வட அமெரிக்க நாடான மெக்ஸிகோ உலக அளவில் போதைப்பொருள் அதிகம் பயன்படுத்தி வரும் நாடுகளில் ஒன்றாக விளங்குகிறது. நாடு முழுவதும் போதை பொருள் கடத்தல் கும்பல்களின் ஆதிக்கம் அதிக அளவில் இருக்கிறது. இந்த சூழலில் அங்குள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் மாணவர்களுக்கு மர்மமான முறையில் விஷம் கொடுக்கப்பட்டதும் அதன் பின்னணியில் போதை பொருள் கடத்தல் கும்பல் இருப்பதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மெக்சிகோவின் தென் மாகாண சியாபாசில் உள்ள கிராமப்புற மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. […]
Tag: மெக்ஸிகோ
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் மெக்சிகோ சென்றிருக்கின்ற இந்திய நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழுவினர் அங்கு இருநாட்டு உறவுகள் பற்றி விவாதம் மேற்கொண்டுள்ளனர். மெக்சிகோவில் முதன்முறையாக சுவாமி விவேகானந்தரின் சிலையை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா திறந்து வைத்துள்ளார். அப்போது சுவாமி விவேகானந்தரின் மனிதநேயத்திற்கு கல்வி, புவியியல் தடைகள் மற்றும் காலத்திற்கு அப்பாற்பட்டது என ஓம்பிர்லா தெரிவித்துள்ளார். மேலும் இதுபற்றி ஓம் பிர்லா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் மெக்சிகோவில் சுவாமி விவேகானந்தரின் சிலையை திறந்து […]
உலக பெண்கள் டென்னிஸ் போட்டியின் 2-வது நாள் ஆட்டத்தில் பாலா படோசா, மரியா சக்காரி ஆகியோர் வெற்றி பெற்றனர். பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி மெக்சிகோவில் உள்ள கோடலஜா நகரில் நடந்துவருகிறது. ஸ்பெயினை சேர்ந்த பாலா படோசா 2 -ஆம் நிலை வீராங்கனையான வெலாரசை சேர்ந்த சஹரங்காவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் படோசா 6-க்கு 4, 6-க்கு 0 என்ற நேர் செட்டில் சஹரங்காவை வெற்றி பெற்றார். மற்றொரு லிக் ஆட்டத்தில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி […]
மெக்சிகோவில், பெய்த கனமழையில் ஒரு மருத்துவமனைக்குள் வெள்ளம் புகுந்து மின்வெட்டு மற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு 16 நோயாளிகள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். அமெரிக்காவின் மெக்சிகோ நகரிலிருந்து 100 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் டவுண்டவுன் டூலா என்ற நகரத்தில் பலத்த மழை பொழிந்துள்ளது. இதனால் நகரத்தில் இருக்கும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு உருவாகி, அங்குள்ள பொது மருத்துவமனையில் வெள்ள நீர் புகுந்து விட்டது. அந்த மருத்துவமனையில், கொரோனா நோயாளிகள் உட்பட 56 நோயாளிகள் சிகிச்சையில் இருந்தனர். இந்நிலையில், திடீரென்று, […]
விளையாட்டு மைதானத்தில் மர்ம நபர்கள் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மெக்சிகோ நாட்டில் மோரிலாஸ் மாகாணத்தில் குவர்னவாகா பகுதியில் புளோரஸ் மேகன் என்ற விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு கால்பந்து போட்டி நடைபெற்றுள்ளது. இதனையடுத்து கால்பந்து போட்டி நடந்து கொண்டிருக்கும் போது தீடிரென மர்ம நபர்கள் மைதானத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அதன் பின் மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் தப்பிச் சென்று விட்டனர். இந்த […]
மெக்ஸிகோவின் எல்லைப் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 19 நபர்கள் பலியானதால் தீவிர விசாரணை மேற்கொள்ள ஜனாதிபதி உத்தரவிட்டிருக்கிறார். மெக்சிகோவில் உள்ள ரெய்னோசா என்ற நகரத்தில் ஒரு கும்பல் காரில் வந்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்கள். இந்த தாக்குதலில் அப்பாவி மக்கள் 15 பேர் பலியாகியுள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, எல்லைப் பாதுகாப்பு படையினரும் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதில் அந்த பயங்கரவாத கும்பலை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் கடந்த 2 வருடங்களாக அதிகமான […]
