Categories
மாநில செய்திகள்

டிசம்பர் 2ஆம் வாரம் வரை மக்களே ஜாக்கிரதை….! அமைச்சர் எச்சரிக்கை…!!

தமிழகத்தில் தற்போது மழை காலம் தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு தொற்று நோய்களும் உருவாக வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் மெட்ராஸ் ஐ என்று அழைக்கப்படும் கண் வலி தற்போது குழந்தைகள் மற்றும் சிறார்கள் அதிகமாக பரவி வருகிறது. குறிப்பாக நெல்லையில் சராசரியாக மருத்துவமனை ஒன்றுக்கு நூறு முதல் 120 பேர் வரை மெட்ராஸ் ஐ பாதிப்பால் சிகிச்சைக்கு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது மெட்ராஸ் ஐ தீவிரமாக பரவி வருவதால், மக்கள் கவனமுடன் இருக்கும்படி அமைச்சர் மா.சுப்ரமணியன் […]

Categories
மாநில செய்திகள்

“டிசம்பர் 2-வது வாரத்திற்கு பின் இருக்காது”… மெட்ராஸ் ஐ குறித்து அமைச்சரின் மா.சுப்ரமணியன் பேச்சு …!!!!!

தமிழ் நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக  மெட்ராஸ் ஐ பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. இது ஆடினோ வைரஸ் எனும் கிருமியால் கண்ணில் கன்சங்டிவா என்னும் விழி வெண் படலத்தில் ஏற்படும் நோயாகும். இது குறித்து மக்கள் நல வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, செப்டம்பர் மாததொடக்கத்தில்  இருந்து தமிழகத்தில் மெட்ராஸ் ஐ பரவல் அதிகரித்துக் வருகிறது. இதன் அறிகுறிகளானவை சிவந்த நிறம், கண்ணில் உருத்தல், வீக்கம், அதிக கண்ணீர் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் பரவும் புதிய நோய்…. மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டாம்…. அரசு எச்சரிக்கை…..!!!

தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து மெட்ராஸ் ஐ கண் நோய் கூடுதலாக பரவி வருகின்றது. தமிழகத்தில் தினசரி 4500 பேருக்கு இந்த நோய் பரவி வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து வேகமாக பரவி வருவதாகவும் மெட்ராஸ் ஐ பாதித்தவர்கள் தங்களை நான்கு நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளார். கண்ணில் உறுத்தல், சிவந்த நிறம், அதிக கண்ணீர் மற்றும் வீக்கம் ஆகியவை மெட்ராஸ் ஐ யின் அறிகுறி. குடும்பத்தில் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் வேகமாக பரவும் மெட்ராஸ் ஐ… மருத்துவர்களின் எச்சரிக்கை…!!!!!

சென்னையில் நாள்தோறும் மெட்ராஸ் ஐ பாதிப்பு காரணமாக நூற்றுக்கணக்கான மக்கள்  மருத்துவமனையை நாடுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். விழியையும், இமயையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்று தான் மெட்ராஸ் ஐ என கூறப்படுகிறது. இந்த பாதிப்பானது காற்று மூலமாகவும், மாசு மூலமாகவும் பரவுகிறது. அதுமட்டுமல்லாமல் மெட்ராஸ் ஐ பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய பொருட்களை பயன்படுத்துவதாலும் மற்றவர்களுக்கு அந்த தொற்று நோய் ஏற்பட கூடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த நோயின் அறிகுறிகளாக கண் எரிச்சல், விழிப்பகுதி […]

Categories
மாநில செய்திகள்

ALERT:தமிழகத்தில் பரவுகிறது ‘மெட்ராஸ் ஐ’….. மக்களே கவனமாக இருங்க….!!!

‘மெட்ராஸ் ஐ’ எனப்படும் கண் தொற்று பாதிப்பு, தற்போது தமிழகத்தில் அதிக அளவில் பரவி வருகிறது. விழியையும், இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்று ‘மெட்ராஸ் ஐ’ என்று அழைக்கப்படுகிறது. இது காற்று வழியாகவும், தொற்று ஏற்பட்டவர்கள் பயன்படுத்திய பொருட்கள் வழியாகவும் பரவக் கூடும். கண் எரிச்சல், வீக்கம், உறுத்தல், விழிப்பகுதி சிவத்தல், கண்ணில் நீர் சுரத்தல், இமை ஒட்டிக்கொள்ளுதல் இதன் அறிகுறிகளாகும். இந்த தொற்றுக் குறிப்பாக குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் அதிகளவில் பிரச்சனையை ஏற்படுத்துவதாக் […]

Categories

Tech |