நடை மருத்துவர் தெரிவிக்கையில் “இந்த பறவைகள் […]
குற்ற சம்பவங்கள் தொடர்பான செய்திகளைச் சேகரிக்கும் பத்திரிக்கையாளர்கள் குறிவைக்கப்பட்டு கொலை செய்யப்படும் சம்பவம் மெக்சிகோவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவில் உள்ளூர் அரசாங்கத்தின் ஊழல் மற்றும் குற்றச் சம்பவங்கள் தொடர்பான செய்திகளைச் சேகரிக்கும் பத்திரிகையாளர்கள் குறிவைத்து சுட்டுக் கொலை செய்யபடுகின்றனர். கடந்த ஒன்றரை மாதத்தில் மட்டும் 5 பத்திரிகையாளர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த வியாழன் அன்று ஓவஹாக்கா என்ற மாநிலத்தில் ஹெர்பெர் கோபஸின் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது இறுதி அஞ்சலி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்குபெற்றனர். […]
மெக்சிகோவில் கொள்ளை கும்பலுகளுக்குள் ஏற்பட்ட தகராறில் 16 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது . மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் கொள்ளை/கொலை கும்பல்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்படும். இந்நிலையில் fresnillo பகுதியில் இரு கும்பல்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 10 பேரின் உடல்கள் சாலையில் கிடந்துள்ளது. இதனை போலீசார் கைபற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு […]
பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பத்திரிக்கையாளர்கள் சங்கம் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறது. மெக்சிகோ நாட்டில் உள்ள டிஜுனா நகரத்தில் மூத்த பத்திரிகையாளரான லூர்து மால்டோநாட் வசித்து வந்தார். இவர் காரில் சென்ற கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அந்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக கொலை செய்யப்பட்ட பத்திரிக்கையாளரான லூர்து மால்டோநாட் 3 வருடங்களுக்கு முன்பாகவே தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக மெக்சிகோ அதிபருக்கு புகார் […]
மெக்சிகோவில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த பத்திரிகையாளர் ஒருவர் மீது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவில் வசித்து வரும் லூர்து மால்டனோடா என்பவர் அந்நாட்டில் பத்திரிகையாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் லூர்து தன்னுடைய சொந்த வாகனத்தில் ஒரு இடத்திற்கு சென்று கொண்டிருந்துள்ளார் அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் லூர்துவை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளார்கள். இதனால் சம்பவ இடத்திலேயே லூர்து பரிதாபமாக உயிரிழந்தது அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் […]
மெக்சிகோ நாட்டில் ஒருவர் தன் காதலிக்காக சிறுநீரகத்தை தானம் செய்த நிலையில், அந்த பெண் வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டார். மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த உசியல் மார்டினஸ் என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் வெளியிட்ட ஒரு வீடியோ இணையதளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது. அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, நான் ஒரு பெண்ணை உயிருக்கு உயிராக நேசித்தேன். அவரின் தாய்க்கு சிறுநீரகப் பிரச்சனை ஏற்பட்டதால் என் சிறுநீரகத்தை தானமாக வழங்கினேன் என்று கூறியிருக்கிறார். அதன்பிறகு, ஒரு சில மாதங்களில் […]
மெக்ஸிகோ நாட்டின் ஜனாதிபதிக்கு இரண்டாம் முறை கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மெக்சிகோ நாட்டின் ஜனாதிபதியான, ஆண்ட்ரேஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோ தன் இணையதள பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, “எனக்கு இரண்டாவது தடவையாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. லேசான அறிகுறிகள் தான் இருந்தது. எனினும், என்னை தனிமைப்படுத்திக்கொண்டேன். எனக்கு குணமாகும் வரை இணையதளம் வழியே பணியில் ஈடுபடுவேன். உள்துறை செயலாளரான, அடன் அகஸ்டோ லோபஸ் ஹெர்னாண்டஸ், எனது மற்ற பணிகளை செய்வார்” என்று தெரிவித்திருக்கிறார். இவருக்கு இதற்கு […]
மெக்சிகோ நாட்டில் 3 நபர்களுக்கு புளோரோனா என்ற புதிய வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று, டெல்டா, காமா மற்றும் ஒமிக்ரான் என்று பல வகைகளில் உருமாற்றமடைந்து பரவியது. இந்நிலையில் தற்போது. புளோரோனா என்ற புதிய தொற்று சமீபத்தில் உருவானது. உலக நாடுகளிலேயே முதல் தடவையாக இஸ்ரேலில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு இந்த புளோரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் மெக்சிகோ நாட்டில் மூன்று நபர்களுக்கு புளோரோனா […]