பிரிட்டனை சேர்ந்த இரட்டை சகோதரிகள் மெக்ஸிகோவிற்கு சுற்றுலா சென்றபோது, முதலையின் பிடியில் சிக்கி மீண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் பிறந்த இரட்டை சகோதரிகள் ஜார்ஜி லாரி, மெலிசா. தற்போது 28 வயதாகும் இவர்கள் மெக்சிகோவிற்கு சுற்றுலா சென்ற நிலையில், அங்கு பிரபலமடைந்த சர்ஃபிங் ரிசார்ட் Puerto Escondido பகுதியிலிருந்து, சுமார் 10 மைல் தூரத்தில் இருக்கும் நீரில் நீச்சல் அடித்துள்ளனர். அப்போது திடீரென்று பெரிய முதலை ஒன்று மெலிசாவை நீரினுள் இழுத்துச் சென்றுவிட்டது. எனவே […]
மெக்சிகோ நாட்டில் இருக்கும் உயிரியல் பூங்காவில் மெக்சிகன் ஒநாய்க்குட்டிகள் 5 பிறந்துள்ளது. மெக்சிகோ நாட்டில் இருக்கும் ச்சபுல்டெபெக் என்ற உயிரியல் பூங்காவில் புதிதாக மெக்சிகன் இன ஓநாய்குட்டிகள் பிறந்துள்ளதால், அங்குள்ள பணியாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளார்கள். செஜி மற்றும் ரி என்ற ஓநாய் தம்பதி அந்த பூங்காவில் வாழ்ந்து வருகிறது. இத்தம்பதிக்கு தான் குட்டிகள் பிறந்துள்ளது. மேலும் குட்டிகள் அனைத்தும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக அங்கு பணியாற்றும் ஊழியர்கள் கூறியுள்ளார்கள். வேட்டையாடுதல் போன்ற காரணங்களினால் பல உயிரினங்களின் இனம் […]
மெக்சிகோ நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவ தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது. அதனால் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் கண்டுறியும் முயற்சியில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தீவிரம் காட்டி வந்த நிலையில் தடுப்பூசிகள் உலகம் முழுவதிலும் போடப்பட்டு வருகின்றன. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் […]
மெக்ஸிகோ மற்றும் கனடாவிற்கு அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளில் 4 மில்லியன் டோஸ்களை வழங்க உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்கா அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளை கனடா மற்றும் மெக்சிகோவிற்கு விநியோகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு அமெரிக்கா நேரடியாக தடுப்பூசிகளை வழங்குவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளுக்கு கனடா மற்றும் மெக்ஸிகோ அங்கீகாரம் அளித்துள்ளது. ஆனால் அமெரிக்கா ஃபைசர்,ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய தடுப்பூசிகளுக்கு மட்டுமே அங்கீகாரம் அளித்துள்ளது இருந்தாலும் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளை அமெரிக்கா […]
துப்பாக்கியுடன் மெக்சிகோ சிட்டிக்கு வெளியே இருந்த பயங்கரவாதிகள் 13 மெக்சிகன் போலீஸ் அதிகாரிகளை சுட்டுக் கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. மெக்ஸிகோ தலைநகரத்தில் 13 மெக்சிகன் போலீசாரை துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள் கொடூரமாக சுட்டுக் கொன்றுள்ளனர். அவற்றின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது. இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்ட 8 அதிகாரிகள் மாநில காவல்துறையினர். மேலும் 5 பேர் அரசு வக்கீல் அலுவலகத்திற்கு நியமிக்கப்பட்டவர்கள். இதனை குறித்து நாட்டின் பாதுகாப்பு அமைச்சரான ரோட்ரிகோ மார்ட்டினெஸ் செலிஸ் கூறுகையில், […]
