Categories
உலக செய்திகள்

முதலையே முத்தமிட்ட மேயர்…. மெக்சிகோவில் நடந்த வினோத திருமணம்…. எதற்கு தெரியுமா….??

மெக்சிகோ நாட்டில் தென்மேற்கு பகுதியில் சான் பெட்ரோ ஹவுமெலுலா என்ற சிறிய நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் மேயராக இருந்து வருபவர் விக்டர் ஹ்யூகோ சோசா ஆவார். இவர் தனது நகரம் இயற்கை வளத்துடன் செழிப்பாக இருக்க வேண்டும்  என்று பழங்கால சடங்கின்படி பெண் முதலை ஒன்றை திருமணம் செய்தார். இந்த திருமணத்தில் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள பாரம்பரிய இசை முழங்க வண்ணமயமாக திருமண விழா நடந்தது. இந்த திருமணம் கிறிஸ்துவ முறைபடி நடைபெற்றது. […]

Categories

Tech |