Categories
உலக செய்திகள்

“கடலில் மூழ்கி பலியான இளம்பெண்!”.. புலம்பெயர்ந்த மக்கள் எல்லையை கடந்த போது நேர்ந்த பரிதாபம்..!!

மெக்சிகோ நாட்டிலிருந்து, அமெரிக்காவிற்கு செல்ல கடலைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த வேலி ஓரமாக நீச்சலடித்து வந்த ஒரு இளம்பெண் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டிற்குள் நுழைய Tijuana மற்றும் San Diego போன்ற இரண்டு பகுதிகளுக்கு இடையில் அமைக்கப்பட்டிருந்த வேலியோரத்தில் புலம்பெயர்ந்த மக்கள் 70 பேர் நீச்சலடித்து வந்துள்ளனர். அந்தப் பகுதி அதிக நீரோட்டம்  உடையது. எனவே, அங்கு நீச்சலடிக்க தடை அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், அந்த ஆபத்தான பகுதியில் ஒரு இளம்பெண் நீச்சலடித்து […]

Categories
உலக செய்திகள்

இடிபாடுகளில் இருந்து…. கண்டெடுக்கப்பட்ட மரப்படகு…. ஆயிரம் ஆண்டுகள் பழமை….!!

இடிபாடுகளில் இருந்து ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மரப்படகு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. மெக்சிகோவில் Chichen Itza என்னும் மாயா நகரத்தில் உள்ள இடிபாடுகளில் இருக்கும் ஒரு குகையில் இருந்து  சிறிய மரப்படகு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த படகானது 1.6 மீட்டர் நீளமும் 80 சென்டிமீட்டர் அகலமும் உடையது. குறிப்பாக இது குடிநீர் கொண்டு செல்வதற்காகவோ அல்லது விழாக்களுக்கு தேவையான பொருட்களை ஏற்றிக் கொண்டு போகவோ பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படகானது ரயில் பாதை திட்டத்திற்கான […]

Categories
உலக செய்திகள்

இத்தாலிக்கு கடத்தப்பட்ட பொருள்கள்..! பிரபல நாடு அதிரடி மீட்பு… வெளியான பரபரப்பு தகவல்..!!

இத்தாலிக்கு மெக்சிகோவிலிருந்து கடத்தி வரப்பட்ட பழங்கால பொருட்கள் சில ஏலத்திற்கு விடப்பட்ட நிலையில் தற்போது மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தாலிக்கு மெக்சிகோவிலிருந்து கடத்தி வரப்பட்ட பழங்கால பொருட்கள் சில ஏலத்திற்கு விடப்பட்ட நிலையில் தற்போது மீட்க்கப்பட்டுள்ளது. மேலும் மெக்சிகோ வெளியுறவுத்துறை அமைச்சகம் 2,300 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த பழங்கால பொருட்கள் மூன்று மீட்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. அதேசமயம் மெக்சிகோவிற்கு இரண்டு தனித்தனி மனித முகங்கள் கொண்ட செராமிக் பொருள்கள் மற்றும் இரண்டு மனித உருவங்கள் பொறித்த […]

Categories
உலக செய்திகள்

தலைவர்கள் கண்டுகொள்வார்களா….? காப்புரிமை வழங்க வலியுறுத்தல்…. நடமானடிய எய்ட்ஸ் சுகாதார அமைப்பினர்….!!

கொரோனா தடுப்பூசி தயாரிப்பிற்கான காப்புரிமையை மற்ற நாடுகளுக்கு வழங்க வேண்டும். கொரோனா தடுப்பூசியின் உற்பத்திக்கான காப்புரிமையை பிற நாடுகளுக்கும் வழங்க வேண்டும் என்று எய்ட்ஸ் சுகாதார அறக்கட்டளை வலியுறுத்தியுள்ளது. ஏனெனில் உலகில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளில் சுமார் 76% அமெரிக்கா, ஐரோப்பா போன்ற வளர்ந்த நாடுகளுக்கு மட்டுமே செல்வதாக தெரிவித்துள்ளனர். இதனால் இந்த வார இறுதியில் இத்தாலியில் நடக்கவுள்ள ஜி-20 மாநாட்டில் கலந்துகொள்ளும் தலைவர்களின் கவனத்தை தங்கள் பக்கம் திருப்பும் முயற்சியாக மெக்சிகோவின் பாரம்பரிய உடைகளை அணிந்து எய்ட்ஸ் […]

Categories
உலக செய்திகள்

திருமண வரவேற்பில் கலந்து கொண்ட…. அழையா விருந்தாளி…. பிரபல நாட்டில் அதிர்ச்சி தகவல்….!!

மெக்சிகோவில் திருமண நிகழ்ச்சிக்கு அழையா விருந்தாளியாக வந்த கரடியால் மக்கள் அச்சம் அடைந்தனர்.  மெக்சிகோவின் வடகிழக்கில் Nuevo Leon என்ற பகுதியில் Chipinque என்னும் சுற்றுச்சூழல் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில், திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிலையில், Chipinque பூங்காவிற்கு எதிர்பாராத விதமாக கரடி ஒன்று வந்தது. மேலும் வரவேற்பு நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டிருந்த நாற்காலிகளை கீழே தள்ளி அவற்றின் மீது ஏறி சிறுது நேரம் அட்டூழியம் செய்தது. இதனை தொடர்ந்து, மேஜைகளின் மீது […]

Categories
உலக செய்திகள்

“போதைப்பொருள் கும்பல்கள் துப்பாக்கி சண்டை” கணவன் கண்ணெதிரே நடந்த சோகம்…. இந்திய பெண்ணின் உருக்கமான தகவல்….!!