தென்னமெரிக்க நாடான மெக்சிகோவில் குற்ற செயல்கள் செய்யப்பட்டவர்களிடம் கைப்பற்றிய துப்பாக்கிகளை வைத்து கண்கவர் சிற்பங்களை உருவாக்கியுள்ளனர். மெக்சிகோ தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றாக விளங்குகிறது.லோபஸ் ஓப்ரடோர் அதிபராக உள்ளார்.நமது நாடுகளில் குற்றம் செய்தால் அவர்களிடம் உள்ள ஆயுதங்களை பறிமுதல் செய்த போலீசார் பாதுகாப்பான இடத்தில் வைப்பார்கள். ஆனால் மெக்சிகோவில் குற்றம் செய்தவர்களிடம் இருந்து கைப்பற்றிய ஆயுதங்களை கொண்டு ராணுவ வீரர்கள் வித்தியாசமான சிற்பங்களை மிக அழகாக உருவாக்கியுள்ளார்கள். https://twitter.com/RT_com/status/1362937514630078465?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1362937514630078465%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.news7tamil.live%2Fhttps-twitter-com-rt_com-status-1362937514630078465.html இந்த சிற்பங்களுக்கு 600க்கும் மேற்பட்ட ஆயுதங்கள், துப்பாக்கியின் […]
மெக்சிகோவில் மெக்சிகன் விமானப்படைக்கு சொந்தமான ஒரு ஜெட் விமானம் விபத்துக்குள்ளாகி 6 மெக்ஸிகோ ராணுவ வீரர்கள் இறந்ததாக நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. மெக்சிகோவின் தென் கிழக்கு மாநிலமான வேராகிருஸ்சில் ஒரு மெக்சிகன் விமானப்படைக்கு சொந்தமான ஜெட் விமானம் எமிலியானோ சபடா நகராட்சியில் உள்ள விமான நிலையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 9.45 மணி அளவில் லியர்ஜெட் 45 விமானம் புறப்பட்ட போது விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 6 ராணுவ வீரர்கள் இறந்ததாக நாட்டின் பாதுகாப்பு […]
போலி கொரோனா தடுப்பூசி தயாரித்து விற்றதாக வடக்கு மெக்சிகோவில் 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர் . வடக்கு மெக்சிகோவில் நியூவோ லியோன் என்ற பகுதியில் போலி கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை 6 பேர் கொண்ட கும்பல் தயாரித்து விற்பனை செய்துள்ளனர் .தகவலறிந்த போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு சென்று அவர்களை கைது செய்துள்ளனர் .அமெரிக்க நிறுவனமான ஃபைசர் பெயரில் லேபிள் ஒட்டப்பட்டு இந்த போலி தடுப்பூசியை விற்பதாகவும் இதன் ஒரு டோஸ் 2,000 […]
மெக்சிகோவில் அழகிப்பட்டம் வென்ற இளம்பெண் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மெக்சிகோவில் அழகிப்பட்டம் வென்ற laura Mojica Romero என்ற இளம்பெண் நான் வெறும் முக அழகு கொண்ட பெண் மட்டுமல்ல என்று கூறியிருந்த செய்தி ஊடகங்களில் வெளியானது. தற்போது அந்தப் பெண்ணின் புகைப்படத்துடன் கூடிய மற்றொரு செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த செய்தி என்னவென்றால், laura காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பின் சிறைக்கு சென்றுள்ளார். laura அழகி போட்டியில் வென்ற போது பெண்களுக்கு எதிரான […]
நபர் ஒருவர் வீட்டிற்கு திருப்பிய போது தன் மனைவியுடன் வேறொரு நபர் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். மெக்சிகோவை சேர்ந்த ஜார்ஜ் என்ற நபர் மனைவியிடம் திரும்பி வருவதாகக் கூறிய நாளிலிருந்து ஒரு நாளுக்கு முன்பாகவே வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டிற்கு வந்த ஜார்ஜ் தன் வீட்டில் வேறொரு நபர் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனை தொடர்ந்து சோபா செட்டுக்கு பின்னாலிருந்த அந்த நபரை பிடிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அதற்குள் அந்த நபர் இருந்த இடத்திலிருந்தே மாயமாகியுள்ளார். குழப்பமடைந்த […]
போதைப்பொருள் தொடர்பான போட்டிக்காக கொலை செய்யப்பட்ட 12 சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தென் அமெரிக்கா நாடுகளில் மெக்சிகோ போதைப் பொருள் ஆதிக்கம் நிறைந்தது. அவ்வப்போது போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு இடையே நடக்கும் சண்டையில் ஏராளமானோர் கொல்லப்படுவதும் அந்நாட்டில் சாதாரணமான ஒன்று. இந்நிலையில் அந்நாட்டின் வடக்கு பகுதியில் இருக்கும் ஜான் லூயிஸ் மாகாணத்தில் கேட்பாரற்று 2 வேன் நின்றுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று வாகனங்களை சோதனை செய்தனர். அப்போது அதிர்ச்சி தரும் […]