மெக்சிகோ நாட்டில் கொரோனா பரவல் காரணமாக 200 விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதால் நான்கு தினங்களாக விமான நிலையத்தில் மக்கள் தவித்து வருகிறார்கள். “ஏரோ மெக்சிகோ” விமான நிறுவனத்தின் பணியாளர்கள் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. எனவே, கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து அந்நிறுவனத்தினுடைய அதிகமான விமானங்களின் சேவை உடனடியாக ரத்து செய்யப்பட்டது. இதனால், விமான டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள் விமான நிலையத்திலேயே தவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பெண், தகுந்த நேரத்தில் அமெரிக்கா செல்லாவிட்டால் அங்கு தன் பணி […]
மெக்சிகோவில் இருதரப்பினரிடையே நடந்த மோதலில் 10 பேர் உயிரிழந்தது தொடர்பாக அந்நாட்டு அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். மெக்சிகோவிலுள்ள நகர் பகுதிகளில் அடிக்கடி போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் நிலவி வருகிறது. இந்த மோதலில் கடத்தல்காரர்கள் பலரும் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் தற்போதும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கிடையே நடந்த மோதலில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். இவர்களுடைய உடல்கள் ஒரு வாகனத்தில் கிடைத்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டின் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு […]
பதினெட்டு வருடங்களுக்கு முன் அழிந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட மீன் ஒன்றை மெக்ஸிகோ விஞ்ஞானிகள் மீண்டும் வெற்றிகரமாக மீட்டெடுத்து சாதனை படைத்துள்ளனர். டக்யூலா ஸிபிளிட்ஃபின் என்ற 3 அங்குல மீன் மெக்ஸிகோவின் ட்யூசிட்லன் என்ற ஆற்றில்காணப்பட்டது. இந்த மீன் நீர் மாசுபாடு, ஆக்கிரமிப்பு போன்ற காரணங்களால் இனம் அழிந்து வந்தது. கடந்த பல வருடங்களாக டக்யூலா மீன் தென்படாததால் 2003-ஆம் ஆண்டு இந்த மீன் இனம் அழிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையறிந்த செஸ்டர் விலங்கியல் பூங்கா மற்றும் மகோகன் […]
அமெரிக்காவில் இருக்கும் மெக்சிகோ பாலைவனத்தில் புலம்பெயர்ந்த மக்கள் 12 பேர் மாயமான நிலையில் அவர்களை தேடும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது. மெக்சிகோவின் வடக்குப் பகுதியில் இருக்கும் கோயாமே நகரிலிருந்து, புலம்பெயர்ந்த மக்கள் 12 பேர், சிஹுவாஹுவான் என்னும் பாலைவனத்தின் வழியே வெளியேறியிருக்கிறார்கள். அவர்கள் டெக்சாஸ் மாகாணத்தின் வழியே அமெரிக்க நாட்டை கடந்து செல்ல தீர்மானித்து சென்றிருக்கிறார்கள். அதில் 14 வயது சிறுவனும் இருந்திருக்கிறார். அச்சிறுவன், எல்லையில் இருக்கும் தன் குடும்பத்தாருடன் இணைவதற்காக இவர்களுடன் பயணித்திருக்கிறார். இவர்கள் கடந்த […]
மெக்சிகோவில் உள்ள ஜலிஸ்கோ மாநிலத்தில், மறைந்த பாடகர் விசெண்டே பெர்னாண்டஸின் உடலுக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். காதல் மற்றும் காதல் தோல்வி பாடல்கள் மெக்சிகோ மட்டுமல்லாமல், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் மிகப் பிரபலமடைந்த பெர்னாண்டஸ் என்பவர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இசை உலகை கலக்கி வந்தவர். இந்த நிலையில், அவருடைய வீட்டில் தவறி கீழே விழுந்து முதுகெலும்பில் ஏற்பட்ட காயத்தால் நீண்டநாட்களாக அவதியுற்று வந்த பெர்னாண்டஸ் நேற்று உயிரிழந்துள்ளார். 81 வயதுடைய மெக்சிகன் […]
மெக்சிகோ நாட்டில் புலம்பெயர்ந்த பணியாளர்கள் சென்ற கண்டெய்னர் லாரி விபத்துக்குள்ளாகி 54 நபர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். ஒரு டிரக்கில் நூற்றுக்கும் அதிகமான அகதிகள் மத்திய அமெரிக்காவிலிருந்து புறப்பட்டுள்ளனர். அந்தக் கண்டெய்னர் லாரி மெக்சிகோவில் உள்ள சியாபாஸ் மாகாணத்தின் புறநகர் பகுதி நெடுஞ்சாலையில் பயணித்தபோது, அபாயகரமான வளைவில் திரும்பியிருக்கிறது. அந்த சமயத்தில், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்தது. இதில், சுமார் 54 நபர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும் 50-க்கு அதிகமானோருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. […]
மெக்சிகோவில் சரக்கு லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக பாலத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 51 பேர் பலியாகியுள்ளனர். மெக்சிகோவில் கிட்டதட்ட 107 பேரை ஏற்றிக்கொண்டு சரக்கு லாரி ஒன்று சியாபாஸ் மாநில தலைநகர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இதையடுத்து அந்த சரக்கு லாரி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக பாலத்தில் வேகமாக மோதியுள்ளது. இந்த சம்பவத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 53 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்று சியாபாஸ் சிவில் பாதுகாப்பு தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் 57 […]