போதைப்பொருள் கும்பல்கள் இடையிலான துப்பாக்கி சண்டையில் உயிரிழந்த இந்திய பெண் குறித்து உருக்கமான தகவல்கள் வெளியாகியுள்ளது. மெக்சிகோவில் கரீபியன் கடலில் அமைந்துள்ள புகழ்பெற்ற சுற்றுலா நகரமான துலும் நகரில் கடந்த புதன்கிழமை போதைப்பொருள் கும்பல்களுக்கு இடையில் கடுமையான துப்பாக்கி சண்டை நடைபெற்றது. அப்போது அங்கு ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த இந்திய பெண் மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த பெண்ணின் உடலில் துப்பாக்கி குண்டு துளைத்து அவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த துப்பாக்கிச்சூட்டில் ஜெர்மனி மற்றும் நெதர்லாந்தைச் சேர்ந்த […]

Categories
உலக செய்திகள்

போதைமருந்து கும்பல்கள் மோதல்…. துப்பாக்கி சூட்டில் இருவர் பலி…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

மெக்சிகோவில் போதை மருந்து கும்பல்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் இந்தியர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் போதை மருந்து வர்த்தக தலைமையிடமாக மெக்சிகோ செயல்பட்டு வருகிறது. மேலும் மெக்சிகோவில் ஏராளமான போதை மருந்து கடத்தல் கும்பல்கள் உள்ளன. இந்த கடத்தல் கும்பல்கள், தங்களுக்குள் ஏற்படும் வியாபார போட்டி காரணமாக அடிக்கடி மோதல்கள் நடத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி, இவர்கள் நடத்தும் துப்பாக்கி சண்டையில் ஏராளமானோர் பலியாவதும் வழக்கம். இந்த நிலையில் நேற்று குயின்டனாரோ மாகாணத்தில் முக்கிய கடற்கரை சுற்றுலா […]

Categories
உலக செய்திகள்

கனடா மற்றும் மெக்சிகோவுடனான எல்லைகள் திறப்பு.. தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டும் அனுமதி.. அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பு..!!

அமெரிக்க அரசு, கனடா மற்றும் மெக்ஸிகோவுடன் உள்ள எல்லைகளை மீண்டும் திறக்கவுள்ளதாக தெரிவித்திருக்கிறது. அமெரிக்கா, அடுத்த  மாதத்திலிருந்து கனடா மற்றும் மெக்ஸிகோவுடன் இருக்கும் சாலை, நீர்வழி எல்லைகளை மீண்டும் திறக்கவுள்ளதாக தெரிவித்திருக்கிறது. மேலும், இரண்டு தவணை  தடுப்பூசி செலுத்திய மக்களை மட்டும், நாட்டிற்குள் செல்ல அனுமதிப்போம் என்று தெரிவித்திருக்கிறது. தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு நாட்டிற்குள் செல்வதற்கு அனுமதி கிடையாது என்று உறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், தங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழை காண்பித்து, விமானத்தில் கனடாவிலிருந்தும், மெக்ஸிகோவிலிருந்தும் […]

Categories
உலக செய்திகள்

அணிவகுப்பில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர்… திடீரென நடந்த கொடூர தாக்குதல்… பிரபல நாட்டில் பரபரப்பு..!!

மெக்சிகோவில் அணிவகுப்பில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரின் மீது திடீர் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மெக்சிகோவில் காவல்துறையினர் அணிவகுப்பு ஒன்று மெக்சிகோ சிட்டி நகரில் உள்ள நீதி மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சகத்தில் நடைபெற்றுள்ளது. அப்போது வெடி பொருட்கள் மற்றும் கற்களை கொண்டு இளைஞர்கள் குழு ஒன்று திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது. அதில் காவல்துறையினர் 5 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சம்பவ இடத்தில் வைத்தே அந்த காவல்துறையினருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நீதி மற்றும் […]

Categories
உலக செய்திகள்

இதுதான் முதல்முறை…. மெக்சிகோவிற்கு 3 நாள் பயணம்…. ஆலோசனையில் ஈடுபட்ட அமைச்சர்கள்….!!

மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், மெக்சிகோ வெளியுறவு அமைச்சரை நேரில் சந்தித்து கலந்துரையாடினர். மெக்சிகோவிற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் 3 நாள் பயணமாக சென்றுள்ளார். இவர் வட அமெரிக்கா நாடு ஒன்றிற்கு பயணம் மேற்கொண்டிருப்பது இதுவே முதல்முறையாகும். மேலும் இந்திய வெளியுறவுத் துறை மந்திரிகளில் கடந்த 41 ஆண்டுகளில் அங்கு சென்றிருப்பதும் இதுவே முதல் முறையாகும். இந்நிலையில் நேற்று முன்தினம் மெக்சிகோ சிட்டியில் அந்நாட்டின் வெளியுறவு துறை மந்திரி மார்செலோ எப்ரார்ட் கசாபனை இந்திய மத்திய […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவு… வெளியான பரபரப்பு தகவல்..!!

நேற்று முன்தினம் மாலை மெக்சிகோ நாட்டில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. நேற்று முன்தினம் மாலை மெக்சிகோ நாட்டில் உள்ள அகாபுல்கோ நகரில் திடீரென பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 புள்ளிகளாக பதிவானதாக தெரிவித்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் அந்த நிலநடுக்கம் 20 கிலோ மீட்டர் ஆழத்தில் பூமிக்கு அடியில் மையம் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் நிலநடுக்கத்தால் அகாபுல்கோ […]

Categories
உலக செய்திகள்

மெக்சிகோவில் உணரப்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம்.. சாலைகளில் தஞ்சமடைந்த மக்கள்..!!

