Categories
லைப் ஸ்டைல்

பெண்களின் காலில் மெட்டி…. இவ்ளோ நன்மைகள் இருக்கா..? அறிவியல் உண்மை இது தான்….!!

அறிவியல்பூர்வமாக கால் விரலில் மெட்டி அணிவதால் பெண்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்று பார்க்கலாம். நம்முடைய முன்னோர்கள் எப்போதுமே அறிவியலும், ஆன்மீகமும் கலந்த விஷயங்களைத்தான் நமக்கு அறிமுகம் செய்கின்றனர். ஒரு பெண் திருமணமானவள் என்பதை உணர்த்த அவருடைய காலில் அணியும் மெட்டியும், கழுத்தில் மாங்கல்யம், நெற்றியில் வைத்து கொள்ளும் குங்குமமும் தான்.  காலில் மெட்டி அணிவது அடையாளம் என்பதை விட அதில் ஆரோக்கியம் உள்ளது என்பது தான் அறிவியல்பூர்வ உண்மை. பெண்களின் கருப்பைக்கான முக்கிய நரம்புகள் கால் […]

Categories

Tech |