மெக்சிகோ நாட்டில் தென் ஆப்பிரிக்காவிலிருந்து வந்த நபருக்கு ஒமிக்ரான் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது பரவிவரும் ஒமிக்ரான் வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முதலில் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஓமிக்ரான் தொற்று, மற்ற நாடுகளுக்கும் பரவ தொடங்கியிருக்கிறது. இந்நிலையில் மெக்சிகோ நாட்டில் முதல் ஒமிக்ரான் தொற்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. தென்னாப்பிரிக்காவிலிருந்து 51 வயதுடைய நபர் மெக்சிகோவிற்கு வந்திருக்கிறார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவருக்கு ஒமிக்ரான் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது […]
மெக்சிகோவில் பயணிகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்த பேருந்து குடியிருப்பின் மீது மோதியதில் 19 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோ சல்மா நகரிலுள்ள தேவாலயத்திற்கு சுற்றுலா பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பஸ், பிரேக்கில் பழுது ஏற்பட்டதால் குடியிருப்பின் மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 19 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். மேலும் 32 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதில் 6 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் […]
அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சித்த புலம்பெயர்ந்தோர் மெக்சிகோ அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். ஹைதி, டொமினிக், பங்களாதேஷ், கௌதமாலா, ஹோண்டுரஸ் மற்றும் எல் சால்வடார் ஆகிய நாடுகளிலிருந்து இரண்டு கண்டெய்னர் லாரிகளில் புலம் பெயர்ந்த மக்கள் நூற்றுக்கணக்கானோர் மெக்ஸிகோவின் எல்லை வழியே அமெரிக்க நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சித்துள்ளனர். அப்போது, அதிகாரிகளிடம் மாட்டிக்கொண்டனர். அந்த லாரிகள் சுகாதாரமில்லாமல் இருந்துள்ளது. அதனுள், குழந்தைகள் உட்பட பெண்கள் மற்றும் கர்ப்பிணிகள் அதிகமானோர் முகக்கவசமின்றி நெருக்கமாக அமர்ந்திருந்துள்ளனர். அதில் பல நபர்களுக்கு காய்ச்சல் […]
பாலத்தில் தொங்கவிடப்பட்ட ஆண் சடலங்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மெக்சிகோ நாட்டில் போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் தங்களது விரோதிகளுடன் சில சமயம் மோதிக்கொள்ளும் போது உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இந்த நிலையில் தற்பொழுது பாலத்தில் தொங்கவிட்டபடி ஒன்பது ஆண் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் ஒருவரின் உடலானது நெடுஞ்சாலையில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது என்று அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த கொலைகள் அப்பகுதியில் செயல்படும் ரவுடி கும்பல்களுக்கிடையே ஏற்படும் மோதலில் சம்பந்தப்பட்டதாக இருக்கலாம் என்று அரசு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். […]
மெக்சிகோவில் இரண்டு வீடுகளில் ஆயுதத் தாக்குதல் நடத்தப்பட்டதில் 11 நபர்கள் உயிரிழந்துள்ளனர். மெக்சிகோவில் இருக்கும் குவானாஜுவாட்டோ எனும் நகரத்தில் 2 குடியிருப்புகளில் ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது என்று அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். முதலில், சிலாவோ என்ற பகுதியில், மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் வந்து ஒரு குடியிருப்பில் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இதில், 6 நபர்கள் உயிரிழந்ததோடு, 4 நபர்களுக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. இதேபோன்று மற்றொரு குடியிருப்பிலும் ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டதில், சிறுமி உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து நபர்கள் […]
மெக்சிகோவில் சரக்கு வாகனம் ஒன்று சுங்கச்சாவடி மேல் மோதி விபத்து ஏற்பட்டு 19 நபர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மெக்சிகோவில் உள்ள நகரப்பகுதியை பியூப்லா மாநிலத்தோடு சேர்க்கக்கூடிய நெடுஞ்சாலையில் ஒரு சரக்கு விமானம் சென்றுள்ளது. அந்த சமயத்தில், திடீரென்று சரக்கு விமானத்தின் பிரேக்குகள் இயங்காமல், அருகே இருந்த சுங்கச்சாவடி மேல் பயங்கரமாக மோதியிருக்கிறது. இக்கொடூர விபத்தில் சுங்கச்சாவடி அருகே நின்ற வாகனங்கள் தீப்பற்றி எரிந்து, மூவருக்கு பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களை உடனடியாக மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் […]
மெக்சிகோ நாட்டில் போதைப்பொருள் கடத்தல் அதிகமாக நடைபெற்று வருகிறது. இதனால் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டுகிறது. இதனிடையில் அந்த நாட்டின் கக்குன் நகரில் பாஹிமா என்ற பிரபலமான கடற்கரை உள்ளது. இந்த கடற்கரைக்கு ஆயிரக்கணக்கான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருவார்கள். இந்நிலையில் அந்த கடற்கரைக்கு நேற்று நூற்றுக்கணக்கான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்திருந்தபோது, போதைப்பொருள் கடத்தல் கும்பல் இரு பிரிவினர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் இரு தரப்பினரும் ஒருவர் மீது […]