மெக்சிகோவில் மிகப்பெரிய நிலநடுக்கம் உணரப்பட்டதால், மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர் . மெக்சிகோவில் இருக்கும் குரெரோவின் அகாபுல்கோ என்ற பகுதியில் மிகப்பெரிய நிலநடுக்கம் உருவானது. இது ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவானது. நில அதிர்வு நிபுணர்களும் பொதுமக்களும், மெக்சிகோ நகர் வரைக்கும், கடும் அதிர்வுகள் உண்டானதாக கூறியுள்ளனர். மேலும், இந்த நிலநடுக்கத்தால் மின்வெட்டு மற்றும் எரிவாயு கசிவு ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. மேலும், இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், மக்கள் அனைவரும் சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர். எனினும், இதனால் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பு…. புதியதொரு முககவசம்…. கண்டுபிடித்த மெக்சிகோ பல்கலைக்கழகம்….!!

கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக்கொள்ள புதியதொரு முககவசத்தை மெக்சிகோ தேசிய தன்னாட்சி பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ளது. உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸிற்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் பின்பற்றப்படுகின்றன. அதில் ஒன்று முககவசம் அணிவது. இதனை அணிவதால் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க முடியும் என்று உலக அளவில் ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா தொற்றை ஏற்படுத்தும் சார்ஸ் கோவ்-2 வைரஸில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில் புதியதொரு முககவசமானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை மெக்சிகோ […]

Categories
உலக செய்திகள்

நடுவானில் பழுதான ஹெலிகாப்டர்.. தரையில் விழுந்து விபத்து.. பதற வைக்கும் வீடியோ..!!

அமெரிக்காவின் மெக்ஸிகோவில், கடற்படை ஹெலிகாப்டர் நடுவானத்தில் பறந்தபோது பழுதடைந்து தரையில் விழுந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. Grace சூறாவாளி ஏற்பட்டதில் பாதிப்படைந்த பகுதிகளை பார்வையிடுவதற்காக Veracruz மாநில அரசு செயலாளர் மற்றும் அரசு அதிகாரிகள் மெஸிக்கோ கடற்படைக்குரிய MI-17 வகை  ஹெலிகாப்டரில் சென்றுள்ளனர். இதில் விமானி உள்பட 20 நபர்கள் பயணித்துள்ளனர். அப்போது, ஹெலிகாப்டர் நடுவானத்தில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென்று ஹெலிகாப்டரின் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டுள்ளது. A Mexican navy helicopter headed to areas […]

Categories
உலக செய்திகள்

மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகம்…. 8 பேர் உயிரிழந்த சோகம்…. மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட மெக்சிகோ….!!

மெக்சிகோவில் மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் கனமழையுடன் வீசிய காற்றினால் 8 பேர் உயிரிழந்ததோடு மட்டுமின்றி பலரும் படுகாயமடைந்துள்ளார்கள். மெக்சிகோவில் வெராகூரூஸ் என்னும் மாவட்டம் அமைந்துள்ளது. இந்நிலையில் மெக்சிகோ நாட்டில் மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் கிரேஸ் என்னும் சூறாவளி புயல் மிகுந்த கன மழையுடன் வீசியுள்ளது. இவ்வாறு பெய்த கன மழையினால் வெராகூரூஸ் மாவட்டம் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டதோடு மட்டுமின்றி அந்நாட்டிலுள்ள பல இடங்களில் மழை நீரும் தேங்கியுள்ளது. மேலும் இந்த கிரேஸ் […]

Categories
உலக செய்திகள்

“மெக்சிகோவில் கிரேஸ் சூறாவளி!”.. கடும் பாதிப்பால் 8 பேர் பலி.. மூவர் மாயம்..!!

மெக்ஸிகோவில் கிரேஸ் சூறாவளி ஏற்பட்டு 8 பேர் பலியானதோடு மூவர் மாயமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மெக்ஸிகோவின் கிழக்கு பகுதியில் கிரேஸ் சூறாவளியால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று காலையில் இந்த சூறாவளி கரையை கடந்துள்ளது. இதனால் மணிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று பலமாக வீசியுள்ளது.மேலும் வெராகுரூஸ் என்ற பகுதியில் 20-க்கும் அதிகமான நகராட்சி பகுதிகள் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூறாவளியால் 8 நபர்கள் பலியானதோடு, மூவர், மாயமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வீடுகளும், சாலைகளும் சேதமடைந்திருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவால் வறுமை நிலையில் 38 லட்சம் மக்கள்.. எந்த நாட்டில்..? வெளியான தகவல்..!!

மெக்சிகோவில் கொரோனா காரணமாக 38 லட்சம் மக்கள் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தில் பொருளாதார நெருக்கடியும்  ஒன்று. எனவே பல நாடுகள், தங்கள் மக்களை பொருளாதார சிக்கலிலிருந்து மீட்க போராடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் மெக்சிகோ நாட்டில் கொரோனா காரணமாக சுமார் 38 லட்சம் மக்கள் வறுமையில் வாடுவதாக தெரியவந்துள்ளது. கடந்த 2018 ஆம் வருடத்தில், 20 லட்சம் நபர்கள் வறுமை நிலையில் இருந்தார்கள். தற்போது  இரண்டு ஆண்டுகளில் இந்த […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் வெளியிட்ட அறிவிப்பு.. 6000 மக்கள் பாதிப்பு.. ஆலோசனையில் பிரதமர்..!!

பிரிட்டன் அரசு, கடந்த புதன்கிழமை அன்று பயணக்கட்டுப்பாடுகளில் மாற்றம் கொண்டு வந்ததால் பிற நாட்டில் மாட்டிக்கொண்ட பிரிட்டன் மக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் கொரோனா அச்சம் காரணமாக பயண விதிகள் கடுமையாக பின்பற்றப்படுகிறது. இதில் பிரிட்டன் அரசு, கடந்த புதன்கிழமை அன்று சிவப்பு பட்டியலில் இருக்கும் நாடுகளை அம்பர் பட்டியலுக்கு மாற்றியது. மேலும் மயோட், ஜார்ஜியா, பிரான்ஸ் யூனியன் மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகளை சிவப்பு பட்டியலில் இணைத்தது. இந்த நாடுகளிலிருந்து, பிரிட்டன் திரும்பும் மக்கள் […]

Categories
உலக செய்திகள்

திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்…. ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு…. தகவல் வெளியிட்ட புவியியல் ஆராய்ச்சி மையம்….!!

