மெட்டா நிறுவனத்தின் இந்தியப்பிரிவு துணைத் தலைவராக சந்தியா தேவநாதன் நியமிக்கப்பட இருக்கிறார். அடுத்த வருடம் ஜனவரி 1ம் தேதி முதல் அவர் பொறுப்பேற்பார் என்று மெட்டா நிறுவனம் அறிவித்து உள்ளது. முகநூல், வாட்ஸ்அப் நிறுவனங்களின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தின் இந்தியப்பிரிவுத் தலைவராக இருந்த அஜித் மோகன் தன் பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து மெட்டா நிறுவனம் இப்போது இந்தியப்பிரிவுக்கு தலைவரை நியமித்து உள்ளது. அந்த வகையில் முகநூல் நிறுவனத்தில் பணியாற்றி வந்த சந்தியா தேவநாதன், இப்போது […]
Tag: மெட்டா நிறுவனம்
உலகம் முழுவதும் பல கோடி மக்களால் whatsapp பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலும் வாட்ஸ் அப்பை தகவல்களை பரிமாற்றிக் கொள்வதற்காக மக்கள் பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில் மெட்டா நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது வாட்ஸ் அப்பில் அடிக்கடி குட் மார்னிங் என்ற மெசேஜை அனுப்பினால் வாட்ஸ் அப்பில் இருந்து தடை செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு தடை செய்யப்பட்ட எண்களை பயன்படுத்துதல் மற்றும் தடை செய்யப்பட்ட நபர்களுடன் பேசுதல் அதிகப்படியான விளம்பரங்களை அனுப்புதல், போன்றவைகளில் தொடர்ந்து ஈடுபட்டாலும் […]
உலக அளவில் பல கோடி வாடிக்கையாளர்களால் சமூக வலைதளமான பேஸ்புக் பயன்படுத்தப் படுகிறது. இந்த பேஸ்புக் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மெட்டா நிறுவனம் தற்போது ஒரு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, தற்போது ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் அதிகரித்ததால் ஆன்லைன் மோசடிகளும் அதிகரிக்க தொடங்கி விட்டது. சமீபத்தில் சேவா என்ற தொழில்நுட்ப வைரஸ் குறித்த தகவல் வெளியானது. இந்த சேவா வைரஸ் ஹேக்கர்களால் உருவாக்கப்பட்டது. இதை பயன்படுத்தி நம்முடைய தரவுகளை திருடுகிறார்கள். அதோடு வங்கி கணக்கில் இருக்கும் […]
மெட்டா நிறுவனம் பணிபுரிந்து வரும் ஊழியர்களை பணியில் இருந்து நீக்க திட்டமிட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மெட்டா நிறுவனம் பேஸ்புக் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் 12 ஆயிரம் ஊழியர்களை பணியில் இருந்து நீக்க திட்டமிட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதில் மேலும் அதிர்ச்சியாக இந்த நடவடிக்கையை ‘குய்ட் லேஆப் ‘அதாவது சத்தமில்லாமல் அமைதியான முறையில் பேஸ்புக் நிறுவனம் மேற்கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே இந்த நிதியாண்டில் புதிதாக வேலைக்கு ஊழியர்களை எடுப்பதை நிறுத்தி வைத்திருக்கின்ற […]
உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்துகிறார்கள். இந்த வாட்ஸ் அப்பை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் whatsapp செயலியில் பல்வேறு விதமான மாற்றங்களை மெட்டா நிறுவனம் கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது எமோஜிகள் அனுப்பும் முறையை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்பின் குழு வீடியோ காலில் 32 பேர் வரை இணையும் முறையையும் அறிமுகப்படுத்தியது. அதோடு வீடியோ காலில் முகத்தை காட்ட விரும்பாதவர்கள் தங்களுடைய முகத்தை மறைத்துக் கொள்ளும் […]
இந்தியாவில் ஸ்மார்ட் போன்களின் வருகைக்குப் பிறகு இணையதளங்களின் பயன்பாடு கணிசமான அளவில் உயர்ந்துள்ளது. சமூக வலைதளங்களை பின்பற்றாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் அந்த அளவிற்கு பயன்படுத்தி வருகின்றனர். முன்பெல்லாம் ஸ்டாராக வேண்டும் என்றால் திரைப்படங்களிலும், டிவி சீரியல்களும் நடித்திருக்க வேண்டும். ஆனால் இப்போது சமூக வலைதளங்களில் சிறப்பாக செயல்பட்டாலே போதும் அதிக பாலோயர்களை பெற்று ஸ்டார் ஆகலாம். அதன் மூலம் வருமானமும் பெறலாம். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் பணம் சம்பாதிக்கும் புதிய அம்சத்தை மெட்டா நிறுவனம் […]
