Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அதிகாலை பற்றி எரிந்த மருந்து கடை…. “நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல்”…. மருத்துவமனையில் பரபரப்பு..!!

ஈரோட்டில் மெடிக்கல் கடையில் ஏற்பட்ட தீ விபத்தினால் நோயாளிகளுக்கு கடுமையான மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், ஈ.வி.என் சாலையில் தனியார் ஆஸ்பத்திரி ஒன்று அமைந்துள்ளது. இந்த ஆஸ்பத்திரி வளாகத்தில் மருத்துவமனைக்கு சொந்தமான மெடிக்கல் கடை செயல்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் பணியை முடித்து விட்டு மெடிக்கல் கடையை பூட்டி விட்டு ஊழியர்கள் வீட்டிற்கு சென்று உள்ளார்கள். இந்நிலையில் நேற்று அதிகாலை சுமார் 5 மணிக்கு பூட்டப்பட்டிருந்த மெடிக்கல் கடையில் இருந்து திடீரென்று […]

Categories

Tech |