திடீரென ஏற்பட்ட நிலநடுக்கதினால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். மெக்சிகோ நாட்டில் பவிஸ்பே நகரிலிருந்து 26 கி.மீ தொலைவில் மிகவும் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.2  ஆக பதிவாகியுள்ளதாகவும் பூமிக்கடியில் இருந்து 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டுள்ளதாகவும் அமெரிக்கா புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் அப்பகுதியில் உள்ள மக்கள் பீதியடைந்து தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி தெருக்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும் இதனால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் […]

Categories
உலக செய்திகள்

சீருடையில் இருந்த அதிகாரிகள்… ரோந்து வாகனத்தில் கேவலமான செயல்… இணையத்தில் வைரலான வீடியோ..!!

மெக்ஸிகோவில் இரண்டு காவல்துறையினர் பொது இடத்தில் வாகனத்தை நிறுத்தி சீருடையுடன் உடலுறவில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவில் உள்ள Ecatepec de morelos என்ற நகராட்சியில் இரண்டு காவல்துறையினர் ரோந்து வாகனத்தை நிறுத்தி கடமையில் இருந்த வேளையில் சீருடையுடன் உல்லாசமாக இருந்துள்ளனர். அதனை அவ்வழியாக சென்ற நபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். ஆனால் அவர் வீடியோ எடுப்பதை கூட கவனிக்காமல் அந்த இரண்டு காவல்துறையினரும் உல்லாசமாக இருந்துள்ளனர். மேலும் […]

Categories
உலக செய்திகள்

என்ன கொடுமை இது…. மனைவியை எரித்த கணவன்…. ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்…!!

தமிழகத்தில் மெக்சிகோ பெண் எரித்து கொல்லப்பட்ட சம்பவத்தில் அவரது கணவருக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. மெக்சிகோ நாட்டைச் சேர்ந்தவர்கள் மார்டின் மான்ட்ரிக் மன்சூர் மற்றும் அவரது மனைவி செசில்லா அகஸ்டா ஆவர். இந்த தம்பதிக்கு அடில்லா என்ற மகள் உள்ளார். இந்த இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்துள்ளனர். இதனை அடுத்து கடந்த 2011 ஜூலையில் ஆராய்ச்சி கல்வி படிப்பதற்காக விருதுநகர் மாவட்டத்திற்கு மன்சூர் தனது மகள் அடில்லாவுடன் வந்துள்ளார். இவர் மனைவி செசில்லா கேரள […]

Categories
உலக செய்திகள்

கஞ்சாவை தாராளமாக பயன்படுத்தலாம்…. பட் ஒன் கண்டிஷன்…. சுப்ரீம் கோர்ட்டின் அதிரடி உத்தரவு….!!

மெக்சிகோவில் தனிநபர் 28 கிராம் கஞ்சாவை வைத்திருப்பதும், தங்களுடைய வீட்டில் 8 கஞ்சா செடிகள் வரை வளர்ப்பதும் குற்றமல்ல என்று அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. மெக்சிகோ நாட்டின் சுப்ரீம் கோர்ட்டில் போதைக்காக கஞ்சாவை பயன்படுத்துவது தொடர்பான வழக்கு விசாரிக்கப் பட்டுள்ளது. இதனை விசாரணை செய்த சுப்ரீம் கோர்ட் ஒவ்வொரு இளைஞர்களும் தங்களுடைய போதைக்காக கஞ்சாவை பயன்படுத்துவது குற்றமல்ல என்று தீர்ப்பை வழங்கியுள்ளது. அதோடு மட்டுமின்றி தங்களுடைய சொந்த தேவைக்காக கஞ்சாவை பயிரிடுவதும் குற்றமாக கருதப்படாது […]

Categories
உலக செய்திகள்

கஞ்சாவை பயிரிடுவதும் குற்றமல்ல…. மெக்சிகோவில் பரபரப்பு தீர்ப்பு….!!!!

மெக்சிகோவில் இளைஞர்கள் போதைக்காக கஞ்சா பயன்படுத்துவது, பயிரிடுவதில் குற்றம் அல்ல என அந்நாட்டு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. அந்நாட்டில் இனி ஒவ்வொரு நபரும் 28 கிராம் கஞ்சாவை கையிருப்பு வைத்துக் கொள்ளலாம். அதனைப்போலவே தங்களின் தேவைக்காக வீட்டில் 8 கஞ்சா செடிகள் வரை வளர்க்கலாம். அதேசமயம் பொது வெளியிலும் குழந்தைகள் முன்பும் கஞ்சாவை பயன்படுத்துவதற்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு மற்ற நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories
உலக செய்திகள்

அதை யாருமே பார்க்கல..! திடீரென எழும்பிய திமிங்கிலம்… வைரலாகும் புகைப்பட காட்சி..!!