இளம்பெண் ஒருவர் காணாமல் போன நிலையில் ஆறு சடலங்களுடன் குழிக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளார் மெக்சிகோவை சேர்ந்த எஸ்ஸினா என்ற பெண் காணாமல் போயுள்ளார். இதனால் அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் அவர் காணாமல் போகவில்லை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த சமயம் அவர் நான்கு பேரால் கடத்தப்பட்டுள்ளார். இதனிடையே காவல்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் ஓர் இடத்தில குழி தோன்டியுள்ளனர். அதனுள்ளே 7 சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட உள்ளது. அதில் மூன்று பெண்கள் என்றும் மூன்று […]
மெக்சிகோவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை வாங்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் மெக்ஸிகோவின் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,196 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,23,090 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஒரே நாளில் 522 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, தற்போது […]
மெக்சிகோவில் நடந்த இறுதி சடங்கில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவில் மோரேலஸ் நகருக்கு அருகே இருக்கின்ற குர்னாவாக்கா என்ற நகரில் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் மரணம் அடைந்தார். அவரின் இறுதிச் சடங்கு நேற்று முன்தினம் நடந்தது. அப்போது மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கியுடன் இறுதி சடங்கில் நுழைந்ததால் அனைவரும் அலறியடித்துக் கொண்டு ஓடினர். மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் […]
நண்பர்களுடன் சென்ற இளம்பெண் அவர்களாலேயே கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மெக்சிகோவில் டன்னா என்ற இளம்பெண் தனது நண்பர்களான மென்டோன்சா, டாமரில்லோ, டொஸ்கேனோ மற்றும் காஸ்டிலோ ஆகிய நால்வருடன் ஒன்றாக வீட்டில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது அவர்களிடையே வாக்குவாதம் ஏதோ ஏற்பட்டுவிட டன்னாவை இழுத்துச் சென்று ஒரு அறையில் உள்ளே போட்டு பூட்டி சக நண்பர்களை கத்தியால் குத்தி கொலை செய்தனர். இதனை வீட்டில் இருந்த சிறுவன் ஜோஸ் பார்த்துக் கொண்டிருந்தான். […]
மெக்சிகோவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும் பிரேசில் இரண்டாவது இடத்திலும் இருக்கின்றது. அதனை தொடர்ந்து மெக்சிகோ பலி எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தில் இருக்கின்றது. மெக்சிகோவில் ஒரே நாளில் மட்டும் 6,482 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,56,216 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஒரே நாளில் 644 பேர் உயிரிழந்ததை […]
மெக்சிகோவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆயிரத்தை கடந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.25 கோடியை எட்டியுள்ளது. மேலும் 7.90 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து 1.50 கோடிக்கும் மேலான குணமடைந்துள்ளனர். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் மெக்சிகோ ஏழாவது இடத்தில் இருக்கின்றது. இந்த நிலையில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் மெக்சிகோவில் பலி எண்ணிக்கை 58 ஆயிரத்தை எட்டியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை […]
