Categories
உலக செய்திகள்

கடும் போட்டி… குறைந்து வரும் பயனர்கள்… “ஒரே நாளில் ரூ 15,00,000 கோடி இழப்பு”… அதிர்ச்சியில் பேஸ்புக்…!!

 பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை  சரிந்துள்ளநிலையில்  ஒரே நாளில் 15 லட்சம்  கோடியை இழந்துள்ளது  மெட்டா நிறுவனம். பேஸ்புக் சமூக வலைத்தளமானது  தனது பயன்பாட்டாளர்ளை  இழக்கத் தொடங்கியுள்ளதை தொடர்ந்து அதன் சந்தை மதிப்பு 20% வீழ்ச்சி அடைந்துள்ளது.  கடந்த வருடத்தில் 4 வது  காலாண்டில்  அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பேஸ்புக்கை தினசரி பயன்படுத்தும் பயன்பாட்டாளர்களின்  எண்ணிக்கை 192.9 கோடியாக குறைந்து விட்டது. ஆனால்  அதற்கு முந்தைய காலாண்டில் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 199 கோடியாக இருந்துள்ளது. பேஸ்புக் நிறுவனம்  தொடங்கப்பட்டது  […]

Categories
உலக செய்திகள்

10 லட்சம் சந்தாதாரர்களை இழந்த மெட்டா வெர்ஸ்…. காரணம் என்ன..?

ஒரு நாளைக்கு சரியாக 10 லட்சம் சந்தாதாரர்களை  மெட்டா வெர்ஸ் நிறுவனம் இழந்துள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன. ஃபேஸ்புக் நிறுவனமானது, அதன் தாய் நிறுவனத்தின் பெயரை மெட்டா வெர்ஸ்  என மாற்றியபின் 4வது  காலாண்டில் குறைந்த அளவிலேயே  சந்தாதாரர்களை பெற்றுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன.. 2021 ம்  நிதியாண்டில் அடுத்தடுத்து 2  காலாண்டில் ஒரு நாளைக்கு சுமார்  10 லட்சம் சந்தாதாரர்களை இழந்துள்ளது. மெட்டா வெர்ஸை உலகம் முழுவதும் தினமும் பயன்படுத்தும்  பயன்பாட்டாளர்களின்  எண்ணிக்கை 193 கோடியாக உள்ளது. மேலும்  […]

Categories

Tech |