மெக்சிகோவில் சுற்றுலா பயணிகள் படகில் பயணம் மேற்கொண்டிருந்த போது நீரிலிருந்து திடீரென திமிங்கலம் ஒன்று மேலெழும்பியுள்ளது. மெக்சிகோவில் உள்ள பஜா கலிபோர்னியா பெனின்சுலா அருகே கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கிற்கு முன்னதாக சிலர் படகில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களது படக்கு பின்னால் பெரிய திமிங்கலம் ஒன்று நீரிலிருந்து வெளியில் வந்து மீண்டும் நீருக்குள் சென்றுள்ளது. அதனை புகைப்பட கலைஞரான எரிக் ஜே ஸ்மித் ஒரு படகிலிருந்த படி தனது கேமராவில் புகைப்படம் எடுத்துள்ளார். அதேசமயம் […]

Categories
உலக செய்திகள்

மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம்.. அமெரிக்க புவியியல் மையம் வெளியிட்ட தகவல்..!!

அமெரிக்காவின் வானிலை ஆய்வு மையம் மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவித்திருக்கிறது. மெக்சிகோவில் இன்று அதிகாலை சுமார் 2:25 மணிக்கு ஹக்சிட்லா என்ற நகரத்திற்கு சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் பயங்கர நிலநடுக்கம் உருவாகியுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.0 என்று பதிவானது. இதனை அமெரிக்க வானிலை ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பொருட் சேதங்கள் தொடர்பில் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் இதேபோன்று இரு தினங்களுக்கு முன்பாக ரிசோ டி ஓரோ என்ற நகரத்திலிருந்து […]

Categories
உலக செய்திகள்

தீடீரென்று ஏற்பட்ட நிலநடுக்கம்…. பிரபல நாட்டில் மக்கள் அச்சம் …!!!

மெக்சிகோவில் உள்ள ரிசோ டி ஓரோ நகரில் பயங்கர  நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான மெக்சிகோவில் நேற்று மாலை ரிசோ டி ஓரோ நகரிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்குப் பகுதியில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகி இருப்பதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. அதோடு இந்த நிலநடுக்கம்   217.4 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனால் அப்பகுதி  மக்கள் பெரும் பீதி அடைந்துள்ளனர் .

Categories
உலக செய்திகள்

கொலையாளியின் வீட்டில் அகழ்வாராய்ச்சி.. கண்டறியப்பட்ட 17 உடல்கள்.. அதிர்ச்சி சம்பவம்..!!

மெக்சிகோவில் கொலை குற்றவாளியின் வீட்டில் சுமார் 3700 எலும்பு துண்டுகள் சிக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  மெக்சிகோவில் கிரேட்டர் மெக்சிகோ சிட்டி என்ற பகுதியில் கொலை குற்றவாளியாக கருதப்படும் ஒரு நபரின் வீட்டில் புலனாய்வாளர்கள் அகழ்வாராய்ச்சி நடத்தியுள்ளனர். அதில் 3700 க்கும் அதிகமான எலும்புகள் கண்டறியப்பட்டுள்ளது. இவை சுமார் 17 நபர்களுடைய சடலங்களாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இது மட்டுமல்லாமல் செல்போன்கள், கைப்பைகள், சாவி மற்றும் தங்க நகைகள் போன்ற பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இவ்வாறு […]

Categories
உலக செய்திகள்

இந்த தேர்தலே வன்முறை தான்..! மர்ம நபரின் துணிகர செயல்… வாக்குச்சாவடியில் பரபரப்பு..!!

மெக்சிகோவில் உள்ள டெர்ராஸாஸ் டெல் வேலே என்ற பகுதியில் மர்ம நபர் ஒருவர் வாக்குச்சாவடியில் துண்டிக்கப்பட்ட மனித தலை பாகத்தை வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவில் 20 வருடங்களுக்குப் பிறகு வன்முறையாக நடைபெற்று வரும் இடைக்கால தேர்தலில் வாக்களிப்பதற்காக மெக்சிகன் மக்கள் பலரும் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வருகின்றனர். மேலும் 97 அரசியல்வாதிகள் இந்த தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை வன்முறையாக கொல்லப்பட்டுள்ளதாகவும், 935 வன்முறை தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் சில அதிகாரிகள் தகவல் […]

Categories
உலக செய்திகள்

“பயங்கரம்!”.. ஒரு தேர்தலுக்காக நடந்த 782 வன்முறை சம்பவங்கள்.. 89 அரசியல்வாதிகள் கொலை..!!

மெக்சிகோவில் இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமடைந்து வரும் சமயத்தில் தற்போதுவரை அரசியல்வாதிகள் 89 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மெக்சிகோவில் இடைத்தேர்தலுக்காக 200 நாட்களாக நடந்து வந்த பிரச்சாரம் முடிவடைந்துள்ளது. வாக்குப்பதிவு எண்ணிக்கை இன்று நடத்தப்படவுள்ளது. இதில் மாகாண ஆளுநருக்கான 15 பதவி உட்பட சுமார் 20,000 பதவிகளுக்கு தேர்வு நடத்தப்படவுள்ளது. இந்த 200 நாட்கள் பிரச்சாரத்தில் 35 வேட்பாளர்கள் உட்பட சுமார் 89 அரசியல்வாதிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதுமட்டுமல்லாமல் தாக்குதல் சம்பவங்களும் 782 ஆக பதிவாகியுள்ளது. மேலும் பொருட்களை சேதப்படுத்துதல், […]

Categories
உலக செய்திகள்

வயல் பகுதியில் திடீரென்று தானாக தோன்றிய பள்ளம்.. பீதியில் ஓட்டம் பிடித்த மக்கள்..!!

மெக்சிகோவில் வயல்பகுதியில், திடீரென்று பள்ளம் தோன்றியதால் மக்கள் பதறியடித்து ஓடியுள்ளனர்.   மெக்சிகோவில் உள்ள பியூப்லா மாகாணத்தில் இருக்கும் சாண்டா மரியா என்ற பகுதியில் இருக்கும் வயல் பகுதியில் திடீரென்று பூமி உடைந்து அடியில் சென்றுள்ளது. இதில் சுமார் 300 அடி அகலம் மற்றும் 60 அடி ஆழம் கொண்ட பெரிய குழி உருவாகியிருக்கிறது. எனவே அப்பகுதி மக்கள் பூகம்பம் வெடிக்கபோவதாக கருதி பயத்தில் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளனர். அந்த வயலின் உரிமையாளர், குழி ஏற்படுவதற்கு முன்பாக அதிக […]

Categories
உலக செய்திகள்

“அதிக அழகுடன் இருந்ததால் முகத்தை சிதைத்தேன்”.. கொலையாளியின் வாக்குமூலத்தால் அதிர்ந்த அதிகாரிகள்..!!