மெக்ஸிகோவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5.25 லட்சத்தை எட்டியுள்ளது. உலகம் முழுவதும் பரவி கொண்டிருக்கும் கொரோனா கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.21 கோடியை எட்டியுள்ளது. மேலும் 7.79 லட்சத்திற்கும் மேலானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து குணமடைந்த அவர் களின் எண்ணிக்கை 1.48 கோடியாக இருக்கின்றது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட உலக நாடுகளின் பட்டியலில் மெக்சிகோ ஏழாவது இடத்தில் இருக்கின்றது. இந்த நிலையில் மெக்சிகோவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த […]
மெக்சிகோவில் பேருந்தில் பயணிகளிடம் கொள்ளை அடிக்க முயன்ற இரு நபர்களை பயணிகள் அனைவரும் அடித்துக் கொன்ற சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவில் பேருந்து ஒன்றில் நுழைந்த இரு கொள்ளையர்கள் துப்பாக்கியைக் கொண்டு மக்களை மிரட்டி கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது சீருடையில் இல்லாமல் இருந்த காவல் அதிகாரி ஒருவர் அந்தப் பேருந்தில் பயணம் செய்த நிலையில், உடனடியாக துப்பாக்கியை எடுத்து அந்த இரு கொள்ளையர்களையும் சுட்டுள்ளார். அதனைக் கண்டு ஆத்திரமடைந்த பயணிகள் அனைவரும் எழுந்து கொள்ளையர்கள் இருவரையும் […]
கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த மெக்சிகோவில் இளைஞர் ஒருவர் எலும்புக்கூடு போல் உடையணிந்து நடமாடுவது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மெக்சிகோவில் இதுவரை சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 48 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இத்தகைய சூழலிலும் அந்நாட்டு மக்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மதிக்காமல் கடற்கரைகளில் சமூக இடைவெளியின்றி பலரும் சுற்றி திரிகின்றனர். இந்நிலையில் அவர்களை எச்சரிக்கை விடுக்கும் விதமாகவும், தொற்று குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இளைஞர் ஒருவர் எலும்புக் கூடு போன்ற கருப்பு நிற […]
சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 18,699,432 பேர் பாதித்துள்ளனர். 11,914,788 பேர் குணமடைந்த நிலையில் 704,324 பேர் உயிரிழந்துள்ளனர். 6,080,320 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில். 65,477 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். 1. அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 4,918,420 குணமடைந்தவர்கள் : 2,481,680 இறந்தவர்கள் : 160,290 சிகிச்சை பெற்று வருபவர்கள் : […]
சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 17,754,187 பேர் பாதித்துள்ளனர். 11,158,280 பேர் குணமடைந்த நிலையில் 682,885 பேர் உயிரிழந்துள்ளனர். 5,913,022 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில். 65,563 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். 1. அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 4,705,889 குணமடைந்தவர்கள் : 2,327,572 இறந்தவர்கள் : 156,747 சிகிச்சை பெற்று வருபவர்கள் : […]
ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது சுகாதார அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது உலக நாடுகளிடையே பரவும் கொரோனா தொற்றால் ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. வயது வித்தியாசமின்றி அனைவரையும் தாக்கும் கொடிய நோயான கொரோனா தொற்று புதிதாய் பிறந்த பச்சிளம் குழந்தைகளையும் விட்டுவிடவில்லை. மெக்சிகோ நாட்டில் ஒரு பெண்ணிற்கு மூன்று குழந்தைகள் ஒரே பிரசவத்தில் அடுத்தடுத்து பிறந்துள்ளன. இதனால் தாயும் தந்தையும் மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர் ஆனால் அவர்களது சந்தோஷம் வெகுவிரைவில் பறிபோனது. பிறந்த […]