வாட்ஸ் அப்பில் புதிய அப்டேட்களை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உலக அளவில் தகவல்களை பரிமாறிக் கொள்ள உதவும் முதன்மையான செயலியாக வாட்ஸ் அப் உள்ளது. எனவே உலகம் முழுவதும் பில்லியன் கணக்கிலான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகின்றனர். இதில் வெறும் குறுச்செய்திகள் மட்டுமின்றி, வீடியோ, வாய்ஸ், டெக்ஸ்ட் சேட் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மற்றும் தனிநபர் மட்டுமல்லாது குழுவிலும் செய்திகளை பரிமாறிக்கொள்ளும் வசதிகள் உள்ளது. இந்நிலையில் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்-அப் […]
உலகில் சமூக வலைதளத்தில் ஒன்றான பேஸ்புக்கின் தினசரி பயனர்களின் எண்ணிக்கையானது 18 வருடங்களில் இல்லாத அளவு குறைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள்ளது. இது தொடர்பாக பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா கூறியதாவது, பேஸ்புக்கின் தினசரி பயனர்களின் எண்ணிக்கையானது கடந்த 3 மாதங்களில் 193 கோடியில் இருந்து 192.9 கோடியாக குறைந்து இருக்கிறது. இதற்கு டிக்டாக், யூடியூப் ஆகிய சமூக வலைதளங்களுடனான போட்டியே காரணம் ஆகும். அதுமட்டுமல்லாமல் விளம்பரதாரர்களும் பேஸ்புக்கில் விளம்பரம் செய்வதற்காக செலவிடும் தொகையை குறைத்து இருக்கின்றனர். நியூயார்க் […]
டெல்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான மார்க் ஜூகர்பெர்க், ஒரே நாளில் 31 பில்லியன் டாலரை இழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க பங்குச்சந்தையில் மார்க் ஜூகர்பெர்க்கின் பங்குச்சந்தை சரிவடைந்துள்ளது. அதாவது வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், முகநூல் போன்ற முன்னணி இணையதள நிறுவனங்களை உள்ளடக்கி இருக்கும் மெட்டா நிறுவனத்தை பயன்படுத்தும் பயனாளர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து, அதன் சந்தை மதிப்பு சரிவடைந்திருக்கிறது. நியூயார்க் மாகாணத்தின் பங்குச்சந்தையில் நேற்று முன்தினம் மெட்டா நிறுவன பங்குகள் சுமார் 24% சரிவடைந்தது. இதற்கு பிற […]
தொழில்நுட்ப நிறுவனமான மெட்டாவுக்கு சொந்தமான உடனடி செய்தி பரிமாறும் செயலியான வாட்ஸ்அப் படிப்பிற்கும், வேலைக்கும் தகவல்தொடர்பு மற்றும் பொழுதுபோக்கிர்க்கும் வாட்ஸ் அப்பை பயன்படுத்தும் இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. மேலும் இளைய தலைமுறையினர் தங்கள் நண்பர்களுடன் மற்றும் குடும்பத்தினருடன் எங்கிருந்தும் எந்த நேரத்திலும் தொடர்புகொள்ள இந்த செயலியை பயன்படுத்துகின்றனர். அண்மையில் வாட்ஸ்அப் அதன் அம்சங்களை மீண்டும் புதுப்பித்துள்ளது. அதாவது குரல் பதிவு செய்திகளை அனுப்புவதற்கு முன் சோதிக்கும் விருப்பத்தை அளித்துள்ளது. இந்தநிலையில் மிகவும் தேவைப்படும் […]
பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா தங்களது சமூக வலைதளங்களை பயன்படுத்தி உளவு பார்க்கும் பணியில் ஈடுபட்ட 6 நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறியுள்ளது. இஸ்ரேல், இந்தியா, வடக்கு மாசிடோனியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து 6 நிறுவனங்கள் 100-க்கும் அதிகமான நாடுகளில் வாழும் 100-க்கும் மேற்பட்டோரை உளவு பார்த்தது தெரியவந்துள்ளதாக நிறுவனம் கூறியுள்ளது. இந்த நிறுவனங்களுக்கு தொடர்புடைய உள்கட்டமைப்புகள் முடக்கப்பட்டு உளவு பார்ப்பதை நிறுத்துமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.மேலும் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராமில் உள்ள […]