மெக்சிகோவில் கொலை வழக்கில் கைதான நபர் விசாரணையில் கூறிய தகவல்கள் அதிர வைத்துள்ளது.  மெக்சிகோவில் Andrés Mendoza(72) என்ற நபர் காவல்துறை அதிகாரியின் மனைவியை கொலை செய்துள்ளார். அந்த வழக்கு தொடர்பாக அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அதிர்ச்சியளிக்கும் வகையில் பல தகவல்கள் கிடைத்திருக்கிறது. அதாவது தற்போது வரை அவர் 5 பேரை கொலை செய்ததாக கூறியுள்ளார். அதில் Reyna González என்ற பெண் காணாமல் போன வழக்கில் தான் இவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். எனவே காவல்துறையினர் அவரது […]

Categories
உலக செய்திகள்

தலை துண்டிக்கப்பட்ட 8 சடலங்கள்…. மோதலில் நடந்த கொடூரம்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

மெக்சிகோவில் தலை துண்டிக்கப்பட்ட 8 ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோ மிச்கோகன் மாநிலத்தில் அகுயிலா நகராட்சி என்ராமாடா பகுதியில் போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அவர்கள் மோதல் நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டபோது துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் தலை துண்டிக்கப்பட்ட 8 ஆண்களின் சடலங்களை கண்டறிந்தனர். இதனை தொடர்ந்து குற்றவியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அடுத்தகட்ட விசாரணைகாகவும், பிரேத […]

Categories
உலக செய்திகள்

பிறக்கபோவது ஆண் குழந்தையா..? பெண் குழந்தையா..? நடத்தப்பட்ட சாகசத்தில் விபத்து.. இருவர் பலியான சோகம்..!!

மெக்சிகோவில் தங்களுக்கு பிறக்கபோவது ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? என்பதை அறிய ஆவலுடன் நிகழ்த்தப்பட்ட சாகச விமானம் விபத்துக்குள்ளானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   மெக்சிகோவில் உள்ள கேன்கன் என்ற நகரில் இருக்கும் கரீபியன் கடலுக்கு அருகில் இருக்கும் காயலில் விமானம் ஒன்று சாகசம் செய்து பறந்து கொண்டிருந்துள்ளது. அப்போது ஒரு இளம் தம்பதியினர் ஒரு படகில் இருந்து கொண்டு தங்களுக்கு பிறக்கவுள்ளது ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? என்பதை காண மிகுந்த ஆவலுடன் விமானத்தை உற்று நோக்கி காத்துக்கொண்டிருந்துள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

சந்தோசமாக நடந்த விழா…. திடீரென நடந்த விமான விபத்து…. இருவர் உயிரிழப்பு…!!

கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை தெரிவிக்கும் விழாவில் ஈடுபட்ட விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவில் பெற்றோர்கள் கருவில் இருக்கும் தங்கள் குழந்தையின் பாலினத்தை உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தெரிவிக்க விழா ஒன்றை ஏற்பாடு செய்தனர். அவர்கள் பறக்கும் விமானத்தில் பேனர் மூலம் தங்களது குழந்தையின் பாலினத்தை வெளிப்படுத்த வேண்டும் என விமானம் ஒன்றை வாடகைக்கு  எடுத்துள்ளனர். https://twitter.com/i/status/1377408753662853126 இந்நிலையில் வானில் விமானம் பறந்து கொண்டிருக்கும் போது அதில் கலந்து கொண்டவர்கள் வீடியோ எடுத்து கொண்டாடினர். அப்போது […]

Categories
உலக செய்திகள்

அதிகரிக்கும் இறப்பு விகிதம்…. உண்மையை மறைத்த அரசு…. தகவலை வெளியிட்ட சுகாதாரத்துறை…!!

மெக்சிகோவில் கொரோனவால்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அரசு அறிவித்ததை விட அதிகமாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா பரவலால் பல்வேறு நாடுகள் அதிக அளவு உயிரிழப்புகளை சந்தித்துள்ளது. இந்நிலையில் மெக்சிகோவில் கொரோனா பரவலால் கடந்த ஆண்டில் மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,82,301 என்று அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆனால் அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,94,287 என்று தெரிவித்துள்ளார். இந்த எண்ணிக்கையானது அரசு அறிவித்தை விட 61.4% அதிகமாக உள்ளது. […]

Categories
உலக செய்திகள்

கண்டிப்பா இது பாதுகாக்கும்…. கொரோனாவுக்கு எதிரான புதிய கவசம்…. கண்டுபிடிப்பில் அசத்திய மெக்சிகோ ஆய்வாளர்…!!

மெக்சிகோவை சேர்ந்த ஆய்வாளர் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக மூக்கு கவசத்தை கண்டுபிடித்துள்ளார். உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும் என்று அரசு மக்களிடம் கோரிக்கை வைத்துள்ளது. இந்நிலையில் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து வந்தாலும் அவர்கள் ஏதாவது ஒரு இடங்களில் தண்ணீர் குடிக்கும் போதோ அல்லது உணவு அருந்தும் போதோ அதனை கழற்றி வைக்க வேண்டிய சூழல் ஏற்படுகின்றது. இதனால் அச்சமயத்தில் தங்களுக்கு கொரோனா பரவி விடுமோ  […]

Categories
உலக செய்திகள்

அதிபர் மாளிகை நோக்கி பேரணி…! ஆவேசமடைந்த பெண்கள்… மெக்சிகோவில் பரபரப்பு …!!

