இந்தியாவில் அதிக அளவு மக்களால் பயன்படுத்தப்படும் செயலிகளில் மிக முக்கியமான ஒன்று வாட்ஸ்அப் ஆகும். ஆரம்ப கட்டத்தில் தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கும் ஆடியோ மற்றும் வீடியோ போன்றவற்றை பகிர்ந்து கொள்வதற்கு மட்டுமே whatsapp பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் நாளடைவில் மக்களின் விருப்பத்திற்கு தகுந்தாற்போல் புதிய புதிய வசதிகளை இணைத்து அப்டேட் செய்யப்பட்டது. அதாவது சமீபத்தில் குழுவாக சேர்ந்து கால் பேசும் குரூப் கால் வசதியும், அனுப்பும் செய்திகளை ஒரு தடவை மட்டுமே பார்த்ததும் அழித்துவிடக் கூடிய வசதியும் […]
Tag: மெசேஜ்
வாட்ஸ்அப்-ல் உங்களுக்கு நீங்களே மெசேஜ் செய்வது எப்படி என்பது குறித்து பலருக்கும் தெரியாது. தற்போது அதுகுறித்து நாம் இப்பதிவில் காண்போம். பயனாளர்கள் தங்களது வாட்ஸ்அப் ஆஃப்பை பிளே ஸ்டோர் (அ) ஆஃப் ஸ்டோரிலிருந்து தரவிறக்கம் செய்து அப்டேட் செய்துகொள்ளுங்கள். வாட்ஸ் அப் செயலி புதுப்பிக்கப்பட்டவுடன், மீண்டுமாக ஆப்பிற்கு சென்று மெசேஜ் ஐகானை கிளிக் செய்ய வேண்டும். இதையடுத்து Message Yourself என்று தேடல் பொறியில் தேட வேண்டும். அப்போது புது செய்தி விண்டோ திறக்கும். இந்த அம்சமானது […]
தவறுதலாக வாட்ஸ்அப் சேட் ஆர்ஷிவ் செய்யப்பட்டால், அதனை எப்படி un archive செய்து மீண்டுமாக அந்த சேட் கொண்டுவருவது? என்பது குறித்து இங்கு தெரிந்துகொள்வோம். வாட்ஸ்அப் சேட் ஆர்ஷிவ் என்றால் என்ன? தனி நபர் (அ) வாட்ஸ்அப் குழுவில் இருந்து மெசேஜ் பெற விரும்பாத பயனாளர்கள் சேட்-ஐ ஆர்ஷிவ் செய்து வைக்கலாம். அது உங்களது சேட் பக்கத்தில் இருந்து மறைந்துவிடும். எனினும் அந்த சேட் தகவல்கள் அழியாது. Archive மற்றும் un archive செய்வது எப்படி..? நீங்கள் […]
Whatsapp நிறுவனமானது தங்களுக்கு பயனர்கள் மெசேஜ் அனுப்பும் வசதியை அறிவிப்பது தொடர்பில் பரிசோதித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் அப் நிறுவனமானது, பயனர்களின் தனிப்பட்ட உரிமையை பாதுகாக்கும் விதத்தில் பல அம்சங்களை அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி பயனர்கள் தங்களுக்கு மெசேஜ் அனுப்பும் வசதி பற்றி பரிசோதித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு whatsapp பயன்படுத்துபவர்களுக்கு தற்போது நிறுவனத்திற்கு மெசேஜ் அனுப்பும் வசதி இருக்கிறது. தகவல்களை சேமிப்பதற்கு பயன்படுத்தும் இந்த வசதி விரைவாக அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் […]
தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் கடந்த சில நாட்கள் ஆகவே தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக ஒரு சில மாவட்டங்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்து வருகின்றனர். இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று பெய்த மழையால் பள்ளி மாணவர்கள் இன்ஸ்டாகிராமில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுக்கு அனுப்பிய மெசேஜ் ஐ இணையத்தில் பகிர்ந்துள்ளார். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக இருப்பவர் கவிதா ராமு. இவர் ஆட்சி நிர்வாக பணியுடன் சமூக ஊடகங்களிலும் […]
தொழில்நுட்பம் வளர்ச்சி அடைய அடைய சமீபகாலமாகவே ஆன்லைன் மோசடிகளும் அதிகரித்து வருகிறது. பல்வேறு வழிகளில் நூதன முறையில் மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. தற்போது மின் கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி பண மோசடியிள் சில கும்பல்கள் ஈடுபட்டு வருவதா புகார் எழுந்துள்ளது. பொதுவாக பல்வேறு மாநிலங்களில் மின்வாரியங்கள் பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் பில்லை டெபாசிட் செய்யுமாறு செய்திகளை அனுப்புகின்றன. ஆனால் ஹேக்கர்கள் இதனை பயன்படுத்தி மின்சார கட்டணத்தை மக்களை ஏமாற்றும் புதிய யுக்திகளாக மாற்றி உள்ளனர். […]
மாளவிகா மோகன் ஓர் இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் இந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது ரசினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், அடுத்தாக விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைபடத்தில் கதாநாயகியாக நடித்தார். தற்போது தளபதி 67 இல் நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் நடிகர் விஜய்க்கு தான் அனுப்பிய கடைசி வாட்ஸ்அப் மெசேஜ் குறித்து நடிகை மாளவிகா மோகனன் பதிலளித்துள்ளார். ரசிகர் ஒருவர் நீங்கள் கடைசியாக விஜய்க்கு அனுப்பிய […]
வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்கள் தேவையறிந்து தொடர்ந்து பல்வேறு புதுப்புது அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது புது அம்சத்துக்கான சோதனையில் ஈடுபட்டு வருகிறது. வாட்ஸ்அப் தளத்தில் தற்போது வரை பிரத்யேக எடிட் பட்டன் ஏதும் இல்லாத நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் பீட்டா பதிப்பில் எடிட் ஆப்ஷன் அம்சத்தை சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த எடிட் ஆப்ஷன் அம்சத்தின் மூலம் பிறருக்கு அனுப்பிய செய்திகளை திருத்தலாம். டுவிட்டர் நிறுவனத்தை விட வாட்ஸ்அப் […]
கொரோனா தடுப்பூசி இரண்டு தவணை செலுத்தி கொண்டவர்களுக்கு மூன்றாவது தவணையாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதில் முதற்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பூஸ்டர் டோஸ் போடுவதற்கு விருப்பம் தெரிவிப்பவர்கள் செல்போன் எண்ணிற்கு லிங்க் ஒன்றை அனுப்பி அதில் விவரங்களை பதிவிடுமாறு கோரி செல்போன் எண்ணிற்கு வரும் ஓடிபி எண்ணை கேட்டு நூதன முறையில் புதிய மோசடி செய்வதாக காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். லிங்க் ஓடிபி மூலம் செல்போனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து […]
தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. அதில் வாட்ஸ் அப் செயலி அனைத்து விதமான உரையாடல்களும் பயன்படுத்தப்படுகிறது. இது தகவல் பரிமாற்ற செயலியாக மட்டுமல்லாமல், வீடியோ, ஆடியோ, வீடியோ […]
தற்போதைய காலகட்டத்தில் ஆன்லைன் மூலமாக அனைத்து சேவைகளும் நடந்துகொண்டிருக்கின்றன. அதில் பல மோசடிகளும் நடக்கிறது. ஆன்லைன் மூலம் பணத்தை பறி கொடுத்தவர்கள் ஏராளம். அரசு பல எச்சரிக்கைகளை மக்களுக்கு விடுத்த வந்தாலும் சிலர் ஏமாற்றப்பட்டு தான் வருகிறார்கள். அதன்படி ஒரு சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது. பெங்களூருவில் ஒரு பெண்ணின் செல்போனுக்கு வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்குமாறு மெசேஜ் வந்தது. இதையடுத்து அந்தப் பெண் அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது, வங்கி ஊழியர் பேசுகிறேன் நான் […]
குஜராத் மாநிலத்தில் உயிரிழந்தவர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதாக வந்த மெசேஜால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. தற்போது 18 வயது மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் உயிரிழந்த தந்தை தடுப்பூசி செலுத்தி கொண்டதாக அவரது குடும்பத்தினருக்கு வந்த மெசேஜால் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக […]
திரிஷ்யம் 2 படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப்பை பாராட்டி ராஜமௌலி மெசேஜ் அனுப்பியுள்ளார். மலையாள திரையுலகில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால்,மீனா நடிப்பில் வெளியான “திரிஷ்யம் 2” படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றது. இந்நிலையில் தெலுங்கு திரையுலகின் பிரபல இயக்குனரான எஸ்எஸ் ராஜமவுலி திரிஷ்யம் 2 படத்தின் இயக்குனரான ஜீத்து ஜோசப்பிற்கு பாராட்டி மெசேஜ் அனுப்பியுள்ளார். அதில், “நான் திரைப்பட இயக்குனர் ராஜமௌலி. சில நாட்களுக்கு முன்பு திரிஷ்யம் படத்தை பார்த்தேன். அப்படத்தின் இயக்கம், […]
வாட்ஸ் அப்பில் உள்ள மெசேஜ் எல்லாம் டெலீட் ஆகிவிட்டால் கவலைப்படாதீர்கள். அதனை எவ்வாறு திரும்பப் பெறுவது என்பது இதில் பார்ப்போம். வாட்ஸ்அப் என்பது செய்தி, வீடியோ, புகைப்படங்கள் என அனைத்தையும் பகிர்வதற்கு உருவாக்கப்பட்ட ஒரு தளம். ஆவணங்கள் அனுப்பவும் இந்த வாட்ஸப் மிகவும் வசதியாக உள்ளது. அப்படி இருக்கையில் அவை எல்லாம் அழித்து விட்டால் அதனை திரும்ப பெறுவதற்கு வாட்ஸ்அப் நிறுவனம் எந்த ஒரு அமைப்பையும் வழங்கவில்லை. ஆனால் டெலிட் ஆன ஒன்றை திரும்பபெற நீங்கள் மூன்று […]