மெக்சிகோவில் பெண்களுக்கு எதிராக வன்முறைகளை தடுக்க கோரி நடந்த போராட்டத்தில் கலவரம் மூண்டது. உலகம் முழுவதும் மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படும் அதேவேளையில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மெக்ஸிகோவில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிபர் மாளிகை முன்பு பேரணியாக சென்று இந்த போராட்டத்தை நடத்தியதால் ஏராளமான போலீசார் மாளிகையை சுற்றி குவிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் போராட்டக்காரர்களை […]

Categories
உலக செய்திகள்

வன்முறைக்கு பஞ்சமே இல்லை…. 10 பேரை கொன்ற மர்ம நபர்…. போலீஸ் விசாரணை….!!

வீட்டின் முன்பு நின்று பேசிக்கொண்டிருந்த 10 பேரை காரில் வந்த மர்ம நபர் சுட்டு கொலை செய்தது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மெக்ஸிகோவின் மேற்குப் பகுதியில் ஜலிஸ்கா மாகாணம் உள்ளது. நாட்டிலேயே அதிக அளவு வன்முறை நடைபெறும் இடமாக ஜலிஸ்கா மாகாணம் திகழ்கிறது. சமீபத்தில் நடத்திய ரகசிய புதைகுழி சோதனையில் ஏராளமான உடல்கள் கண்டெடுக்கப்பட்டன வேறு எந்த மாகாணத்திலும் இந்த அளவு உடல்கள் இதுவரை கண்டெடுக்கபடவில்லை. போதை பொருள் கடத்தல் கும்பல்கள் அடிக்கடி மோதிக் கொள்கின்றதாலே இது […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி போட்ட… அரை மணி நேரத்தில்…. பெண் மருத்துவருக்கு நேர்ந்த நிலை…!!

பெண் மருத்துவர் ஒருவருக்கு தடுப்பூசி போடப்பட்ட அரை மணி நேரத்தில் உடல்நிலை மோசமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மெக்சிகோவை சேர்ந்த மருத்துவரான 32 வயது பெண் ஒருவருக்கு கொரோனோவிற்கு எதிரான தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து சிறிது நேரத்தில் அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. இதனால் உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து மெக்சிகோவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது, அந்த பெண் மருத்துவருக்கு பைசர் தடுப்பூசி போடப்பட்டு அரை மணி நேரம் […]

Categories
உலக செய்திகள்

100 க்கு அதிகமான துப்பாக்கி குண்டுகள்… போதைபொருள் கடத்தல் மன்னனின் அராஜகம்… கொலை செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி..!!

மெக்சிகோவில் போதை பொருள் கடத்தல் கும்பலால் போலீஸ் அதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மெக்ஸிகோவை சேர்ந்த பிரபல கடத்தல் மன்னன் எல் சாப்போ மெக்சிகோ நாட்டில் தனியாக ஒரு போதைப்பொருள் சாம்ராஜ்யத்தையே நடத்தி வருகிறார். இவர் அமெரிக்காவிலும் போதை பொருள் விற்பனை செய்துவந்தார். மெக்சிகோவில் பலமுறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இருப்பினும் சுரங்கப்பாதை வழியாக பலமுறை தப்பிச் சென்றுள்ளார். 2017 ஆம் ஆண்டு இவர் கைது செய்யப்பட்டு உயர் பாதுகாப்புடன் […]

Categories
உலக செய்திகள்

தெருவில் பயங்கர முதலைகள்…. வெளியே வராத மக்கள்…. வெளியான திகில் நிறைந்த வீடியோ…!!

மழை வெள்ளத்தில் முதலைகள் சுற்றி திரிந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. தென்கிழக்கு மெக்சிகோ நாட்டிலுள்ள தபாஸ்கோ மாகாணத்தில் தற்போது பெய்து வரும் கடும் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் அங்குள்ள ஆறுகள் நிரம்பி வழிந்து வருகின்றன. இந்த வெள்ளத்தால் இதுவரை 8 பேர் பலியாகி உள்ளனர். மேலும் சுமார் 175 ஆயிரம் மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தெருக்களில் நுழைந்த வெள்ளத்தில் சுற்றி திரிந்த முதலைகளால் மக்கள் பயத்தில் உள்ளனர். தெருக்களில் உள்ள இந்த முதலைகள் […]

Categories
உலக செய்திகள்

பற்கள் இல்லை… தலைமுடி தோலுடன் உரிக்கப்பட்டு… கொடூரமாக கொல்லப்பட்ட இளம்பெண்… காதலனை பார்க்க சென்றபோது நேர்ந்த பயங்கரம்..!!

காதலனைத் தேடி மெக்சிகோ சென்ற அமெரிக்க பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டு சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அழகிய இளம்பெண்ணான 23 வயதுடைய லிஸ் பெத் புளோரஸ் (Lizbeth Flores) என்பவர் ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி தனது காதலனைப் பார்ப்பதற்காக மெக்சிகோவுக்கு சென்றார்.. அன்று மாலை நேரமே வீடு திரும்பிவிடுவதாக சொல்லி விட்டு சென்ற மகள் 10 ஆம் தேதி ஆகியும் வீட்டுக்கு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த லிஸ்பெத் இன் தாய் மரியா […]

Categories
உலக செய்திகள்

உலகிற்கே குட் நியூஸ்…”நேற்று 1.2 லட்சம் பேர்” கொரோனாவில் மீண்டு அசத்தல் …!!

உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் நேற்று மட்டும் 224,762 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா வைரஸ் என்ற பெயரைக் கேட்டாலே உலகநாடுகள் நடுங்கும். குறிப்பாக அமெரிக்க மக்களுக்கு இந்தப் பெயர் மரண பயத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் வல்லரசு நாடான அமெரிக்காவை ஒட்டுமொத்தமாக புரட்டிப் போட்டுள்ளது கொரோனா தொற்று. சீனாவில் டிசம்பர் மாசம் கண்டறியப்பட்டு தற்போது 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி கோர தாண்டவம் ஆடுகிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களை வேட்டையாடிய கொரோனாவை எதிர்த்து உலக […]

Categories
உலக செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில் ….. 249,587 பேருக்கு தொற்று”…. உலகை கலங்கடிக்கும் கொரோனா …!!

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 249,587 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி தற்போது வரை உலகமே எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் உலக மக்களின் உயிர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களை பறித்துள்ள கொரோனாவுக்கு எதிரான வலுவான போராட்டத்தை உலக அரங்கு நடத்திக் கொண்டிருக்கிறது. இதற்கான தடுப்பு மருந்துக்காக ஒவ்வொரு நாளும் இடைவிடாத ஆய்aவில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். எப்படியாவது தடுப்பு மருந்தை கண்டுபிடித்து […]

Categories
உலக செய்திகள்

மெக்சிகோவை உலுக்கும் கொரோனா… 5 லட்சத்தை எட்டிய பாதிப்பு…!!!

மெக்சிகோவில் கொரோனா பாதிப்படைந்த வர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை எட்டியுள்ளது.   உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 2.12 கோடியை எட்டியுள்ளது. கொரோனாவால் தற்போது வரை 7.60 லட்சத்துக்கும் மேலானவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 1.40 கோடிக்கும் அதிகமானவர்கள் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனாவால் அதிகம் பாதிப்படைந்த நாடுகளின் பட்டியலில் மெக்சிகோ தற்போது ஏழாவது இடத்தில் இருந்து வருகிறது.   இந்நிலையில் மெக்சிகோவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருப்பதால், பாதிக்கப்பட்டவர்களின் […]

Categories
உலக செய்திகள்

உலகிற்கே குட் நியூஸ்… நேற்று மட்டும் 1.2 லட்சம் பேர் மீண்டனர்… மகிழ்ச்சியில் மக்கள் …!!

உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் நேற்று மட்டும் 214,711 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா வைரஸ் என்ற பெயரைக் கேட்டாலே உலகநாடுகள் நடுங்கும். குறிப்பாக அமெரிக்க மக்களுக்கு இந்தப் பெயர் மரண பயத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் வல்லரசு நாடான அமெரிக்காவை ஒட்டுமொத்தமாக புரட்டிப் போட்டுள்ளது கொரோனா தொற்று. சீனாவில் டிசம்பர் மாசம் கண்டறியப்பட்டு தற்போது 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி கோர தாண்டவம் ஆடுகிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களை வேட்டையாடிய கொரோனாவை எதிர்த்து உலக […]

Categories
உலக செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில் 216,297 பேருக்கு கொரோனா பாதிப்பு …!!

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 216,297 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி தற்போது வரை உலகமே எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் உலக மக்களின் உயிர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களை பறித்துள்ள கொரோனாவுக்கு எதிரான வலுவான போராட்டத்தை உலக அரங்கு நடத்திக் கொண்டிருக்கிறது. இதற்கான தடுப்பு மருந்துக்காக ஒவ்வொரு நாளும் இடைவிடாத ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். எப்படியாவது தடுப்பு மருந்தை கண்டுபிடித்து […]

Categories
உலக செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில் 283,761பேருக்கு கொரோனா பாதிப்பு …!!

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 283,761 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி தற்போது வரை உலகமே எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் உலக மக்களின் உயிர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களை பறித்துள்ள கொரோனாவுக்கு எதிரான வலுவான போராட்டத்தை உலக அரங்கு நடத்திக் கொண்டிருக்கிறது. இதற்கான தடுப்பு மருந்துக்காக ஒவ்வொரு நாளும் இடைவிடாத ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். எப்படியாவது தடுப்பு மருந்தை கண்டுபிடித்து […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கோடி 1.70 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு …!!

உலகளவில் கொரோனா பாதிப்பால் 711,189 பேர் உயிரிழந்துள்ளது உலக நாடுகளுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் செத்து மடிகின்றனர். ஏறக்குறைய ஆறு மாதங்களாக கொரோனா என்ற ஒற்றை  வைரசை எதிர்த்து உலக நாடுகள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றது. உலக அளவில் வல்லரசு நாடாக இருக்கும் அமெரிக்கா கொரோனாவால் நிறைந்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த […]

Categories
உலக செய்திகள்

“ஒப்பந்தம் போட்டுக் கொள்வோம்” நாட்டில் ஊழல் ஒழியட்டும் முக கவசம் அணிகிறேன் – சபதம் எடுத்த மெக்சிகோ அதிபர்

மெக்சிகோ நாட்டில் ஊழல் முழுவதுமாக ஒழிந்தால் மட்டுமே  முகக்கவசம் அணிவேன் என்று அந்நாட்டு அதிபர் லோபஸ் ஓபரேடர் சபதம் எடுத்துள்ளார். உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா நோயால் மக்கள் அனைவரும் பெரும் அச்சத்தில் இருக்கின்றனர். கொரோனாவிற்கு அங்கீகரிக்கப்பட்ட தடுப்பு மருந்து தற்போது வரை கண்டுபிடிக்கப்படவில்லை.இதனால் நோய்த் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு சமூக இடைவெளி  மற்றும் முக கவசம் அணிதல் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடித்து வருகின்றோம். கொரோனா அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ள […]

Categories

Tech |